Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Posts Tagged With "jesus" Forum Replies Views Last Post
No New Posts கர்த்தருடைய வருகை தாமதமேன்..? (Preview) போதனைகள் 0 4087
 
கடந்த வார பொங்கல் விடுமுறைக்கு எனது வீட்டிலுள்ள இரு வாலிபப் பிள்ளைகளை (மகனையும் (+2) தங்கை மகனையும் (+1) ஒரு வாலிபர் முகாமுக்காக அனுப்பியிருந்தேன்; நான் எதிர்பார்த்ததைக் காட்டிலும் அவர்களிடத்தில் அதிக மாற்றங்கள்; அனல் குறையாமலே வந்திருந்தார்கள்;எனது தங்கை மகன் திருமுழுக்கும் பெற்...
       
No New Posts ஏக இறைவனுடைய நாமம் "நாராயணனா?" (Preview) "இறைவன்" தளத்துக்கு யௌவன ஜனத்தின் பதில்கள் 5 8416
 
மற்றொரு தளத்தில் நண்பர் சந்தோஷ் அவர்களுக்கு இறைவனுடைய நாமம் "நாராயணனா" என்பதற்கு நான் அளித்த பதில்: //Posting in forums is like holding the tail of tiger and once I hold I should keep on holding (answering). I want to answer this question with Christian view and only to Christians. Th...
       
No New Posts தேர்வு எழுதும் மாணவர்களுக்காக... (Preview) ஜெபக் குறிப்பும் ஆலோசனைகளும் 8 20240
 
இந்த கல்வியாண்டில் +2 மற்றும் 10 வகுப்பு எழுதும் மாணவர்களுக்காக ஆங்காங்கு ஜெபக் கூட்டங்கள் நடைபெறுகிறது; ஜெப ஊழியத்தில் பங்கேற்றுள்ள என்னிடமும் சில மாணவ கண்மணிகள் தங்கள் விண்ணப்பங்களைக் கொடுத்துள்ளனர்; அவர்களுடைய பெயர்களை இங்கே பதிக்கிறேன்; இன்னும் தங்கள் வட்டாரத்திலுள்ள மாணவ,மா...
       
No New Posts Water baptism..? தண்ணீர் ஞானஸ்நானமா..? (Preview) விவாதங்கள் 1 2698
 
http://www.destinedtowin.org/devotional.php Many church leaders teach water baptism to be nothing but a point of identification to the resurrected life of Christ. This is not correct. Water baptism is a powerful weapon against the carnal mind. http://chillsam.wordpress.com/2010/02/17/...
       
No New Posts சிந்தையில் நின்ற விந்தை சிலுவை..! (Preview) கவிதைக் களம் 2 11274
 
சிந்தையில் நின்ற விந்தை சிலுவை மந்தையில் சேர்த்த எந்தை சிலுவை கந்தையிலிருந்து நிந்தனை வரைக்கும் தந்தையினன்பு வெ(எ)ன்ற சிலுவை மரி மடியினிலிருந்து முள்முடியினை சூட்ட‌ அரி யணையினைவிட்டு வந்த சிலுவை காட்டிக் கொடுத்தோர் வாட்டி வதைத்தோர் மேட்டிமை தன்னை ஓட்டிய சிலுவை இயேசு சுமந்த சிலுவையே...
       
No New Posts உயிரணு..! (Preview) சுவையான தத்துவ மொழிகள் 4 11475
 
உயிரணு..! ஒரு நொடியில் ஒரே நேரத்தில் விரைந்து பாயும் கோடிக்கணக்கான உயிரணுக்களில் ஒன்றே ஒன்று சேர வேண்டிய இடத்தைச் சேர்ந்ததால் உருவான மனிதன் இறைவனின் விந்தைமிகு படைப்பின் மேன்மையினையும் தன் நிலையையும் உணராது உயிரற்ற இன்னொன்றைப் படைத்து இறைவனுக்கு இணை கற்பித்து தன்னை இழந்தான்; இழந்தவ...
       
No New Posts வானொலியா, தொலைக்காட்சியா எது சிறந்தது? (Preview) கிறிஸ்தவ ஊடகம்-Christian Media 0 3209
 
தமிழ்நாட்டின் ஏதோ ஒரு குக்கிராமத்துக்கும் இறைமகன் இயேசுவின் அன்பு வானொலி வழியே கடந்து சென்று படிப்பறிவில்லாத ஏழை எளிய மக்களையும் தழுவிக் கொள்ளுகிறது என்பதற்கு ஒரு உயிரோவிய சா(கா)ட்சி..! இது கள்ளங்கபடமில்லாத ஒரு கிராமத்து பாட்...
       
No New Posts இறைவன் இயேசுவின் பூஜாரியா பால் தினகரன்? (Preview) கிறிஸ்தவ ஊடகம்-Christian Media 4 8527
 
நம்முடைய தேசத்தில் கிறித்துவின் சுவிசேஷத்தை அறிவிப்பதில் அதிகம் பயன்பட்டது இயேசு அழைக்கிறார் ஊழிய ஸ்தாபனம் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்ளக்கூடும்;அவர்கள் மூலம் அநேக மக்கள் தொடர்ந்து ஆண்டவரைக் குறித்துக் கேள்விப்பட்டு நெருங்கிவருகிறார்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே; சகோ.DGS.தின...
       
No New Posts இயேசுவானவர் பிரதான தூதனாகிய மிகாவேலின் அவதாரமா.? (Preview) வேதாகம மாணவர் மற்றும் யெகோவா சாட்சிகளுக்கான‌ பதில்கள் 3 5574
 
இந்த திரிக்கும் தலைப்புக்கும் காரணமாக அமைந்திருப்பது வழக்கம் போல (மேசியாவின்) எதிரிகளே;அவர்கள் கூட்டத்தில் புதிதாக இணைந்திருக்கும் தீவிர யெகோவா சாட்சி வெறியனான தேனீர் பூக்கள் எனும் எருக்கம்பூவானது மகா தீவிரமாக இயேசுவின் தெய்வத்துவத்தை தூஷித்தும் அவரை தேவையில்லாமல் பிரதான தூதனாக...
       
No New Posts ஆவி, ஆத்துமா, சரீரம் பற்றிய கள்ள உபதேசம்..! (Preview) வேதாகம மாணவர் மற்றும் யெகோவா சாட்சிகளுக்கான‌ பதில்கள் 1 5945
 
"யெகோவா சாட்சிகள்" என்றும் "வேதாகம மாணவர்" என்றும் சொல்லிக்கொண்டு வேதத்தைப் புரட்டி மந்தைகளைச் சிதறடித்துவிட்டுத் தங்களைச் "சிறுமந்தை" எனக் கூறிக் கொள்ளும் ஓநாய் கூட்டத்தாரின் சூழ்ச்சிக்கு மற்றொரு உதாரணத்தை இங்கே தருகிறேன்;இதைக் குறித்து வாசக நண...
       
No New Posts ஒரு நேரடி இணையதள விவாதம்..! (Preview) வேதாகம மாணவர் மற்றும் யெகோவா சாட்சிகளுக்கான‌ பதில்கள் 19 16472
 
இயேசுவின் தெய்வத்துவத்தை மறுத்து யெகோவா தேவனுக்கே அனைத்து மகிமையும் செலுத்தவேண்டும் என்று நாளது தேதிவரையிலும் (மேசியாவின்) எதிரிகள் வாதிட்டு வருகின்றனர்;இது சம்பந்தமாக‌ அவர்கள் வேதத்தை மட்டுமே மையமாகக் கொண்டு வாதிட சம்மதிக்கின்றனர்; ஆனாலும் மூலபாஷை மற்றும் சொந்த வியாக்கியானங்க...
       
No New Posts Arius vs Athanasius திரித்துவ வரலாறு (Preview) பொதுவான கட்டுரைகள் 14 6972
 
இயேசு கிறிஸ்துவின் காலத்தில் வாழ்ந்த யூதர்கள் ஒரு தெய்வக் கொள்கையுடையோராய் (Monotheistic) இருந்தமையினால் கிறிஸ்தவ சபைக்குள்ளும் இக்கருத்தின் முக்கியத்துவத்தினை கொண்டு வந்தனர். இதன் காரணமாக தேவனின் பன்மை நிலையை முற்றிலும் மறுதலிப்பவர்களாகவும் குமாரனினதும், தூயஆவியினதும் தேவத்...
       
No New Posts மனம் திரும்புங்கள்... திருச்சிக்காரன் அழைக்கிறார்..! (Preview) இந்து அடிப்படைவாதிகளுக்கான பதில்கள் 3 3922
 
நாம் மற்றவர்கள் நம்மைக் குறித்து என்ன நினைக்கிறார்கள் என்று கவலைப்படுகிறதில்லை; நாம் நம்மைக் குறித்து என்ன நினைக்கிறோம் என்பதைவிட மற்றவர்கள் நம்மைக் குறித்து என்ன நினைக்கிறார்கள் என்பதே முக்கியமானதாகும்;அதிலும் அந்த கருத்து நம்முடைய நம்பிக்கையைக் குறித்ததானால் இன்னும் அதிக எச்ச...
       
No New Posts இயேசு தெய்வமா? (Preview) போதனைகள் 1 4973
 
இது நண்பர் ஒருவர் எனக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பியது;அவரது கோரிக்கையின் பேரில் இதனை பதிவிடுகிறேன்;நண்பர் விரும்பினால் இதனைப் பார்வையிட்டு அவரே இதைக் குறித்த பின்னணி விவரங்களை அறிவிக்கலாம்;மற்றபடி சர்ச்சைகளைத் தவிர்க்க எண்ணியே பெயரைக் குறிப்பிடாமல் பதிக்கிறேன்.கீழே கொடுக்கப்பட...
       
No New Posts இந்துக்கள் இயேசுவை கும்பிடலாமா..? (Preview) இந்து அடிப்படைவாதிகளுக்கான பதில்கள் 3 9309
 
இயேசுவை இந்துக்கள் கும்பிடலாமா? என்ற தலைப்பில் தமிழ் ஹிந்து அண்மையில் ஒரு கட்டுரையினை வெளியிட்டிருக்கிறது;மத துவேஷத்தையும் காழ்ப்புணர்ச்சியையும் மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தமிழ் ஹிந்து தளத்துடன் நாம் தொடர்ந்து போராடி வருகிறோம்;அவர்கள் தங்களுடைய நம்பிக்கைகளைக் க...
       
No New Posts கர்த்தருடைய நாமம் வீணிலே..?!- Why Do Some Jews Spell "God" G-d? (Preview) போதனைகள் 0 1884
 
அண்மையில ஒரு யூத ரபீ எழுதிய பழைய கடிதமொன்றை இணையத்தில் வாசித்துக்கொண்டிருந்தேன்;அதில் ஆண்டவரைக் குறிப்பிடும் "God" எனும் வார்த்தையில் உயிரெழுத்தான "o" வைக் குறிப்பிடாமல் "G_d" என்பதாகக் குறிப்பிட்டிருந்தார்; இது எனது கவனத்தை ஈர்க்கவும் அதைக் குறி...
       
No New Posts (மேசியாவின்) எதிரிகளுக்காக ஒரு விண்ணப்பம்..! (Preview) ஜெபக் குறிப்பும் ஆலோசனைகளும் 4 6241
 
இயேசுவே நீர் தொழத்தக்கவர் அல்ல என்றும் நீர் பிரதான தூதனாகிய மிகாவேல் மாத்திரமே என்றும் கூறி அன்றைக்கு உம்மை எதிர்த்து நின்ற அதே எதிரிகள் இன்றைக்கு எங்கும் பரவி அப்பாவிகளை வஞ்சிக்கிறார்கள், ஐயா...நீர் ஏதும் செய்யமாட்ட...
       
No New Posts மன அழுத்தத்தை மேற்கொள்ளுவது எப்படி..? (Preview) அனுபவங்கள் 0 2463
 
மன அழுத்தம் என்பது இன்றைக்கு வயது வித்தியாசமில்லாமல் மனிதர் மிருகம் வித்தியாசமில்லாமல் பாதிக்கும் ஒரு மனநோயாக உருவெடுத்துள்ளது;இந்த பிரச்சினையானது மனுக்குலம் தோன்றிய நாளிலிருந்தே இருந்ததா என்பது அறியப்படாவிட்டாலும் இன்றைய நவீன உலகில் இதன் பாதிப்புகள் அறியப்பட்டு சிகிச்சைகள் அள...
       
No New Posts Church directly opposes Jesus..! (Preview) சுவையான தத்துவ மொழிகள் 0 1612
 
Comment by End Times@facebook:- Church directly opposes Jesus - Church says: Come to church - Jesus says: Follow Me. Church takes - Jesus came to give. Church serves itself - Jesus served His disciples. Church builds it's own kingdoms - Jesus came to build the Kingdom of God. Church makes proselytes...
       
No New Posts இன்பச் சுற்றுலா போலாமா.? (Preview) வதனநூலின் தொகுப்புகள்-Facebook updates 0 3679
 
இன்பச் சுற்றுலா போலாமா.?by Chill Sam on Friday, 11 November 2011 at 02:22 ”காலையில் 05:30 மணிக்கெல்லாம் கேம்பஸுக்கு வந்துவிடவேண்டும்,இல்லாவிட்டால் நீங்கள் கைவிடப்படுவீர்கள், நீங்கள் கட்டிய பணமும் வீணாகும்,உங்கள் நண்பர்களோடு நீங்கள் செல்ல இருக்கும் இன்ப சுற்றுலாவின் சந்தோஷங்களையு...
       
No New Posts இயேசுவை தெய்வமாக ஏற்றுக்கொண்ட கலீல் (Preview) கிறிஸ்தவ ஊடகம்-Christian Media 0 3383
 
இயேசுவை தெய்வமாக ஏற்றுக்கொண்ட கலீல் http://iemtindia.com/
       
No New Posts யோவான் 11:35 ல் இயேசு கண்ணீர்விட காரணம் என்ன? (Preview) "இறைவன்" தளத்துக்கு யௌவன ஜனத்தின் பதில்கள் 3 2105
 
இயேசு ஏன் கண்ணீர் விட்டார் என்ற மாபெரும் பிரச்சினைக்கு தீர்வு தேடி புறப்பட்டிருக்கிறார்,திரு.சுந்தர்.அதில் நான் பதித்துள்ள கருத்து.SUNDAR wrote:எனவே இயேசுவின் அந்த கண்ணீர் மூலம் நாம் என்ன அறிந்துகொள்ள முடிகிறது? அவர் ஏன் கண்ணீர்விட்டார்?   அதன் மூலம் நமக்கு சொல்லப்படும் பாடம் எ...
       
No New Posts சென்னையில் தெரு பிரசங்கம்..! (Preview) அனுபவங்கள் 1 5167
 
சென்னை, வில்லிவாக்கம் பகுதியில் காந்தி நகர் எனும் இடத்தில் அமைந்திருக்கும் குடிசைமாற்று வாரியக் குடியிருப்பில் செய்யப்பட்ட தெரு பிரசங்கம். இவர்களுக்கு பேரும் இல்லை, புகழும் இல்லை, ஒரு விளம்பரமும் இல்லை. காணிக்கையும் இல்லை. முழுக்க முழுக்க தியாகத்தின் அடிப்படையில் செய்யப்படும். இ...
       
Page 1 of 1


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard