https://www.facebook.com/101950871312151/posts/321639679343268/
#நானொரு #திருநங்கை . இன்று மீண்டும் உங்களை சந்திக்க வருகிறேன்...
#புரியாத, #அறிந்திராத விடயங்கள் ...
புரிந்திடவேண்டிய, அறிந்திட வேண்டிய காரியங்களுக்காக ஆவலுடன் காத்திருங்கள் !
#திருநங்கைகள் ஏன் பாலியல் துன்பங்களில் சிக்கிக் கொள்கிறார்கள் ?
#திருநங்கைகள் மீது புறக்கணிப்பு ஏன் ?
#திருநங்கைகள் மீதான #சமூக ,#குடும்ப பார்வைகள் எப்படி இருக்கிறது ?
#திருநங்கைகளை போதை வாழ்விலிருந்து மீட்டு கொண்டுவருவது எப்படி ?
#திருநங்கைகள் -ஊழியம் ,சேவை செய்கிற அமைப்புகள் என்னென்ன ?
நாடறிய ஊரறிய #இயேசு #நாதர் நாமம் சொல்லும் அற்புத ஊழியம் ..
அடைந்து, மறைந்து, அடக்கி, ஒடுக்கி, நசுக்கி, கசங்கி வாழ்ந்த வாழ்வை மாற்றியவர் என் #நேசர் #இயேசு
வாழவே முடியாத சமூக (சு)சூழலில்
வாழ்வளித்தவருக்காய் சுழலும்
ஒரு..திருநங்கை!!
முன்பு கால்கள் சுழல தலையில் கரகம்
இந்த"கரகாட்டகாரியின் "சுழற்சி
கர்த்தர் தந்த மலர்ச்சியினால் மணக்கிறது இன்று!
🏵#Live #மனம்விட்டு_உங்களுடன் #MV267 Part -2 | #Tamil_Christian_Testimony
#திருநங்கை #பிரியதர்ஷினி | #திருநங்கைகள் #ஊழியம் | #தூத்துக்குடி
#chillsam #Samuelchurchill
#cfc_media #compassion #family #channel
#compassion_family_channel
"And the God of peace shall bruise Satan under your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)