உலகமே முடங்கினாலும் தன் முழங்கால் முடக்கும் தேவ ஜனமே உலக நாடுகளின் உயிர் மூச்செனில் அது மிகையல்ல. பரிசுத்தம் நாடி தேவ சமூகம் நாடி கூடிவரும் இறைமக்களால் மட்டுமே இந்த மண்ணின் சாபங்கள் மறையும். நாம் பக்தர்களோ சாமி கும்பிட்டு சுற்றிவருவோரோ அல்ல, மாறாக தேவாதி தேவனின் பிள்ளைகளாய் இருப்பதால் ஒவ்வொரு கூடுகையும் நம்மை மென்மேலும் செம்மைப்படுத்துகிறது.
#கொரோனா பெருந்தொற்று காரணமாக சபைகளும் கூட முடக்கப்பட்டுள்ளதால் நம்மால் இயன்ற வழிமுறைகளில் இணைந்து ஆன்லைன் மூலம் ஆண்டவரை ஆராதித்து மகிழுகிறோம். மேலும் இக்காலத்துக்கு தேவையான தேவாலோசனைகளையும் கேட்க நம் மனதை ஆயத்தப்படுத்துவோமாக.
**உள்ளத்தால் அவரை தரிசித்து சேவிக்கவும் நம் நன்றிபலிகளை செலுத்தவும் இணைவீர், இப்போதே.
⭕#Live #Tamil_Christian_Online_Worship |
#பரிசுத்த_ஆராதனை |
#Lock_Down #Open_Up_Faith
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)