Chillsam Writings

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மகிழ்ந்து_பாடு | Sing_a_song sing_along (Phase.2)


Member

Status: Offline
Posts: 232
Date:
மகிழ்ந்து_பாடு | Sing_a_song sing_along (Phase.2)
Permalink  
 


 

 

https://www.facebook.com/101950871312151/posts/389146129259289/

 

 

#பாட்டு மனதை இலகுவாக வைத்துக்கொள்வதுடன் மனிதனை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதில் முக்கிய பங்காற்றுகிறது. இசையை இரசிக்காத ஜீவனே இல்லை என்கிறார்கள். அவ்வளவு ஏன், பாட்டுப் பாட பயிரும் வளரும் என்று சொல்லப்படுகிறது.

 

அதில் இறையிசை முக்கியமாக கிறிஸ்தவ இசைக்கும் இலக்கியத்துக்கும் திருச்சபையில் முக்கிய பங்குண்டு. அதன் அருமை கருதியே இந்த புத்தம்புது நிகழ்ச்சியை துவங்குகிறோம்.

 

இந்நிகழ்ச்சியானது வெறும் பாட்டு மன்றமாக மட்டுமல்லாது அதன் வகைகள் நுணுக்கங்கள் தாளங்கள் கருத்துகள் சார்ந்து செல்லும். ஒரு பாடலின் ஆதாரமான ராகம் தாளம் பல்லவி ஆகிய மூன்றின் தன்மையையும் அதன் நோக்கத்தையும் விளைவுக���ையும் கவனத்தில் கொள்ள இருக்கிறோம்.

 

நண்பர்கள் யாவரும் இந்த நிகழ்ச்சிக்கு தங்கள் மேலான ஆதரவினை வழங்குவதுடன் தங்கள் நண்பர்களும் இணைய உதவுமாறு வேண்டுகிறோம், நன்றி. 🙏

 

⭕#Live #Sing_a_song #sing_along (Phase.2) |

#மகிழ்ந்து_பாடு |

#Tamil_Christian_Music

#compassionfamilychannel

#cfcmedia #jasmine



__________________

"And the God of peace shall bruise Satan under your feet shortly. 
The grace of our 
Lord Jesus Christbe with you. Amen." 
(Romans.16:20)
 

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard