https://www.facebook.com/101950871312151/posts/303672984473271/ #பள்ளிக் காலத்தில் அள்ளிக்கொண்டார் ! ,கள்ளமில்லா உள்ளமாக காத்துக்கொண்டார் என் கிருஸ்து. இன்று நமது #CFC மீடியா வழங்கும் #மனம்விட்டு உங்களுடன் நிகழ்ச்சியில் போதகர் #விமல் ராஜ் அவர்கள் இணைகிறார்கள் ..எட்டாவது படிக்கும்போது இறைவன் #இயேசுவை அண்டிக்கொண்டவர்,தொடர்கிறார் இலக்கை நோக்கி ... சின்னவனாய் இருக்கையிலே மன்னவனே தேடி வந்தாரே உள்ளமெல்லாம் நிறைந்தாரே.. கோடி கோடி சின்னஞ்சிறுவர்களில் நான் மட்டும் எப்படி சிறந்தவனானேன் ? நானல்ல நீரே சிறந்தவர்.... சிலிர்ப்பான சாட்சி கேட்டிட இணைவீரா? #Live #மனம்விட்டு உங்களுடன் #MV238| Pr #Vimal _Raj #Maranatha _Prayer _House #Tamil_Christian_Testimony #chillsam #Samuelchurchill #cfc_media #compassion #family #channel #compassion_family_channel
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)