வாழ்வு கடினமாகிவிட்டது.. ஆனாலும் வாழ்வை வசமாக்கவும் வளமாக்கவும் தேவையான அனைத்தும் நம்மருகில் தான் உள்ளது.
அதனினும் விசேஷமாக நாம் தேவபக்தியுள்ளவராய் இருந்துவிட்டால் நினைத்த யாவும் கைகூடிவரும், விரும்பியதும் வாய்க்கும். அதனை எடுத்துச் சொல்லவரும் தம்பதியர் இவர்கள்.
முக்கியமாக இந்த #கொரோனா காலத்தில் தேவைப்படும் தற்காப்பு மருத்துவ ஆலோசனைகளுடன் இறையச்சமுள்ளோரின் பிரமாணிக்கமும் பிரார்த்தனையும் ஏற்படுத்தக் கூடிய மனோநிலை மாற்றங்களையும் பகிருவார்கள்.
இது ஒரு நெடும் தொடராய் எண்ணற்ற இளம் தம்பதியரின் வாழ்வில் வசந்தத்தை சாத்தியமாக்கும் என்று நம்புகிறோம்.
ஆகவே நண்பர்கள் திருச்சபையார் யாவரும் தயக்கமின்றி இணைவதுடன் மற்றவர்களையும் இணைக்குமாறு வேண்டுகிறோம், நன்றி.
⭕#Live: #Me & #She |
#நானும்_விமலாவும்-17 |
#Family #Medical #Prayer #Counseling |
#SURESH_John #விமலா_சுரேஷ்
#சுரேஷ்_ஜான் #vimalasuresh
#compassion_family_channel
#cfc_media
#tamilchristianfamilylife
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
வாழ்வு கடினமாகிவிட்டது.. ஆனாலும் வாழ்வை வசமாக்கவும் வளமாக்கவும் தேவையான அனைத்தும் நம்மருகில் தான் உள்ளது. அதனினும் விசேஷமாக நாம் தேவபக்தியுள்ளவராய் இருந்துவிட்டால் நினைத்த யாவும் கைகூடிவரும், விரும்பியதும் வாய்க்கும். அதனை எடுத்துச் சொல்லவரும் தம்பதியர் இவர்கள்.
முக்கியமாக இந்த #கொரோனா காலத்தில் தேவைப்படும் தற்காப்பு மருத்துவ ஆலோசனைகளுடன் இறையச்சமுள்ளோரின் பிரமாணிக்கமும் பிரார்த்தனையும் ஏற்படுத்தக் கூடிய மனோநிலை மாற்றங்களையும் பகிருவார்கள். இது ஒரு நெடுந் தொடராய் இருந்து எண்ணற்ற இளம் தம்பதியரின் வாழ்வில் வசந்தத்தை சாத்தியமாக்கும் என்று நம்புகிறோம்.
ஆகவே நண்பர்கள் திருச்சபையார் யாவரும் தயக்கமின்றி இணைவதுடன் மற்றவர்களையும் இணைக்குமாறு வேண்டுகிறோம், நன்றி.
⭕#Live: #Me & #She |
#நானும்_விமலாவும்-5 |
#Family #Medical #Prayer #Counseling |
#SURESH_John #விமலா_சுரேஷ்
#சுரேஷ்_ஜான் #vimalasuresh
#compassion_family_channel
#cfc_media
#tamilchristianfamilylife
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
வாழ்வு கடினமாகிவிட்டது.. ஆனாலும் வாழ்வை வசமாக்கவும் வளமாக்கவும் தேவையான அனைத்தும் நம்மருகில் தான் உள்ளது. அதனினும் விசேஷமாக நாம் தேவபக்தியுள்ளவராய் இருந்துவிட்டால் நினைத்த யாவும் கைகூடிவரும், விரும்பியதும் வாய்க்கும். அதனை எடுத்துச் சொல்லவரும் தம்பதியர் இவர்கள். முக்கியமாக இந்த #கொரோனா காலத்தில் தேவைப்படும் தற்காப்பு மருத்துவ ஆலோசனைகளுடன் இறையச்சமுள்ளோரின் பிரமாணிக்கமும் பிரார்த்தனையும் ஏற்படுத்தக் கூடிய மனோநிலை மாற்றங்களையும் பகிருவார்கள். இது ஒரு நெடுந் தொடராய் இருந்து எண்ணற்ற இளம் தம்பதியரின் வாழ்வில் வசந்தத்தை சாத்தியமாக்கும் என்று நம்புகிறோம். ஆகவே நண்பர்கள் திருச்சபையார் யாவரும் தயக்கமின்றி இணைவதுடன் மற்றவர்களையும் இணைக்குமாறு வேண்டுகிறோம், நன்றி.