https://www.facebook.com/101950871312151/posts/294678885372681/
எங்கிருந்து வந்தேன் நான்,
எவ்வாறு எழுந்தேன் நான்,
குப்பையாக வாழும் பலருண்டு நானோ ?
குப்பைப் பொறுக்கி வாழ்ந்தவன்,
இன்றோ.. உம்மைப் பாடி வாழ்கிறேன்.
என்ன சொல்லி முடிந்திடும் என் நன்றி பலிகள்,
என்னை உயர்த்திட எதிர்காலம் எழுதிய
என் தெய்வமே என் இயேசுவே, நீரே எல்லாம் !!!
#Live #மனம்விட்டு உங்களுடன் MV224 |
Ps.Aaron Bala (Omega Ministries, Kodambakkam)
#கோடம்பாக்கம் #ஆரோன்பாலா
#Tamil_Christian_Testimony
#chillsam #Samuelchurchill
#cfc_media #compassion #family #channel
"And the God of peace shall bruise Satan under your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)