Chillsam Writings

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மனம்விட்டு_உங்களுடன்_300 | Tamil_Christian_Testimony | Sis_Helen_Vincent


Member

Status: Offline
Posts: 232
Date:
மனம்விட்டு_உங்களுடன்_450 | Tamil_Christian_Testimony | பாஸ்டர் ஸ்ரீதரன் Ps Sreedharan
Permalink  
 


 

https://www.facebook.com/101950871312151/posts/441531870687381/

 

கர்த்தருக்குள் அன்பான சகோதர சகோதரிகளே

 

என்ன சொல்வது.. திரும்பிப் பார்த்தால் வியப்பாகவே உள்ளது. முன் திட்டமேதுமில்லாமலே துவங்கிய இந்த நிகழ்ச்சியும் இதற்காக நாங்கள் அமைத்துக் கொண்ட களமும் இன்றைக்கு இடையறாது பயணித்து இந்த நிகழ்ச்சி மட்டுமே இந்த அரிய முயற்சியின் முதல் படியாக அமைந்து இன்றைக்கு 450-வது நாளை எட்டியிருக்கிறோம். இது எங்களால் உண்டானதல்ல, தேவனுடைய அளவற்ற கிருபையே.. எல்லாம் அவருக்காகவே.

 

தற்செயலாக அல்லது தேவ செயலாக இன்றைய தினம் இணையும் விருந்தினர் அருமை அண்ணன் ஸ்ரீதரன் ஐயா அவர்களும் விசேஷித்தவர்களே. இன்றைய அமர்வில் அவர் இணைவது பொருத்தமானதே. தனது வாலிப வயதில் உலகப் பிரகாரமான உத்யோகத்தை உதறித் தள்ளிவிட்டு கர்த்தருக்காக மட்டுமே தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட அற்புத மனிதர்.

 

அக்காலத்து பரிசுத்தவான்களிடம் அமர்ந்து கற்றுக்கொண்டவர். நிதானத்தை பிரதானமாக்கி விண்ணகமெனும் விதானத்தையே தன் இலக்காக்கி இம்மையில் பெயர் பொருள் பெருமை நாடாது உப்பைப் போன்று கரைந்திருந்தே சுவைதரும் அன்பான மேய்ப்பன். அவர் ஒரு சபையின் தலைவரானதும் கூட அவரே திட்டமிடாத சம்பவம் எனலாம். ஆவியானவர்தாமே அவரை அதுபோன்ற பாதைகளில் நடத்தி வந்திருக்கிறார்.

 

அவர்களுடைய அன்பு மனையாள் இராணி அக்காவும் அண்ணனுக்கேற்ற அமைதியான இல்லாள் தோழி ஊழியத்தில் உடன் பாடுபடும் தியாகமான சேவகி ஆவார். இவ்விருவரையும் இந்நாளில் சந்திப்பதும் உரையாடுவதும் அவர்கள் காலத்திய அரிய பல திருச்சபை புண்ணியங்களைப் பேசுவதும் நமக்கான வாய்ப்பாகும்.

 

**வாருங்கள்.. இணைந்து சுவைப்போம்... தேவ நதியினைப் பருகுவோம்.. இது உங்கள் குடும்ப சானல் என்பதை மற்றோர்க்கும் மறவாமல் பகிருங்கள்.. நன்றி..!

 

⭕#Live: #மனம்விட்டு_உங்களுடன்

#Tamil_Christian_Testimony | #alphaomegachurch

#ஆல்பாஓமேகா #MV449 |

#பாஸ்டர்ஸ்ரீதரன் #pssreedharan 

#sisranisreedharan 

#chillsam #Samuelchurchill

#cfc_media #compassion #family #channel

#compassion_family_channel



__________________

"And the God of peace shall bruise Satan under your feet shortly. 
The grace of our 
Lord Jesus Christbe with you. Amen." 
(Romans.16:20)
 



Member

Status: Offline
Posts: 232
Date:
மனம்விட்டு_உங்களுடன்_444 | Tamil_Christian_Testimony | Ps ஜஸ்டின் / Ps Justin
Permalink  
 


 

https://www.facebook.com/101950871312151/posts/437827887724446/

 

சுழன்றடிக்கும் காற்றைப்போல சுறு சுறு ஊழியன் ..ஏதாகிலும் ஒன்றை செய்திட துடிக்கும் இளம் வேகம் , இன்றைய சந்திப்பில் நம்முடன் ..

 

வாழ்க்கையின் தடத்தில் தான் 

எத்தனை தடங்கல்கள்..!!

தடம் மாறி தடுமாறிய வாழ்வை,

இடம் மாற்றி தஞ்சை தரணியில்

நிலை பெற செய்த

தெய்வத்தின் புகழ் ஒலிக்க ஒரு சாட்சி!

 

⭕#Live: #மனம்விட்டு #உங்களுடன் 

#Tamil_Christian_Testimony | #தடங்கல்களில்_ மத்தியில்_ தடம் 

#MV444 | #Pr.#ஜஸ்டின்  | Pr.#Justin 

#இயேசுஉயிர்ப்பிக்கிறார்ஊழியம் 

 #தஞ்சாவூர்

#chillsam #Samuelchurchill

#cfc_media #compassion #family #channel

#compassion_family_channel



__________________

"And the God of peace shall bruise Satan under your feet shortly. 
The grace of our 
Lord Jesus Christbe with you. Amen." 
(Romans.16:20)
 



Member

Status: Offline
Posts: 232
Date:
மனம்விட்டு உங்களுடன் 425 | Tamil_Christian_Testimony | Ps A Kempraj
Permalink  
 


 

 

https://www.facebook.com/101950871312151/posts/425267532313815/

 

 

தெம்புள்ளவர் அன்புள்ளவர்!

வம்பை விரும்பாதவர்!

ஆண்டவரை நம்பி வந்ததால் 

அவர் தந்த..

ஆனந்த நேரத்தை அறிவிக்கும் நேரம்...!

 

 

⭕#Live: #மனம்விட்டு #உங்களுடன் 

#Tamil_Christian_Testimony 

#MV#425 | #Pr._A #Kempraj 

#அப்போஸ்தல #ஐக்கிய #சபை | #பதுவஞ்சேரி #சென்னை

chillsam #Samuelchurchill

#cfc_media #compassion #family #channel

#compassion_family_channel



__________________

"And the God of peace shall bruise Satan under your feet shortly. 
The grace of our 
Lord Jesus Christbe with you. Amen." 
(Romans.16:20)
 



Member

Status: Offline
Posts: 232
Date:
மனம்விட்டு_உங்களுடன்_413 | Tamil_Christian_Testimony | Pr.சாலமோன் ராபர்ட் (Srilanka)
Permalink  
 



https://www.facebook.com/101950871312151/posts/416939313146637/

 

தமிழ் கிறிஸ்தவம் கொண்டாடிய 

மலைகள் விலகிப் போனாலும்..

அவர் தோள்களின் மேலே.. 

போன்ற விசுவாச ஊக்கப் 

பாடல்களைப் படைத்த

எளிமையான இசைப் போதகர் இவர்.

 

⭕#Live #Tamil_Christian_Testimony #mv413 | 

#Pr.#சாலமோன்ராபர்ட்

#solomonrobert #srilanka 

#மனம்விட்டு_உங்களுடன் | 

 #cfcmedia #compassionfamilychannel



__________________

"And the God of peace shall bruise Satan under your feet shortly. 
The grace of our 
Lord Jesus Christbe with you. Amen." 
(Romans.16:20)
 



Member

Status: Offline
Posts: 232
Date:
மனம்விட்டு_உங்களுடன்_403 | Tamil_Christian_Testimony | Rev.கலாநிதி (எ) எசேக்கியா Sis.ரூத்(எ)விஜயலட்சுமி
Permalink  
 


 

https://www.facebook.com/101950871312151/posts/410211560486079/

 

அழைத்தவரின் புகழ் பாடும் கானா கலைஞன் ...அகில இந்திய கிறிஸ்தவ கூட்டமைப்பின் கொள்கை பரப்பு செயலாளர் ..மக்கள் விரும்பும் நல்ல போதகர் இன்று நம்முடன் ..

 

காலநிலையால் அலைவுபட்ட படவிலிருந்து

கரை சேர்க்கப்பட்டவர்..

சோக நிலை விபத்தால் வந்தும்

சாகாமல் பிழைத்துக் கொண்டவர்

இந்த கலாநிதி!

 

⭕#Live #Tamil_Christian_Testimony #mv403 | #Rev. #கலாநிதி (எ) #எசேக்கியா  #Sis .#ரூத்(எ) #விஜயலட்சுமி

#ஏலோகிம் #ஜெப ஊழியம்

 #சோழிங்கநல்லூர்  | #மனம்விட்டு_உங்களுடன் | 

 #cfcmedia #compassionfamilychannel



__________________

"And the God of peace shall bruise Satan under your feet shortly. 
The grace of our 
Lord Jesus Christbe with you. Amen." 
(Romans.16:20)
 



Member

Status: Offline
Posts: 232
Date:
மனம்விட்டு_உங்களுடன்_400 | Tamil_Christian_Testimony | பேராயர் ஜோதிபிரகாசம்
Permalink  
 


 

https://www.facebook.com/101950871312151/posts/408228380684397/

 

நாட்கள் வேகமாக கரைகிறது, அதில் பயனுள்ள நாட்கள் எத்தனை  என்பதுதான்  முக்கியம். ஆண்டவரின் கரத்திலுள்ள நாட்களை நமக்கு அவர் இலவசமாக தருகிறார் .இந்த நாட்களில் நமது #CFC மீடியா அநேக தேவமனிதர்களுடன் பயனுள்ள பல மணி நேரங்களை செலவிட்டுள்ளது.

 

தங்களின் மேலான ஜெபங்களுக்கும் ,ஒத்துழைப்பிற்கும் நன்றி !!

 

இன்று #மனம்விட்டு உங்களுடன் நிகழ்ச்சியின் #400வது  நாள் .நினைத்துப் பார்க்கையில் பிரமிப்பாகவும் ,மலைப்பாகவும் உள்ளது .இது கர்த்தரால் ஆயிற்று .

 

இன்று மூத்த #போதகர் ,#பேராயர் #ஜோதிபிரகாசம் அய்யா அவர்கள்  தன் மனம் திறக்கிறார்...

 

இணைவீரா ! 

⭕#Live #Tamil_Christian_Testimony #mv400 | #பேராயர் #ஜோதிபிரகாசம்  #Bishop #Jothipragasam| #Honorable #President

#All_ India #Christian #Federation

 #NGC_ Church #Navalur | #மனம்விட்டு_உங்களுடன் | 

#Chennai|    #cfcmedia #compassionfamilychannel



__________________

"And the God of peace shall bruise Satan under your feet shortly. 
The grace of our 
Lord Jesus Christbe with you. Amen." 
(Romans.16:20)
 



Member

Status: Offline
Posts: 232
Date:
மனம்விட்டு_உங்களுடன்_398 | Tamil_Christian_Testimony | EVG லூயிஸ் ஜேக்கப்
Permalink  
 


 

https://www.facebook.com/101950871312151/posts/402366247937277/

 

பாகம்.2

 

இயேசு கிருஸ்துவால் மட்டுமே  உயிர் பிழைப்பதும் உயிர் மீட்சி அடைவதும் நடக்கிறது . திரும்பிப் பார்த்தால் நம் நம்பிக்கை இன்னும் பெருகும், அத்தனை விதமாக ஆச்சரியமாக நடத்திக்கொண்டு வருகிறார். இன்று நம்முடன் இணைகிறவரின் வாழ்வின் எல்லாமுமாக கிறிஸ்துவே இருக்கிறார் ...இணையுங்கள் !

 

அருகில் வந்த மரணத்தை அடித்து விரட்டின சாட்சி !!ப்அழுகிப்போன உடல் உறுப்புகள்.... மறு இயக்கம் கொண்டது மன்னவர் இயேசுவாலே

அதை பேசும் நாளே இன்று!

 

முதல் பாகம்:

 

https://www.facebook.com/101950871312151/posts/397627848411117/

 

⭕#Live #Tamil_Christian_Testimony #mv398 | #EVG#லூயிஸ் #ஜேக்கப் | #எல்ஷடாய் #ஊழியங்கள் #மனம்விட்டு_உங்களுடன் | 

#Chennai|    #cfcmedia #compassionfamilychannel



__________________

"And the God of peace shall bruise Satan under your feet shortly. 
The grace of our 
Lord Jesus Christbe with you. Amen." 
(Romans.16:20)
 



Member

Status: Offline
Posts: 232
Date:
மனம்விட்டு_உங்களுடன்_394 | Tamil_Christian_Testimony | Bro.Joseph Solomon
Permalink  
 


 

https://www.facebook.com/101950871312151/posts/404197274420841/

 

தமிழே தன் அடையாளமாக, கேரளாவில் பிறந்து ,கன்னட தேசத்தில் கர்த்தரால் நாட்டப்பட்ட நல்லதொரு சுவிசேஷகரை இன்று சந்திக்கவுள்ளோம் .

 

பிறந்த போது வளைந்திருந்த கால்கள் நேரானது 

வளர்ந்த போது வாழ்வை தருமென நினைத்த வேலையில் 

வந்த மிகப்பெரும் சோதனையில் 

தன் தயவை காண்பித்த கருணை நாதரின் அற்புத செயல்களை 

நம்முடன் பகிர வருகிறார் .

 

தன் போக்கில் யோனா போனா 

அழைத்தவர் விடுவாரா?

இவரையும் தன் பக்கம் ஒதுங்கிட செய்தவர் 

கொந்தளிப்பை மாற்றினாரம்!

கன்னட தேசத்திலிருந்து 

ஓர் சந்திப்பு!

 

**இணைவீர்... அநேகரை இணைப்பீர்.. இது நம்முடைய சானல் !!!

⭕#Live #Tamil_Christian_Testimony #mv394| 

#Bro.#Joseph #Solomon

#மனம்விட்டு_உங்களுடன் |

#NEW #REVIVAL #YOUTH #MINISTRY

#BALLARI #KARNATAKA) |

 #cfcmedia #compassionfamilychannel



__________________

"And the God of peace shall bruise Satan under your feet shortly. 
The grace of our 
Lord Jesus Christbe with you. Amen." 
(Romans.16:20)
 



Member

Status: Offline
Posts: 232
Date:
மனம்விட்டு_உங்களுடன்_388 | Tamil_Christian_Testimony | சுவி ஜோசப் வேளாங்கண்ணி
Permalink  
 


 

https://www.facebook.com/101950871312151/posts/400306524809916/

 

கள்ளங் கபடற்ற சாந்தமான மேய்ப்பர்

ஆனாலும் தேவ வைராக்கியத்தில் மோசேயின்

பாதையில் நடப்பவர்.. மந்தைக்காக 

மனதுருகுவதிலும் நல்மேய்ப்பராம் இயேசுவின்

வழிநடப்பவர்.. #மனம்விட்டு_உங்களுடன் நிகழ்ச்சியில் 

ஐயாவுடன் இது நமக்கு மூன்றாவது அமர்வாகும்.

 

⭕#Live #Tamil #Christian #Testimony |

#சுவிஜோசப்வேளாங்கண்ணி |

#evajosephvelankanni

#manamvittu_ungaludan #mv388 #kgf

#cfc_media #compassion

#family #channel

#compassionfamilychannel



__________________

"And the God of peace shall bruise Satan under your feet shortly. 
The grace of our 
Lord Jesus Christbe with you. Amen." 
(Romans.16:20)
 



Member

Status: Offline
Posts: 232
Date:
மனம்விட்டு_உங்களுடன்_387 | Tamil_Christian_Testimony | பேராயர் சத்யதாஸ் & சகோதரி ஜோஸ்பின்
Permalink  
 


 

https://www.facebook.com/101950871312151/posts/399533421553893/

 

இவர்கள் எளிய பின்னணியில் பிறந்து -மெய் 

ஒளியாகிய கிறிஸ்துவை ஏற்றவர்கள்  ,

தவிப்பாய் நின்ற வாழ்விலிருந்து 

தனித்து பிரித்தெடுக்கப்பட்டவர்கள் ..

 

கண்டுகொண்டேன், 

ஒரு புதையல்

பெற்றுக்கொண்டேன், ஒரு பொக்கிஷம்

காணப்படாதிருந்தோரை கண்டு விசாரிக்கும் நேச மணவாளனுக்கே இனி சேவை புரிவேனென்று பரிவோடு தொண்டாற்றும் பேராயர் தம்பதியுடன் இது நமக்கு இரண்டாவது அமர்வு.

 

⭕#Live #Tamil #Christian #Testimony |

#பேராயர்#சத்யதாஸ் & #சகோதரி #ஜோஸ்பின்| #Bishop #Sathyadoss & #Sis.#Josephine

#mv387 #Rehoboth Assembly Church #Varatharajapuram 

#cfc_media #compassion

#family #channel

#compassionfamilychannel



__________________

"And the God of peace shall bruise Satan under your feet shortly. 
The grace of our 
Lord Jesus Christbe with you. Amen." 
(Romans.16:20)
 



Member

Status: Offline
Posts: 232
Date:
மனம்விட்டு_உங்களுடன் 385 | Tamil_Christian_Testimony | சகோ.ஜான் வெஸ்லிமுத்து
Permalink  
 


 

https://www.facebook.com/101950871312151/posts/398018801705355/

 

 

 

#இரண்டாம் #பாகம்

 

 

#உம்மைவிட்டாயாரும் இல்ல இயேசப்பா 

 

ஊனமுற்ற  உணர்வுகளை தூண்டி எழச்செய்யும் வரிகள் ..

 

#கோராகீன் மனிதர் என்னை எதிர்த்து வந்தாலும்

என் ஜனம் எனக்கெதிராய் முறுமுறுத்தாலும்

நேசிக்கும் சபையும் என்னை வெறுத்துவிட்டாலும்

நேசிக்க நீர் இருக்க கவலையில்லையே

என்கோலை துளிர்க்க செய்யும் தெய்வம் நீரே

அழைத்தவர் தலைகுனிய விடுவதில்லையே!

 

என்ன நடந்தது இவர் வாழ்வில் ?? கேட்டறிந்திட இணைவீர் !

 

 

**இன்றைய நம்முடைய #மனம்விட்டு_உங்களுடன் நிகழ்ச்சியில்.

 

⭕#Live #Tamil #Christian #Testimony |

#சகோ.#ஜான் #வெஸ்லி #முத்து | #Chennai

#mv385 #Church #Sword #Mission  

#cfc_media #compassion

#family #channel

#compassionfamilychannel



__________________

"And the God of peace shall bruise Satan under your feet shortly. 
The grace of our 
Lord Jesus Christbe with you. Amen." 
(Romans.16:20)
 



Member

Status: Offline
Posts: 232
Date:
மனம்விட்டு உங்களுடன் 384 | Tamil_Christian_Testimony | EVG லூயிஸ் ஜேக்கப்
Permalink  
 


 

https://www.facebook.com/101950871312151/posts/397627848411117/

 

இயேசு கிருஸ்துவால் மட்டுமே  உயிர் பிழைப்பதும் உயிர் மீட்சி அடைவதும் நடக்கிறது . 

திரும்பிப்பார்த்தால் நம் நம்பிக்கை இன்னும் பெருகும் ,அத்தனைவிதமாக ஆச்சரியமாக நடத்திக்கொண்டு வருகிறார் ...இன்று நம்முடன் இணைகிறவரின் வாழ்வின் எல்லாமாக கிறிஸ்துவே இருக்கிறார் ...இணையுங்கள் !

 

அருகில் வந்த மரணத்தை அடித்து விரட்டின சாட்சி !!

அழுகிப்போன உடல் உறுப்புகள்....

மறு இயக்கம் கொண்டது மன்னவர் இயேசுவாலே

அதை பேசும் நாளே இன்று!

 

⭕#Live #Tamil_Christian_Testimony #mv384 | #EVG#லூயிஸ் #ஜேக்கப் | #எல்ஷடாய் #ஊழியங்கள் #மனம்விட்டு_உங்களுடன் | 

#Chennai|    #cfcmedia #compassionfamilychannel



__________________

"And the God of peace shall bruise Satan under your feet shortly. 
The grace of our 
Lord Jesus Christbe with you. Amen." 
(Romans.16:20)
 



Member

Status: Offline
Posts: 232
Date:
மனம்விட்டு_உங்களுடன்_377 | Tamil_Christian_Testimony | Rev.ஜெயகுமார் J ஸ்டாலின்
Permalink  
 


 

https://www.facebook.com/101950871312151/posts/392896905550878/

 

ஒளியை படம்பிடித்தவர் 

உண்மை வழியை அறிந்து 

ஒளியை தொடர்கிறார் ..

செல்வங்களின் வருகை நின்றாலும் ..

செல்வந்தர் கிறிஸ்துவின் செல்லப்பிள்ளையாய் ,

செல்லும் இடமெங்கும் 

ஆத்துமா  நித்யமாய் சேரும்  இடம் எதுவென்று  

சொல்லும் சொல்வன்மை கொண்டவராக, 

மக்கள் செல்வங்களை மாசற்ற வாழ்வுக்கு நேராக திருப்பும் 

இறைவனின் சுவிசேஷ ஒலியை சந்திக்கிறோம் ! 

#சினிமா #ஒளிப்பதிவாளர் போதகரான சாட்சி !

**இன்றைய நம்முடைய #மனம்விட்டு_உங்களுடன் நிகழ்ச்சியில்.

⭕#Live #Tamil #Christian #Testimony |

#Rev.#ஜெயகுமார்J #ஸ்டாலின் | #வியாசர்பாடி

#mv377 #கிறிஸ்துவின் #வல்லமை #ஜெபவீடு 

#cfc_media #compassion

#family #channel

#compassionfamilychannel



__________________

"And the God of peace shall bruise Satan under your feet shortly. 
The grace of our 
Lord Jesus Christbe with you. Amen." 
(Romans.16:20)
 



Member

Status: Offline
Posts: 232
Date:
மனம்விட்டு_உங்களுடன்_373 | Tamil_Christian_Testimony | Rev.E Nirmal Kumar
Permalink  
 


 

https://www.facebook.com/101950871312151/posts/390567945783774/

 

தன் இளம் கனவை துறந்து,

இகத்தில் வாழ்வு ஒன்றே என அறிந்து ,இளஞரை கூட்டி சேர்த்து ,இப்பிரபஞ்சத்தில் அசைப்போம், என இறைப்பணியாற்றும், ஓர் இளைஞனின் உன்னத சாட்சி

"சாகுமுன் சாதனை செய்"

இளமையின் நாட்களில்

இறக்கைகள் வேகம் எடுக்க

இதயமும் இயேசு கிறிஸ்துவின் வழிகளில் 

உற்சாகம் கொள்கிறது..

 இருக்காதா என்ன?

பாவத்தை கொன்ற, மரணமே கண்டு மிரண்டவரின்

வாரிசாயிற்றே இவர்.

**இன்றைய நம்முடைய #மனம்விட்டு_உங்களுடன் நிகழ்ச்சியில்.

⭕#Live #Tamil #Christian #Testimony |

#Rev. #Nirmal _Kumar | # | #KODAIKKAL

#mv374 #HORSEMEN_Of_#CHRIST #TEAM)

#JACMIS #MISSIONARY

#cfc_media #compassion

#family #channel

#compassionfamilychannel



__________________

"And the God of peace shall bruise Satan under your feet shortly. 
The grace of our 
Lord Jesus Christbe with you. Amen." 
(Romans.16:20)
 



Member

Status: Offline
Posts: 232
Date:
மனம்விட்டு_உங்களுடன்_373 | Tamil_Christian_Testimony | Bro.John_Shankar
Permalink  
 


 

https://www.facebook.com/101950871312151/posts/390100682497167/

 

பிரபலம் இல்லாதவர்களின் வாழ்கைப் பாதையிலும் வல்லவர் நம் ஆண்டவர் இருக்கிறாரே ,.அவர்களே நம்  பலமாய் இருக்கிறார்களே ..! நாங்களோ கிறிஸ்துவை பிரபலப்படுத்துகிறோம் .

மனைவிக்கு வயிற்றில் கட்டி 

வாழ்க்கை படகு தரை தட்டி

 குணப்பட இடம் தேடி 

கிறிஸ்துவை நாடி

வாழ்கிறது இந்த ஜோடி 

சத்தியத்தை சுமந்து ஓடி

**இன்றைய நம்முடைய #மனம்விட்டு_உங்களுடன் நிகழ்ச்சியில்.

⭕#Live #Tamil #Christian #Testimony |

#Bro.John_Shankar | # | #வேலூர் 

#mv373 #ஜீவனுள்ள #தேவனுடைய #சபை

#cfcmedia #compassionfamilychannel



__________________

"And the God of peace shall bruise Satan under your feet shortly. 
The grace of our 
Lord Jesus Christbe with you. Amen." 
(Romans.16:20)
 



Member

Status: Offline
Posts: 232
Date:
மனம்விட்டு_உங்களுடன்_371 | Tamil_Christian_Testimony | Ps Paul_karunakaran
Permalink  
 


 

https://www.facebook.com/101950871312151/posts/389056849268217/

 

தரிசனமொன்றுண்டானால் கரிசனத்தோடு 

அதனை ஆகப் பண்ணும் ஆண்டவரும்

உடனிருப்பார். தன் வேதனை நீங்கவே

தம்மிடம் சேர்ந்தோரை ஆயிரங்களை

தம்மோடு சேர்க்கும் தூதனாக்கிய

புண்ணியத்தைப் போற்றிடவே இணைகிறார்,

நம் அருமை போதகர் பால் கருணாகரன்.

 

**இன்றைய நம்முடைய #மனம்விட்டு_உங்களுடன் நிகழ்ச்சியில்.

 

⭕#Live #Tamil #Christian #Testimony |

#Ps Paul_karunakaran |

#mv371 #தரிசனத்தில்_கரிசனம்

#cfcmedia #compassionfamilychannel



__________________

"And the God of peace shall bruise Satan under your feet shortly. 
The grace of our 
Lord Jesus Christbe with you. Amen." 
(Romans.16:20)
 



Member

Status: Offline
Posts: 232
Date:
மனம்விட்டு_உங்களுடன்_370 | Tamil_Christian_Testimony | Ps_Abraham & Sis_Mercy
Permalink  
 


 

https://www.facebook.com/101950871312151/posts/388355852671650/

 

சமூக விரோதிகளும் தேவ 

சமூகத்தில் சேர

தங்கமாய் மாறுகிறார்கள். 

 

குடி கஞ்சா போதையில் இருந்தவர், 

பரலோகப் பாதையில் சேர்ந்தது எப்படி ?

இதோ சொல்ல வருகிறார்.

 

**இன்றைய நம்முடைய #மனம்விட்டு_உங்களுடன் நிகழ்ச்சியில்.

 

⭕#Live #Tamil #Christian #Testimony | 

#Ps_Abraham & #Sis_Mercy | 

#mv369 #குடியனும்_விண்குடியாய் 

#cfcmedia #compassionfamilychannel



__________________

"And the God of peace shall bruise Satan under your feet shortly. 
The grace of our 
Lord Jesus Christbe with you. Amen." 
(Romans.16:20)
 



Member

Status: Offline
Posts: 232
Date:
மனம்விட்டு_உங்களுடன்_363 | Tamil_Christian_Testimony | Bro_DG_Lawerence
Permalink  
 


 

https://www.facebook.com/101950871312151/posts/383860323121203/

 

சிறுபிராயத்திலேயே தாயை இழந்த துக்கம் தாளாது

திசைமாறிச் சென்று தன்னைத் தான் கெடுத்துக் கொண்டு

மரணத்திற்கு சமீபமாயிருந்தவரை 

ஆண்டவர் இயேசுதாமே நெருங்கிவந்து

தூக்கியெடுத்த அன்பினை இன்று நமது 

#மனம்விட்டு_உங்களுடன் நிகழ்ச்சியில் 

பகிர வருகிறார், நம் அன்பு சகோதரர் லாரன்ஸ் அவர்கள்.

 

⭕#Live: #வாழ்வேநீர்தானையா | 

#Tamil_Christian_Testimony | 

#Bro_DG_Lawerence #mv363 

#cfcmedia #compassionfamilychannel 

#compassion #family #channel

#மானாம்பதி #ஜீவவார்த்தை #கிறிஸ்தவ_சபை



__________________

"And the God of peace shall bruise Satan under your feet shortly. 
The grace of our 
Lord Jesus Christbe with you. Amen." 
(Romans.16:20)
 



Member

Status: Offline
Posts: 232
Date:
மனம்விட்டு_உங்களுடன்_362 | Tamil_Christian_Testimony | Evg_Francis_G_Rajkumar
Permalink  
 


 

https://www.facebook.com/101950871312151/posts/383133873193848/

 

வண்ணக் கனவுகள் படரும் வாலிபப் 

பருவத்திலேயே எண்ணக் கனலாய் 

சிலுவையன்பினை தீண்டிவிட்ட 

நற்செய்தியாளரான இவர் தனது பிறப்பு வளர்ப்பு குடும்பப் பின்னணி மற்றும் ஊழியத்தின் அனுபவங்களை நமது இன்றைய #மனம்விட்டு_உங்களுடன் நிகழ்ச்சியில் பகிர இருக்கிறார்.

 

**இணைவீர்.. இணைப்பீர்.. பாலமாய் விளங்குவது நமது சானல் !!!

 

⭕#Live #சிலுவையன்பினைத்தீண்டியவாலிபன் | #Tamil #Christian #Testimony | #Evg_Francis_G_Rajkumar #mv362

#cfcmedia #compassionfamilychannel #compassion #family #channel



__________________

"And the God of peace shall bruise Satan under your feet shortly. 
The grace of our 
Lord Jesus Christbe with you. Amen." 
(Romans.16:20)
 



Member

Status: Offline
Posts: 232
Date:
மனம்விட்டு_உங்களுடன்_360 | Tamil_Christian_Testimony | Ps Sunder & Sis Jayanthi
Permalink  
 


 

https://www.facebook.com/101950871312151/posts/381890113318224/

 

இது கர்த்தர் உண்டுபண்ணின நாள்... நம்முடைய கண்களுக்கு இது ஆச்சரியமாயிருக்கிறது எனும் சங்கீதக்காரனின் வாக்கியத்தின்படி கர்த்தர் தாம் பிரசன்னமளிக்கும் ஒரு ஸ்தலத்தை ஏற்படுத்தவும் அங்கே தம் ஜனத்தை கூட்டிச் சேர்க்கவும் தம் ஊழியர்களுக்கு கட்டளையிடுகிறார். அந்த நன்மையானது தேசம் முழுவதையும் ஆசீர்வதிக்கும் என்பது பரிசுத்தவான்களின் நம்பிக்கையாகும். அதன்படி இன்று நம்முடைய சானலில் முதன்முறையாக ஒரு சபையின் திறப்பு விழாவை நேரலை செய்ய இருக்கிறோம்.

 

**கர்த்தருடைய பிள்ளைகள் யாவரும் இந்த அருமைமிகு நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு அன்போடு வேண்டுகிறோம், நன்றி. 

 

⭕#Live #Church_Dedication | 

#VoiceofGod Church | 

#PsBoaz | #Ps #LucasSekar | 

#Bishop_Mohandoss

#cfcmedia #compassionfamilychannel



__________________

"And the God of peace shall bruise Satan under your feet shortly. 
The grace of our 
Lord Jesus Christbe with you. Amen." 
(Romans.16:20)
 



Member

Status: Offline
Posts: 232
Date:
மனம்விட்டு_உங்களுடன்_347 | Tamil_Christian_Testimony | Sis நதியா ரேச்சல் நெல்சன்
Permalink  
 


 

https://www.facebook.com/101950871312151/posts/373467497493819/

 

ஒரு ஆத்துமாவை தம்மோடு சேர்த்துக் கொள்ள விதம்விதமான வழிமுறைகளை பயன்படுத்தும் சர்வவல்ல தேவனாகிய கர்த்தர் அத்தகைய அனுபவங்களின் வழியே கடந்துசெல்வோரை தம் சாட்சிகளாக்கி சமுதாயத்தில் நிறுத்துகிறார். அப்படிப்பட்ட அற்புத சாட்சியான ஒருவரையே இன்றைய நம்முடைய #மனம்விட்டு_உங்களுடன் நிகழ்ச்சியில் சந்திக்க இருக்கிறோம். ஆம், சகோதரி நதியா ரேச்சல் நெல்சன் அவர்கள் கடந்த வருடத்தில் எளிமையாய்ப் பகிர்ந்த தனது தனிப்பட்ட அனுபவத்தின் காணொளியானது சமூக வலைதளத்தில் தீயாய் பரவியது. பற்பல ஊடகங்கள் அவரை நேர்காணல் செய்து மேலும் அந்த செய்தியைக் கடத்தியது. சற்று இடைவெளியில் நாம் அவர்களை இன்று சந்திப்பதும் கூட ஒரு வித்தியாசமான அனுபவமாகவே இருக்குமென்று நம்புகிறோம்.

 

**வாருங்கள்... பிறரையும் இணைத்து அமருவீர்.. பக்திவிருத்திக்காக.. ஆவியில் உற்சாகப்பட... தேவநாமம் மகிமையடைய !!!

 

#Live #மனம்விட்டு_உங்களுடன் #mv347 |

#Tamil_Christian_Testimony |

#Sis_ #Nathiyarachelnelson | #சகோதரிநதியாரேச்சல்நெல்சன்

#இராஜ்யத்தின்சுவிசேஷஊழியம்

#cfcmedia #compassionfamilychannel

#chillsam #samuelchurchill



__________________

"And the God of peace shall bruise Satan under your feet shortly. 
The grace of our 
Lord Jesus Christbe with you. Amen." 
(Romans.16:20)
 



Member

Status: Offline
Posts: 232
Date:
மனம்விட்டு_உங்களுடன்_343 | Tamil_Christian_Testimony | Pr. டோம்னிக் சேவியர்
Permalink  
 


 

https://www.facebook.com/101950871312151/posts/370421741131728/

 

#இயேசு கிறிஸ்துவின் வல்லமை இன்றும் வெளிப்பட்டுக் கொண்டுதான் உள்ளது ,அதற்கு சாட்சியாக நம் அருமைபோதகர்..  ஆம் ,அவரே நேரலையில்  வந்து சுடச்சுட நடந்தவைகளை உயிருள்ள சாட்சியாக  விவரிக்கிறார் ..ஞாயிறு மாலை 3 மணிக்கு காணத்தவறாதீர்கள் !!

"மார்ச்சுவரியிலிருந்து உயிர் பெற்ற அதிசயம்"

 என்ன நடந்தது ? மரணம் எப்படி சம்பவித்தது ? கொலையா ?  விபத்தா ?

தனது கடந்த காலத்தின் கசப்பானஅனுபவங்களோடு , புத்துயிர் பெற்ற புதிய வாழ்வின் நிகரற்ற நாயகர் இயேசு கிறிஸ்துவின் அரும்பெரும் செயல்களையும் ந��ரலையில் நம்முடன் பகிர்ந்துகொள்ள இருக்கிறார் ..

#Live #மனம்விட்டு_உங்களுடன் MV343 |

#Tamil_Christian_Testimony |

#Pr._ #டோம்னிக்_ சேவியர்  |  #Zeal _ of _ the _ LORD _Ministries | #Chennai  

#cfcmedia #compassionfamilychannel

#chillsam #samuelchurchill



__________________

"And the God of peace shall bruise Satan under your feet shortly. 
The grace of our 
Lord Jesus Christbe with you. Amen." 
(Romans.16:20)
 



Member

Status: Offline
Posts: 232
Date:
மனம்விட்டு_உங்களுடன்_342 | Tamil_Christian_Testimony | Pr. அலூரிமார்க் & Sis.ஷியாமளா
Permalink  
 


 

https://www.facebook.com/101950871312151/posts/370164681157434/

 

பார்த்தவர்கள் பரிகசித்தார்கள் நான் பாவம் செய்தவன் என்பதால்..!!

உறவுகள் வெறுத்தார்கள் நான் உதவாக்கரை என்பதால்!

இன்று பிரகாசிக்கிறேன் பரிசுத்த தெய்வத்தால்!

புகழப்படுகிறேன் புகலிடமே நீர் தந்த வாழ்வால்!

புது வாழ்வின் மேன்மை பேசும் ஓர் சாட்சி!

 

#Live #மனம்விட்டு_உங்களுடன் MV342 |

#Tamil_Christian_Testimony |

#Pr. #அலூரிமார்க் & #Sis.#ஷியாமளா |  #அற்புத #இயேசு #சுவிசேஷ சபை | #சோமங்கலம் கிராமம்,#காஞ்சிபுரம் 

#cfcmedia #compassionfamilychannel

#chillsam #samuelchurchill



__________________

"And the God of peace shall bruise Satan under your feet shortly. 
The grace of our 
Lord Jesus Christbe with you. Amen." 
(Romans.16:20)
 



Member

Status: Offline
Posts: 232
Date:
மனம்விட்டு_உங்களுடன்_329 | Tamil_Christian_Testimony | Ms_keziashalomi கெத்சியாள்_ஷலோமி
Permalink  
 


 

https://www.facebook.com/101950871312151/posts/361718305335405/

 

#இரண்டாவது_சந்திப்பு

 

கர்த்தருக்குள் பிரியமான திருச்சபை மக்களே,

 

நாளது தேதிவரையிலும் முந்நூறுக்கும் மேற்பட்ட தேவப் பிள்ளைகளை நம் அரங்கிற்கு அழைத்து பேசியுள்ளோம். அதினால் அநேகர் தேற்றமும் ஏற்றமும் பெற்றனர். கிறிஸ்தவ விசுவாசத்தில் உறுதியாய் நிற்க உதவும் இதுபோன்ற நிகழ்ச்சியினால் கர்த்தருடைய பிள்ளைகளுக்குள்ளாக இணைப்பும் பிணைப்பும் உண்டாக பிணக்குகளும் சுணக்கங்களும் கரைகிறது. இதுவே நம்முடைய சானல் #குடும்ப_சானல் என்று போற்றப்படுவதற்கு மூலக் காரணமாகும்.

 

இன்றைக்கும் கூட நம் அரங்கிற்கு நம்முடைய #மனம்விட்டுஉங்களுடன் நிகழ்ச்சியில் இந்தியாவின் முதல் இளம் பெண் ட்ரம்ஸ் கலைஞராக #செல்விகெத்சியாள்_ஷலோமி இணைகிறார். கலைகள் யாவும் நம் ஆண்டவரால் அருளப்பட்டதே யானாலும் ஒருசிலர் மாத்திரமே அதனை கர்த்தருக்காய் அர்ப்பணித்து சேவையாற்றுகின்றனர். அத்தகைய மாண்பை உடைய அருமை மகளோடு அவரால் பெருமைபெற்ற அன்பான அவருடைய தகப்பனாருடனும் அவர்களுடைய இசைக் குழுவுடனும் இன்றைய நிகழ்ச்சி அமைகிறது.

 

**இணைவீர்... இணைப்பீர்.. இது நம்முடைய சானல் !!!

 

#Live #மனம்விட்டு_உங்களுடன்_329 |

#Tamil_Christian_Testimony |

#Ms_keziashalomi #கெத்சியாள்_ஷலோமி

#இந்தியாவின்முதல்இளம்பெண்டிரம்ஸ்கலைஞர்

#compassionfamilychannel

#chillsam #samuelchurchill



__________________

"And the God of peace shall bruise Satan under your feet shortly. 
The grace of our 
Lord Jesus Christbe with you. Amen." 
(Romans.16:20)
 



Member

Status: Offline
Posts: 232
Date:
மனம்விட்டு_உங்களுடன்_323 | Tamil_Christian_Testimony | Ps_Lawrence
Permalink  
 


 

https://www.facebook.com/101950871312151/posts/357788949061674/

 

சின்னஞ் சிறு வயதில் 

இதயமெனும் சிற்றறையில்

ஏற்றப்பட்ட இரட்சிப்பெனும் 

தீபம் இன்று அநேகருக்கு

கலம் கரைசேரும் விளக்காய் ஒளிரும்

அனுபவத்தைக் கேள்விப்பட இணைவீர்.

 

நாள். 05.07.2021

நேரம்: மாலை 3 மணிக்கு

#Live #மனம்விட்டு_உங்களுடன்_323 |

#Tamil_Christian_Testimony |

#Ps_Lawrence

#cfcmedia #compassionfamilychannel

#chillsam #samuelchurchill



__________________

"And the God of peace shall bruise Satan under your feet shortly. 
The grace of our 
Lord Jesus Christbe with you. Amen." 
(Romans.16:20)
 



Member

Status: Offline
Posts: 232
Date:
மனம்விட்டு_உங்களுடன்_322 | Tamil Christian Testimony | Ps Samuel Chakravarthy
Permalink  
 


 

https://www.facebook.com/101950871312151/posts/357177322456170/

 

அந்த சந்திப்பு அலாதியானது, 

ஒருமுறை மீன் பிடிக்கச் சென்றபோது 

அடுத்து கடலில் மூழ்குகையில்

கரம்பிடித்து தூக்கிவிட்டாரே, 

அந்த பாசமிக்க கரத்தின் உறுதியை 

மறக்கமுடியுமா ? ஆம், 

பேதுருவைப் போலவே 

மீனவக் குடும்பத்திலிருந்து 

கர்த்தரால் பிடிக்கப்பட்ட 

போதகர் சாமுவேல் சக்ரவர்த்தி அவர்களோடு 

அவருடைய மனைவியார் சகோதரி தெபோராள் 

அவர்களோடு இன்றைய #மனம்விட்டு_உங்களுடன் 

நிகழ்ச்சியில் சந்திக்க இருக்கிறோம்.

 

**இணைவீர்.. இணைப்பீர்.. இது நம்முடைய சானல் !!!

 

#Live #மனம்விட்டு_உங்களுடன்_322 |

#Tamil_Christian_Testimony |

#Ps_samuel_chakravarthy

#Sis_deborah #A_fisherman_became_Pastor

#cfcmedia #compassionfamilychannel

#chillsam #samuelchurchill

#நவீனகாலபேதுரு | #மீனவசமுதாயத்திலிருந்து 

#தேவ_ஊழியராக



__________________

"And the God of peace shall bruise Satan under your feet shortly. 
The grace of our 
Lord Jesus Christbe with you. Amen." 
(Romans.16:20)
 



Member

Status: Offline
Posts: 232
Date:
மனம்விட்டு_உங்களுடன்_321 | Tamil_Christian_Testimony | Eva_Joseph_Velankanni
Permalink  
 


 

https://www.facebook.com/101950871312151/posts/356528375854398/

 

#இரண்டாவது_சுற்று

 

ஜெபமெனும் பலிபீடமானது ஒரு ஆவிக்குரிய

மனிதனின் மலையேறும் அனுபவமாகவே

பேசப்படுகிறது. அத்தகைய கிருபையைப்

பெற்று அதினால் பெற்ற விலைமதியா

நன்மைகளை தேசமெங்கும் அனுப்பும்

நவீனகால ஏனோக்கு இவர்.

 

#Live #மனம்விட்டு_உங்களுடன்_321 |

#Tamil_Christian_Testimony |

#Eva_Joseph_Velankanni

#cfcmedia #compassionfamilychannel

#chillsam #samuelchurchill



__________________

"And the God of peace shall bruise Satan under your feet shortly. 
The grace of our 
Lord Jesus Christbe with you. Amen." 
(Romans.16:20)
 



Member

Status: Offline
Posts: 232
Date:
மனம்விட்டு_உங்களுடன்_319 | Tamil_Christian_Testimony | Ps Sam V Sheshadri
Permalink  
 


 

https://www.facebook.com/watch/live/?v=346114116913504&ref=watch_permalink

 

பிரமாணிக்கமும் 

அர்ப்பணிப்புமிக்க 

பரிசுத்தவான்கள் 

அநேகர் நம் அருகில் இல்லையே, 

ஆயினும் ஒரு சிலரை ஆண்டவர் 

தம் சாட்சிகளாய் வைத்துள்ளார்,

அவர்களில் ஒருவரே இவர்.

 

 

🏵#Live #மனம்விட்டு உங்களுடன் #MV319 | #Tamil_Christian_Testimony

#pssamvsheshadri

#zionbridechurch

#chillsam #Samuelchurchill

#cfc_media #compassion #family #channel

#compassion_family_channel



__________________

"And the God of peace shall bruise Satan under your feet shortly. 
The grace of our 
Lord Jesus Christbe with you. Amen." 
(Romans.16:20)
 



Member

Status: Offline
Posts: 232
Date:
மனம்விட்டு_உங்களுடன்_318 | Tamil_Christian_Testimony | Sis_Helen_Vincent
Permalink  
 


 

https://m.facebook.com/story.php?story_fbid=354519379388631&id=101950871312151

 

கிறிஸ்தவமே அருந்தவந்தான், இந்நாள் கிறிஸ்தவம்  

வந்தான் போனான் கையில் என்பதை போல்

மாய்மாலத்தின் பிடியில்....!

எச்சரிப்பின் சத்தம் கொடுக்கும்

சொச்சமான ஊழியர்களில் இவரும் ஒருவர்..!

வித்தியாசமான சாட்சி இவர்!

 

இன்றைய விருந்தினர்:

Pr.T.K.ஜோனதான்

ஏழாம் தூதனின் எக்காள சத்தம் ஊழியங்கள், வெங்கல்

 

நாள்: 30.06.2021

நேரம்: மாலை 3 மணிக்கு

 

#Live #மனம்விட்டு_உங்களுடன்_318|

#Tamil_Christian_Testimony |

#Pr_T.K #ஜோனதான் |  ஊழியங்கள்

#ஏழாம் _ தூதனின் #எக்காள #சத்தம் #ஊழியங்கள்_வெங்கல்

#compassionfamilychannel

#chillsam #samuelchurchill



__________________

"And the God of peace shall bruise Satan under your feet shortly. 
The grace of our 
Lord Jesus Christbe with you. Amen." 
(Romans.16:20)
 



Member

Status: Offline
Posts: 232
Date:
மனம்விட்டு_உங்களுடன்_316 | Tamil_Christian_Testimony | Bro_Dhennison Emmanuel சகோ_G டென்னிஸன் இம்மானுவேல்
Permalink  
 


 

 

https://www.facebook.com/101950871312151/posts/353156669524902/

 

 

கர்த்தருக்குள் பிரியமான திருச்சபை மக்களே,

 

பட்டுப்போன கெட்டுப் போன வாழ்வு..

வறட்சியாக வெறுமையாக

நாற்றமடித்து கேட்பாரற்று போன வாழ்வு..

இதய தெய்வம் இனிய தெய்வம்

இணையில்லா இறைவன் இயேசுவால்

பசுமையாக மாறியது எப்படி?

 

**இணைவீர்... இணைப்பீர்.. இது நம்முடைய சானல் !!!

 

இன்றைய விருந்தினர்:

சகோ.G.டென்னிஸன் இம்மானுவேல்

நாள்: 28.06.2021

நேரம்: மாலை 3 மணிக்கு

 

#Live #மனம்விட்டு_உங்களுடன்_316 |

#Tamil_Christian_Testimony |

#Bro_Denison #Emmanuel #சகோ_G #டென்னிஸன் #இம்மானுவேல்

#நித்தியநற்செய்தி #ஊழியங்கள்சென்னை

#compassionfamilychannel

#chillsam #samuelchurchill



__________________

"And the God of peace shall bruise Satan under your feet shortly. 
The grace of our 
Lord Jesus Christbe with you. Amen." 
(Romans.16:20)
 



Member

Status: Offline
Posts: 232
Date:
மனம்விட்டு_உங்களுடன்_315 | Tamil_Christian_Testimony | Ms_kezia shalomi கெத்சியாள் ஷலோமி
Permalink  
 


 

https://www.facebook.com/101950871312151/posts/352536506253585/

 

கர்த்தருக்குள் பிரியமான திருச்சபை மக்களே,

 

நாளது தேதிவரையிலும் முந்நூறுக்கும் மேற்பட்ட தேவப் பிள்ளைகளை நம் அரங்கிற்கு அழைத்து பேசியுள்ளோம். அதினால் அநேகர் தேற்றமும் ஏற்றமும் பெற்றனர். கிறிஸ்தவ விசுவாசத்தில் உறுதியாய் நிற்க உதவும் இதுபோன்ற நிகழ்ச்சியினால் கர்த்தருடைய பிள்ளைகளுக்குள்ளாக இணைப்பும் பிணைப்பும் உண்டாக பிணக்குகளும் சுணக்கங்களும் கரைகிறது. இதுவே நம்முடைய சானல் #குடும்ப_சானல் என்று போற்றப்படுவதற்கு மூலக் காரணமாகும்.

 

இன்றைக்கும் கூட நம் அரங்கிற்கு நம்முடைய #மனம்விட்டுஉங்களுடன் நிகழ்ச்சியில் இந்தியாவின் முதல் இளம் பெண் ட்ரம்ஸ் கலைஞர் #செல்விகெத்சியாள்_ஷலோமி இணைகிறார். கலைகள் யாவும் நம் ஆண்டவரால் அருளப்பட்டதே யானாலும் ஒருசிலர் மாத்திரமே அதனை கர்த்தருக்காய் அர்ப்பணித்து சேவையாற்றுகின்றனர். அத்தகைய மாண்பை உடைய அருமை மகளோடு அவரால் பெருமைபெற்ற அன்பான அவருடைய தகப்பனாருடனும் அவர்களுடைய இசைக் குழுவுடனும் இன்றைய நிகழ்ச்சி அமைகிறது.

 

**இணைவீர்... இணைப்பீர்.. இது நம்முடைய சானல் !!!

 

#Live #மனம்விட்டு_உங்களுடன்_315 |

#Tamil_Christian_Testimony |

#Ms_keziashalomi #கெத்சியாள்_ஷலோமி

#இந்தியாவின்முதல்இளம்பெண்டிரம்ஸ்_கலைஞர்

#compassionfamilychannel

#chillsam #samuelchurchill



__________________

"And the God of peace shall bruise Satan under your feet shortly. 
The grace of our 
Lord Jesus Christbe with you. Amen." 
(Romans.16:20)
 



Member

Status: Offline
Posts: 232
Date:
மனம்விட்டு_உங்களுடன்_310 | Tamil_Christian_Testimony | Bro_e_Joshua_muruganandam
Permalink  
 


 

https://m.facebook.com/story.php?story_fbid=349299389910630&id=101950871312151

 

ஞாயிறு வேதபாடப் பள்ளியில் எழு ஞாயிறாம் இயேசுவை அறிந்தும் 

வாலிபத்தில் வழிமாறிச்

சென்றாலும் அன்பரின் அருளால் 

தஞ்சமடைந்து மந்தை சேர்ந்தவர் 

இன்று ஆயிரங்களை ஈர்க்கும் 

அருமையான ஊழியத்தை 

Try Jesus இயக்கத்தின் மூலம் 

மேற்கொண்டு வருகிறார்.

 

🏵#Live #மனம்விட்டு_உங்களுடன் #MV310| #Tamil_Christian_Testimony

#Bro_e_Joshua_muruganandam

#chillsam #Samuelchurchill

#cfc_media #compassion #family #channel

#compassion_family_channel



__________________

"And the God of peace shall bruise Satan under your feet shortly. 
The grace of our 
Lord Jesus Christbe with you. Amen." 
(Romans.16:20)
 



Member

Status: Offline
Posts: 232
Date:
மனம்விட்டு_உங்களுடன்_308 | Tamil_Christian_Testimony | Pr_பால் A_லவரண்டியன்
Permalink  
 


 

https://www.facebook.com/101950871312151/posts/348029670037602/

 

37 வயதுக்கு பிறகு இவர் வாழ்க்கையில் நடந்த அற்புத மாற்றங்கள் , மாயம் இல்லை மந்திரம் இல்லை எல்லாம் இயேசு கிறிஸ்து என்னும் நாமத்தினால் ... அவர்க்கென வாழ்ந்திட உயிர் தந்தவரே

சிலுவை சுமக்க பாக்கியம் தந்தவராம்!

 

நடந்த மாற்றம் என்ன ? 

கடந்த காலம் கனிந்தது எப்படி?

எதிர்பார்ப்புகளோடு இணைந்திடுங்கள்!

 

இன்றைய விருந்தினர்:

Pr.பால் A.லவரண்டியன்,

நித்திய கன்மலை ஊழியங்கள் ,சென்னை

 

நாள்: 13.06.2021

நேரம்: மாலை 3 மணிக்கு

#Live #மனம்விட்டு_உங்களுடன் 308 |

#Tamil_Christian_Testimony |

#Pr_பால் A_ #லவரண்டியன் | 

#Pr. #Paul_ A _ #Lavarandian | 

#Eternal #Rock #Ministries | 

#நித்திய #கன்மலை #ஊழியங்கள் #சென்னை

#cfcmedia #compassionfamilychannel

#chillsam #samuelchurchill



__________________

"And the God of peace shall bruise Satan under your feet shortly. 
The grace of our 
Lord Jesus Christbe with you. Amen." 
(Romans.16:20)
 



Member

Status: Offline
Posts: 232
Date:
மனம்விட்டு_உங்களுடன்_305 | Tamil_Christian_Testimony | Bro_J_R_Stalin
Permalink  
 


 

https://www.facebook.com/101950871312151/posts/345582043615698/

 

பத்தாம் வகுப்பு தேர்வில் தோற்றவருக்கு 

மத்திய அரசுப் பணி கிடைத்தது எப்படி ? 

18 வயதில் தந்தையை  இழந்து தவித்த 

இளைஞர் வாழ்வில் விளக்கேற்றிய  

ஜீவஜோதியாம், இயேசு ஆண்டவர்.. 

வியப்பூட்டும் அனுபவம்.. கேளீர்,

 

இன்றைய #மனம்விட்டு_உங்களுடன் நிகழ்ச்சியில்.

 

#Live #மனம்விட்டு_உங்களுடன் 305 |

#Tamil_Christian_Testimony |

 #Bro_J_R_Stalin #cfcmedia #ஸ்டாலின்

#compassionfamilychannel

#chillsam #samuelchurchill



__________________

"And the God of peace shall bruise Satan under your feet shortly. 
The grace of our 
Lord Jesus Christbe with you. Amen." 
(Romans.16:20)
 



Member

Status: Offline
Posts: 232
Date:
மனம்விட்டு_உங்களுடன்_303 | Tamil_Christian_Testimony | Pr #Abdul Razak K Meshach
Permalink  
 


 

https://www.facebook.com/101950871312151/posts/344342450406324/

 

பயங்கரமான சாட்சி ,,தவறவிடாதீர்கள் !..ஒரு #இஸ்லாம் துறந்தவரின் ,புதிதாக கிருஸ்துவுக்குள் பிறந்தவரின் உண்மை சாட்சி !

 

இஸ்லாம் விட்டு வந்தேன்..

இயேசு கிறிஸ்துவின் சீடனாக மாறினேன்!

என் வாழ்வின்  மெய் சாட்சி 

இன்று மாலை 3 மணிக்கு

 

இன்றைய விருந்தினர்:

Pr.Abdul Razak K Meshach,Thirupur

நாள்: 14.06.2021

நேரம்: மாலை 3 மணிக்கு

 

#Live #மனம்விட்டு_உங்களுடன் 303 |

#Tamil_Christian_Testimony |

#Pr #Abdu  #Razak K #Meshach  |  #Eternal #Rock #Ministries | #Deliverence #Gospel #Ministries  #Thirupur

#cfcmedia #compassionfamilychannel

#chillsam #samuelchurchill



__________________

"And the God of peace shall bruise Satan under your feet shortly. 
The grace of our 
Lord Jesus Christbe with you. Amen." 
(Romans.16:20)
 



Member

Status: Offline
Posts: 232
Date:
மனம்விட்டு_உங்களுடன்_302 | Tamil_Christian_Testimony | Pr.பால் A.லவரண்டியன்
Permalink  
 


 

https://www.facebook.com/101950871312151/posts/343365317170704/

 

37 வயதுக்கு பிறகு இவர் வாழ்க்கையில் நடந்த அற்புத மாற்றங்கள் , மாயம் இல்லை மந்திரம் இல்லை எல்லாம் இயேசு கிருஸ்து என்னும் நாமத்தினால் ...

 

அவர்க்கென வாழ்ந்திட உயிர் தந்தவரே

சிலுவை சுமக்க பாக்கியம் தந்தவராம்!

நடந்த மாற்றம் என்ன ?

கடந்த காலம் கனிந்தது எப்படி?

எதிர்பார்ப்புகளோடு இணைந்திடுங்கள்!

 

இன்றைய விருந்தினர்:

Pr.பால் A.லவரண்டியன்,நித்திய கன்மலை ஊழியங்கள் ,சென்னை

நாள்: 13.06.2021

நேரம்: மாலை 3 மணிக்கு

 

#Live #மனம்விட்டு_உங்களுடன் 302 |

#Tamil_Christian_Testimony |

#Pr_பால் A_ #லவரண்டியன் | #Pr. #Paul_ A _ #Lavarandian | #Eternal #Rock #Ministries | #நித்திய #கன்மலை #ஊழியங்கள்  #சென்னை

#cfcmedia #compassionfamilychannel

#chillsam #samuelchurchill



__________________

"And the God of peace shall bruise Satan under your feet shortly. 
The grace of our 
Lord Jesus Christbe with you. Amen." 
(Romans.16:20)
 



Member

Status: Offline
Posts: 232
Date:
மனம்விட்டு_உங்களுடன்_300 | Tamil_Christian_Testimony | Sis_Helen_Vincent
Permalink  
 


 

https://m.facebook.com/story.php?story_fbid=342184857288750&id=101950871312151

 

நீருக்கு வீழ்ச்சியில்லை, ஆனாலும் அதை நீர்வீழ்ச்சி என்கிறோம். அது வீழ்ந்துபடாமல் எழுந்து படர்ந்து நிமிர்ந்து தாழ்ந்து வளைந்து நெளிந்து சென்று செல்லுமிடமெல்லாம் ஆரோக்கியத்தையும் செழிப்பையும் சுகவாழ்வையும் அள்ளித் தருகிறது. 

 

நன்னீரும் மண்ணும் இணைந்து நிகழ்த்திடும் விந்தைகளே விந்தைதான்.. அவற்றுடன் வித்தான ஒன்று இணைந்து நடத்தும் ஜாலங்களால் ஜகமே சிலிர்க்குது, சந்தோஷப் பூக்கள் பூக்க சுந்தரக் கனிகளால் கனவுகளும் கவிகளாகிறது. 

 

அவ்வாறுதானே கிறிஸ்துவினுடையோர்தம் வாழ்வும் என சொல்லி வைத்தனர், நம் நேச மணவாளன். நீ நதியாய் புறப்பட்டு மரமாய் வேர்கொண்டு கனியாய் களித்து வித்தாய் தாய்மண்ணில் ஊன்றப்பட்டு விண்ணில் பலனாக பலமாக எழவேண்டுமென்கிறார்.

 

இன்றும் இந்த 300-வது #மனம்விட்டு_உங்களுடன் சிறப்பு மைல்கல் நிகழ்ச்சியில் அலங்கரிக்கும் அன்பு சகோதரி ஹெலன் வின்சென்ட் அவர்கள் சிங்கப்பூர் தேசத்தில் காலூன்றி கர்த்தருடைய வல்லமையின் ஊடகமாய் திகழ்பவர். அவருடைய வாழ்வு இன்று நமது அரங்கில் இணைவோர்க்கு பாடுகளில் நல்பாடமாக விளங்கிட வாழ்த்தி வரவேற்கிறோம்.

 

#Live #மனம்விட்டு_உங்களுடன்_300 | #Tamil_Christian_Testimony | #Sis_Helen_Vincent

#cfcmedia #compassionfamilychannel

#chillsam #samuelchurchill



__________________

"And the God of peace shall bruise Satan under your feet shortly. 
The grace of our 
Lord Jesus Christbe with you. Amen." 
(Romans.16:20)
 

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard