https://m.facebook.com/story.php?story_fbid=281624863344750&id=101950871312151
திருநங்கை / நம்பியர்தம் தந்தையென நாம் அன்போடு
வர்ணிக்கும் அருமை சகோதரர் பேராயர் சாம்சன் தாசன் அவர்கள் மீண்டும் நம் அரங்கிற்கு வருகிறார்கள். இன்றைய
நிகழ்ச்சியில் மூன்றாம் பாலினத்தவர்தம் பிரச்சினைகளை
விரிவாக பேச இருக்கிறோம், இணைவீர்..!
#மனம்விட்டு_உங்களுடன்
🏵#Live #Testimony-mv204 |
#Bishop #Samson_Dasan|
#chillsam #samuelchurchill
#cfc_media #compassion
#family #channel
#compassion_family_channel
"And the God of peace shall bruise Satan under your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)