https://www.facebook.com/101950871312151/posts/336470691193500/
#அனாதை சிறுவன் விசுவாச ஆடுகளின் #மேய்ப்பன்..
தாய் அன்பும் மாறுமோ ? #கண்ணீர் கதை இது ?
தாய் ஒரு திசை தந்தை வேறு திசையென்று தம் மண உறவை முறித்து
அவர்க்கு பிடித்த உறவில் பயணித்த போது தனிமைச் சிறையில் நான்..
அன்பிற்காக ஏங்கி நின்றது இந்த பிஞ்சு மனம்..
நெஞ்சம் இருக்கிறதா இறைவா ?
என் போன்றோரை ஏன் படைத்தாயென
நொறுங்கி தவித்த போது எல்லாமுமாய் வந்து
சேர்த்தணைத்த என் இயேசு !அவரே என் மூச்சு!
இன்றைய விருந்தினர்:
Pr.மோசஸ் ராஜேந்திரன்,பரலோக வாழ்வு சபை ,நசரத் பேட்டை
நாள்:02.06.2021
நேரம்: மாலை 3 மணிக்கு
🏵#Live #மனம்விட்டு_உங்களுடன் #MV291|
#Tamil_Christian_Testimony
#Pr_ #மோசஸ் #ராஜேந்திரன் | #பரலோக #வாழ்வு #சபை #நசரத் பேட்டை |
#chillsam #Samuelchurchill
#cfc_media #compassion #family #channel
#compassion_family_channel
"And the God of peace shall bruise Satan under your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)