#சோதனை ,சோதனை!! ,வாழ்வில் சோதனைகளை தாங்கி கிருஸ்துவுக்காய் நிற்கும் ஓர் கிராம ஊழியனின் நேரம் ..
நல்ல படிப்பு ,அதற்கேற்ற வேலை ,கை நிறைய சம்பளம் ,ஆனால் #என் ஆடுகளை மேய்ப்பாயா? " என்ற கர்த்தரின் சத்தம் கேட்டு அனைத்தையும் குப்பையாக எண்ணி விட்டு வந்தவர்..இன்று இவர் கிராமங்களுக்கு ஆற்றும் இறை பணி ஆச்சரியமானது ..
#ஓலை கொட்டா சபை,அதனால் பலர் மதிப்பதில்லை ஆனாலும் இவர் ...
அரசகுமாரன்..
விண்ணகம் விட்டு மண்ணுலகில் வந்த இயேசு மகாராஜாவின் குமாரன்!
உலகம் பார்க்கும் பார்வையில்
ஒன்றுமில்லை போல் தோன்றிடினும்..
உண்மையில்...
அரச குமாரனே..!!
வாழ்ந்த வாழ்க்கையோ
வாழும் வாழ்க்கையோ
வீழ்ந்த வாழ்க்கையல்ல..!
இயேசு
வாழ வைக்கும் ரகசியம் என்ன?
கேட்டிட இணைவீர்!
#மனம்விட்டு_உங்களுடன்
🏵#Live #Testimony-mv194 |
Ps.#அரசகுமாரன்_ V
#கர்த்தருடைய _ அறுவடை _ ஊழியங்கள்
#chillsam #samuelchurchill
#cfc_media #compassion
#family #channel
#compassion_family_channel
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)