#மல்லிகை மணம் போல், நேசருக்காக ஊழியத்தில் வாசம் வீசும் நம் பாச சகோதரி #ஜேஸ்மின் எலிசா இன்று நம்முடன் #201வது நிகழ்ச்சியில் இணைகிறார்கள் ,நேரலையை நடத்த இணைகிறார்கள் இளம் சகோதரி #ஆவிலா ..
#ஜேஸ்மின் எலிசா
பாடல் ஊழியத்தில் பயணப்பட்டு
மழலைகள் ஊழியத்தில் மனம் செலுத்தி
சபை ஊழியத்தில் கால் பதித்து ..
இசை பணியுடன் இறை பணியோடு
இல்லறத்தில் நல்லறமாய்..
வாழும் அன்பு சகோதரியுடன்
மணக்கும் ..
மனம் விட்டு உங்களுடன்!
இத்தனை நாட்களும் எங்கள் எளிய முயற்சிகளுக்கு பேராதரவினை நல்கிய நேயர் பெருமக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளுடன் தொடர்ந்து பயணிக்கவும் ஆக்கமும் ஊக்கமும் அளிக்குமாறு வேண்டுகிறோம், நன்றி.
🏵#Live #Testimony-mv201 | Sis #Jasmine_ Elisa
#chillsam #samuelchurchill
#cfc_media #compassion
#family #channel
#compassion_family_channel
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)