https://www.facebook.com/101950871312151/posts/275777870596116/
#உம்மை காணாத கண்கள் கண்களோ ? புறக் கண்கள் இல்லை, அதனாலே உம்மை மட்டும் காணும் கண்கள் கொண்டவர்கள் இவர்கள் ..!
இனிய மாலை 3மணி வேளையில் இணைய மறந்து விடாதீர்கள் நமது #CFC media வின் #மனம்விட்டு_உங்களுடன் நேரலை நிகழ்ச்சியில் ...
தன் மனதை உரமாக்கி..
பிறர் வாழ்வுக்கும் உரமாக தந்து
ஊழியத்தை தரமாக்கி..
விழித்திறன் அற்றோரின் உறவாக மாறி..
எப்பொழுதும் நீங்கா இறை பிரசன்னத்தால்
நடை போடும்..
சிறப்புத் தம்பதிகள் இவர்கள்.!
#மனம்விட்டு_உங்களுடன்
🏵#Live #Testimony-mv195 |
சுவி.#ஆபிரகாம்(பார்வையற்றவர் )
#பார்வையற்றோரின் _ வெளிச்சம் _ ஊழியங்கள்
#chillsam #samuelchurchill
#cfc_media #compassion
#family #channel
#compassion_family_channel
"And the God of peace shall bruise Satan under your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)