https://m.facebook.com/story.php?story_fbid=301036518070251&id=101950871312151
#எத தொட்டாலும் ஒன்னும் உறுபடல ,நேரம் சரியில்ல,
கொஞ்ச நாள் சும்மா இருப்போம் .
# வெற்றி 🏆 என்னும் இலக்கை அடைய விடாமுயற்சியும் ஆர்வமும் தியாகமும் மட்டுமல்லாது நிதானமும் திட்டமிடுதலும் அவசியமாகும்.
அத்தகைய வெற்றியை பெற வேதாகமம் ,கர்த்தருடைய வார்த்தை தெளிவாக உதவி செய்கிறது ..
அத்தகைய வெற்றிக்கான படிகட்டுகள் என்னென்ன என்பதை நமக்கு கற்பிக்க வருகிறார், போதகர் விக்டர் லாபின்ராஜா அவர்கள்.
**வாருங்கள்.. இணைந்து கற்போம். 🌝
"And the God of peace shall bruise Satan under your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)