https://www.facebook.com/404251363007653/posts/3205632616202833/
#வேதபாட_நேரம் #நேரலை'யில் ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமையன்று காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
இதில் இணையும் ஒவ்வொரு ஆத்துமாவும் மதிப்புமிக்கதாகும். தீர்க்கதரிசி பால் காந்த் (கடலூர்) அவர்கள் இதை நமக்கு ஒழுங்குபடுத்தி வழங்குகிறார்.
#இன்றைய_பாடம்:
அழைப்பின் உபதேசங்கள்
Lesson 14
அப்போஸ்தலனாகிய பவுலின் முதல் மிஷனரி பயணம்
**நண்பர்கள் யாவரும் இணையுமாறு அன்போடு வேண்டுகிறோம். 🙏
#Live #Bible_Doctrines |
#அழைப்பின்_உபதேசங்கள் |
#Prophet_Paul_Kanth
#தமிழ்கிறிஸ்தவவிழிப்புணர்வு_ஊடகம்
#tccw_web_channel
"And the God of peace shall bruise Satan under your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)