கொரோனா தொற்றை கண்டறிதலும் சிகிச்சை முறையும் பற்றிய கடந்த வார நிகழ்வின் தொடர்ச்சியாக கூடுதல் தகவல்கள் மற்றும் உங்கள் மேலதிக கேள்விகளுக்கான பதில்கள் இடம்பெறுகின்றன.
#திருச்சபைமக்கள் #குடும்பம் #சமூகம் #சமுதாயநலன் நாடும் பல்வேறு நிகழ்ச்சிகளை சிந்தித்து திட்டமிட்டு ஒளிபரப்பிவரும் நம்முடைய சானலில் #யாக்கை_நலம்பெற எனும் இந்த மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சியானது விவிலியம் சார்ந்த வாழ்வியல் மூலமாக ஒருவர் தெய்வீக சுகத்தையும் நல்வாழ்வையும் பெற்று அனுபவிப்பதைக் குறித்து ஒரு மருத்துவரின் பார்வையில் ஆலோசனை வழங்குவதாக இருக்கும்.
இதில் அருமை சகோதரர் மரு.#பேதுரு_தேவதாசன் அவர்கள் தோன்றி தனது வாழ்க்கை அனுபவத்துடனே தனது மருத்துவப் பணியில் சந்தித்த விஷயங்களையும் இணைத்து அதனுடன் இறையச்சமானது ஒருவரை எவ்வாறு தற்காத்து சுகமாய் வாழவைக்கும் என்பதைப் பகிர இருக்கிறார்.
**வாருங்கள்.. நாம் இணைந்து ஆரோக்கியமான சமுதாயத்தை இறையருளால் சீரமைப்போம்.🙏
⭕#Live: #யாக்கை_நலம்பெற-5 |
#Biblical_Health_Awareness |
#Dr_பேதுரு_தேவதாசன்
#Dr_Pethuru_Devadason
#cfc_media #compassion #family #channel
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)