https://www.facebook.com/101950871312151/posts/340548590785710/
#CFCமீடியாவில் இன்றும் நல்ல சிறப்பான அனுபவங்களை ,ஆண்டவரின் நடத்துதலை கேட்டு அறியவுள்ளோம் .இணையுங்கள் !
வறுமை அறியாதவர் பரிபூரணரால்..
விசுவாசம் குறையாதவர் சுவாசம்தந்தவர் மேல்..
வெற்றி சிறந்தவர் ஜெய கிருஸ்துவால்..
வாழ்நாள் முழுதும் வசந்தம் நீடிக்க
நாதர் இயேசுவை நாளும் தொழுதிடல்
இவர் சொல்லும் இரகசியம்
இணைந்திடுங்கள் இது நமக்கு அவசியம்
இன்றைய விருந்தினர்:
Rev.சாம்சன் ஜோசுவ, புது ஜீவிய பாதை திருச்சபை
நாள்: 08.06.2021
நேரம்: மாலை 3 மணிக்கு
🏵#Live #மனம்விட்டு_உங்களுடன் #MV297|
#Tamil_Christian_Testimony
#Rev_ #Samson _Joshua#சாம்சன் _ #ஜோசுவ| #புது #ஜீவிய #பாதை #திருச்சபை |
#chillsam #Samuelchurchill
#cfc_media #compassion #family #channel
#compassion_family_channel
"And the God of peace shall bruise Satan under your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)