https://www.facebook.com/101950871312151/posts/341205247386711/
#மனம்விட்டுஉங்களுடன் 300வது நிகழ்ச்சியை நோக்கிய பயணம் ,திரளான #சாட்சிகள் ,ஏராளமான உணர்ச்சிகள் ,எல்லாம் அவர் நாமம் புகழ்ச்சிக்காகவே.. !
இன்றும் சபைகளை ஸ்தாபிக்கும் இளம் மிஷினெரி தம்பதியை சந்திக்கிறோம் .
கிராமங்களை நேசிப்பதால்
சிரமங்களை பார்ப்பதில்லை..!
சுவிசேஷ பாரத்தினால்
விசுவாச ஒட்டத்தில்
தடைகளை மதிப்பதில்லை!
நாங்கள் ஆண்டவரின் சீஷர்கள்!
இன்றைய விருந்தினர்:
மிஷனெரி D ஞானபிரகாசம் & சகோதரி பியூலா ஞானபிரகாசம்
நாள்: 09.06.2021
நேரம்: மாலை 3 மணிக்கு
🏵#Live #மனம்விட்டு_உங்களுடன் #MV298|
#Tamil_Christian_Testimony
#மிஷனெரி_ D _#ஞானபிரகாசம் & #சகோதரி #பியூலா#ஞானபிரகாசம்| #அற்புதர் #இயேசுவின் #விடுதலை #ஜெபவீடு |
#chillsam #Samuelchurchill
#cfc_media #compassion #fa
"And the God of peace shall bruise Satan under your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)