https://www.facebook.com/101950871312151/posts/333708941469675/
நான் உம் கரத்தின் கிரியை
என் விரல்கள் உமக்கு இசை படிக்கும்!
நான் நிற்பது உம்மாலே
என் வாழ்வு அது உமக்கே அர்ப்பணம்
உண்மையில்லா உலகிலே
உம்மை நம்பியே உயிர் வாழ்கிறேன்!
இது உருகிட செய்யும் உன்னத சாட்சி!
இன்றைய விருந்தினர்:
போதகர் வசந்த்குமார்
நாள்: 28.05.2021
நேரம்: மாலை 3 மணிக்கு
🏵#Live #மனம்விட்டு_உங்களுடன் #MV286|
#Tamil_Christian_Testimony
#Ps_Vasanth_Kumar |
#Jesus #fire #Prayer #Ministry #Coimbatore |
#chillsam #Samuelchurchill
#cfc_media #compassion #family #channel
#compassion_family_channel
"And the God of peace shall bruise Satan under your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)