#புத்தம்புது வேதபாடத் தொடர் இதில் வேதாகமத்தின் சிறப்பான நாயகர்கள் அவர்களுடைய அழைப்பு அவர்களை ஆண்டவர் பயன்படுத்திய சூழ்நிலைகள் அவர்களிடம் காணப்பட்ட தனிப்பட்ட குணாதிசயங்களை வேதபாடமாக கற்க இருக்கிறோம். இதனை இலங்கை தேசத்திலிருந்து நமக்கு வழங்குவதற்காக அன்பான போதகர் தயாளினி ஜோன் அவர்கள் இணைகிறார்கள். தேர்ந்த கள அனுபவமும் பரிசுத்தவான்களின் ஐக்கியமும் வேத அறிவும் பெற்ற அருமை சகோதரியின் மூலம் கர்த்தர் தாமே நமக்கு வேதத்தின் ஆழங்களை நோக்கி நடத்த அர்ப்பணிப்போடு சேருவோமாக.
**இலவசமான இந்நிகழ்ச்சியினை நண்பர்கள் எங்கும் அறிவித்து அநேகருக்கு அறிமுகப்படுத்தி தாங்களும் இணையுமாறு வேண்டுகிறோம், நன்றி.
⭕#Live: #Bible_Heroes |
#மறைந்தும்மறையாவேதப்_புருஷர்கள் |
#போதகர்தயாளினிஜோன் (#இலங்கை)
#compassionfamilychannel
#cfcmedia
#Biblestudy
#tamilchristians
#Tamilbiblebelievers
#tamilbiblefaith
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)