Chillsam Writings

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தியாகத் திருமணிகள் / Mission Today-23


Member

Status: Offline
Posts: 232
Date:
தியாகத் திருமணிகள் / Mission Today-24
Permalink  
 


 

https://www.facebook.com/101950871312151/posts/425281122312456/

 

ஆண்டவர் இயேசுவில் வாழும் அன்பான அகில உலக  திருச்சபை மக்களே!

ஆண்டவருக்கே புகழ். #புலம்பெயர்ந்துஇறையொளிஏற்றிய_தியாகத் _திருமணிகள் எனும் #திருச்சபை மக்கள் எழுச்சி நாடும் சிறப்பான இந்த நிகழ்ச்சிக்கு அன்போடு அழைக்கிறோம்.

 

இன்றைய நிகழ்ச்சியில் ..

மீண்டும் அருமை அய்யா  Rev.Dr. #பிரான்சிஸ்J. #சிங் அவர்கள் சிறப்பான தொகுப்பை வழங்க உள்ளார்கள் .அவர் #கொரோனா என்கிற பெரும் மனித விரோத நோயின் பிடியிலிருந்து மீண்டு வந்து இந்த சிறப்பான நிகழ்ச்சியை நமக்கு வழங்க உள்ளார்கள் .

 

#உலகில் சமூக மாற்றத்திற்கு பல காரணங்கள் இருப்பினும் #கிறிஸ்தவ  #மிசினரிகளின் பங்களிப்பை நம்மால் மறுக்கமுடியாது ,ஏன் மறைக்கவும் முடியாது .!

காடுகளிலும் மலைகளிலும் குகைகளிலும் வாழ்ந்த எண்ணற்ற இன மக்களை #சமூக #நீரோட்டத்தில் இணைத்தவர்கள் இவர்கள் ! அதற்காக தன் இடம் விட்டு ,இனம் விட்டு ,தேசம் விட்டு ,எண்ணற்ற தொல்லைகளுக்கு மத்தியிலும் ,தங்கள் உடமைகளோடு உயிரையும் கொடுத்த #இரத்த சரித்திரம் இவர்களுடையது ..

 

அவர்கள் வாழ்ந்த இடங்களில் #கல்விக்கூடங்கள் ,#மருத்துவ மனைகள் என ஏராளமான அடையாளங்கள்  அவர் பணிக்கு சான்றாக நிற்கிறது ..அதை தைரியமாய் சொல்லும்  நிகழ்ச்சி .!

 

இணைவீர்!! ..அறிவீர் !! அறிவிப்பீர் !!

 

#Rev_Dr_ #Francis_J_ #Singh #Chennai

#Live #Mission#Today_24|

#புலம்பெயர்ந்துஇறையொளிஏற்றியதியாகத்திருமணிகள்

#chillsam #samuelchurchill



__________________

"And the God of peace shall bruise Satan under your feet shortly. 
The grace of our 
Lord Jesus Christbe with you. Amen." 
(Romans.16:20)
 



Member

Status: Offline
Posts: 232
Date:
தியாகத் திருமணிகள் / Mission Today-23
Permalink  
 


 

https://m.facebook.com/story.php?story_fbid=313317310175505&id=101950871312151

 

ஆண்டவர் இயேசுவில் வாழும் அன்பான திருச்சபை மக்களே,

 

ஆண்டவருக்கே புகழ். #புலம்பெயர்ந்துஇறையொளிஏற்றிய_தியாகத் _திருமணிகள் எனும் #திருச்சபை மக்கள் எழுச்சி நாடும் சிறப்பான இந்த நிகழ்ச்சிக்கு அன்போடு அழைக்கிறோம்.

 

இன்றைய நிகழ்ச்சியிலும் Rev.Dr. பிரான்சிஸ் J. சிங் அவர்கள் சிறப்பான தொகுப்பை வழங்க உள்ளார்கள் .

 

இணைவீர்!! ..அறிவீர் !! அறிவிப்பீர் !!

 

#Rev_Dr_ #Francis_J_ #Singh #Chennai

#Live #Mission#Today_23|

#புலம்பெயர்ந்துஇறையொளிஏற்றியதியாகத்திருமணிகள்

#chillsam #samuelchurchill



__________________

"And the God of peace shall bruise Satan under your feet shortly. 
The grace of our 
Lord Jesus Christbe with you. Amen." 
(Romans.16:20)
 

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard