கிறிஸ்தவம் ஒரு மத பீடமல்ல. அது மக்கள் துயர்நீக்கும் உலகளாவிய இயக்கமாகும். அதனை அகத்தே உணர்ந்து அகத் தீயாய் தகிப்பவர்கள் நொடிப் பொழுதும் ஓய்ந்திராது தங்கள் அருகிலுள்ளோர்மீது கரிசனை கொண்டு விசாரிக்கும் மேலான இறைப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளுகிறார்கள்.
அத்தகைய நற்பணியில் தாங்கள் சந்தித்த அனுபவங்களையும் அவர்களால் சந்திக்கப்பட்டவர்களின் நன்றிப் பெருக்குடன் கூடிய சாட்சிகளையும் இந் நிகழ்ச்சியின்மூலம் பதிவுசெய்கிறோம். நம் அன்பு #சகோதரிஹேலாகெல்லி அவர்கள் தாயுள்ளத்துடன் மேற்கொண்ட பணிகள் இதில் விவரிக்கப்படும்.
**இதனை நண்பர்கள் தங்கள் தங்கள் வட்டாரத்தில் பகிர்ந்து அநேகரை இந்த நிகழ்ச்சி சென்றடைய உதவுமாறு கோரப்படுகிறது.
⭕#Live: #Be_like_Jesus |
#இந்தசிறியரில்ஒருவருக்கு |
#சகோதரிஹேலாகெல்லி
#cfcmedia #compassionfamilychannel
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)