Chillsam Writings

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Look BaCk-32 | பரிசுத்தவான்களின்_பாதையில்..


Member

Status: Offline
Posts: 232
Date:
Look BaCk-32 | பரிசுத்தவான்களின்_பாதையில்..
Permalink  
 


 

https://m.facebook.com/story.php?story_fbid=319197689587467&id=101950871312151

 

கர்த்தருக்குள் பிரியமான தேவஜனமே,

 

நம்முடைய மனதிற்கு பிரியமான #பரிசுத்தவான்களின்_பாதையில் / #look_back எனும் இந்த சிறப்பான விசுவாச ஊக்கத் தொடர் நிகழ்ச்சிக்கு நேராக செல்வோமாக.

 

இதுவரையிலும் இந்நிகழ்ச்சிக்கு நேயராக #திருச்சபை மக்கள் நல்கிவரும் பேராதரவுக்கு நன்றிகளுடன் நாம் நமது முன்னோர்தம் வழிகளை உற்றுநோக்கி அதில் செம்மையான பாதைகளை அறிந்து அதில் நடக்க உதவும் இத்தகைய நிகழ்ச்சியினை அழகாய் தொகுத்து வழங்கிவரும் நம் அருமை தகப்பனார் போதகர் பிரபாகரன் சி மேனன் ஐயா அவர்களையும் அன்பான தாயார் விலாசினி பிரபாகரன் அவர்களையும் கிருபாசனபதியாம் #இயேசு #இரட்சகர் நாமத்தில் வாழ்த்துகிறோம்.

 

#Live #Look_BaCk-32|

#பரிசுத்தவான்களின்_பாதையில்..

#Ps_Prabhakaran_C_Menon &

#Sis_Vilsasini_amma

#cfc_media #compassion

#family #channel



__________________

"And the God of peace shall bruise Satan under your feet shortly. 
The grace of our 
Lord Jesus Christbe with you. Amen." 
(Romans.16:20)
 

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard