கடந்த 49 வாரங்களாக நம்மை சற்றே பின்னோக்கி இட்டுச் சென்று அக்காலத்து பரிசுத்தவான்களின் உபதேசங்களையும் அனுபவங்களையும் நயம்பட நமக்கு எடுத்துக் கூறி நாம் இக்காலத்துக்குரிய ஆலோசனைகளைப் பெற்று அதில் நடந்து பரம கானானின் பாக்கியத்துக்கு ஏற்றவர்களாக நம்மையெல்லாம் மாற்றிக் கொள்ள ஏதுவான காரியங்களை நம் அருமை போதகர் பிரபாகரன் சி மேனன் ஐயா அவர்களும் அவர்களோடு அன்புத் தாயார் விலாசினி பிரபாகரன் அவர்களும் பகிர்ந்து கொண்டனர்.
எந்தவொரு நிகழ்ச்சியானாலும் அதற்கு ஒரு நிறைவும் சிந்திக்கத்தக்க இடைவெளியும் அவசியமென்ற கருத்தின் அடிப்படையில் இந்நிகழ்ச்சியினை இன்றுடன் முடித்துக் கொள்ள தீர்மானித்திருக்கிறோம். மாறாக கர்த்தருடைய இரண்டாம் வருகையின் அடையாளங்களைக் குறித்தும் அதற்கு நாம் ஆயத்தப்படவேண்டிய வழிவகைகளைக் குறித்தும் கற்றுக் கொள்ள இருக்கிறோம். இதுகாறும் நீங்கள் வெளிப்படுத்திய அன்பையும் ஆதரவையும் தொடர்ந்து நல்கிடுமாறு நம் அருமை இரட்சகரும் மீட்பருமான இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் பட்சமாய் வேண்டுகிறோம்.
நம்முடைய மனதிற்கு பிரியமான #பரிசுத்தவான்களின்_பாதையில் / #look_back எனும் இந்த நிகழ்ச்சி இன்றுடன் முடிந்ததைப் போல் தோன்றினாலும் இத்தகைய தொடரை நண்பர்கள் மீண்டும் மீண்டும் பார்த்து நம்மை நாமே செம்மைப்படுத்திக் கொள்ள ஏதுவாக அது இங்கேயே தான் இருக்கப் போகிறது. எனவே இதனை நம் வட்டத்தில் எல்லோருக்கும் அனுப்பி ஒரு முறையேனும் நம்மில் ஒருவர் பார்ப்பதற்கு உதவிடுவது நம் கடமையாகும். #திருச்சபை மக்கள் நமது முன்னோர்தம் வழிகளை உற்றுநோக்கி அதில் செம்மையான பாதைகளை அறிந்து அதில் நடக்க உதவும் இத்தகைய நிகழ்ச்சியினை அழகாய் தொகுத்து வழங்கிய நம் அருமை தகப்பனார் போதகர் பிரபாகரன் சி மேனன் ஐயா அவர்களையும் அன்பான தாயார் விலாசினி பிரபாகரன் அவர்களையும் கிருபாசனபதியாம் #இயேசு #இரட்சகர் நாமத்தில் வாழ்த்துகிறோம்.
#Live #Look_BaCk-50 |
#பரிசுத்தவான்களின்_பாதையில்..
#Ps_Prabhakaran_C_Menon &
#Sis_Vilsasini_amma
#cfcmedia #compassionfamilymedia
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
நம்முடைய மனதிற்கு பிரியமான #பரிசுத்தவான்களின்_பாதையில் / #look_back எனும் இந்த சிறப்பான விசுவாச ஊக்கத் தொடர் நிகழ்ச்சிக்கு நேராக செல்வோமாக.
இதுவரையிலும் இந்நிகழ்ச்சிக்கு நேயராக #திருச்சபை மக்கள் நல்கிவரும் பேராதரவுக்கு நன்றிகளுடன் நாம் நமது முன்னோர்தம் வழிகளை உற்றுநோக்கி அதில் செம்மையான பாதைகளை அறிந்து அதில் நடக்க உதவும் இத்தகைய நிகழ்ச்சியினை அழகாய் தொகுத்து வழங்கிவரும் நம் அருமை தகப்பனார் போதகர் பிரபாகரன் சி மேனன் ஐயா அவர்களையும் அன்பான தாயார் விலாசினி பிரபாகரன் அவர்களையும் கிருபாசனபதியாம் #இயேசு #இரட்சகர் நாமத்தில் வாழ்த்துகிறோம்.
#Live #Look_BaCk-37|
#பரிசுத்தவான்களின்_பாதையில்..
#Ps_Prabhakaran_C_Menon &
#Sis_Vilsasini_amma
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)