Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சென்னையில் கிறித்தவ புத்தகக் கண்காட்சி


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
சென்னையில் கிறித்தவ புத்தகக் கண்காட்சி
Permalink  
 


scan0001.jpg
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

சென்னையில் இந்திய வேதாகம் இலக்கிய சங்கம் நடத்தும் பைபிள் மற்றும் புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது; இதில் பல நல்ல புத்தகங்கள் மிகக் குறைந்த விலையில் விற்கப்படும்; பெரும்பாலும் அவை அயல்நாட்டிலிருந்து தருவிக்கப்படுவதால் கிடைத்தற்கரிய பழைய புத்தகங்கள் அதிகமாகக் கிடைக்கும்; ஆங்கிலப் புத்தகங்களே பெருமளவுக்கு இருக்கும்; வேதாகமக் கல்லூரிக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்காதோர்க்கும் சத்தியத்தைத் தேடுவோருக்கும் இந்த கண்காட்சி மாபெரும் விருந்தாகவும் வாய்ப்பாகவும் அமைந்திடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை;

இடம்: இந்திய வேதாகம இலக்கியம்
எண்.67,பெராக்கா சாலை,
கீழ்ப்பாக்கம்,சென்னை.10

போன்: 044‍ 26425166 / 26420077

நாள்: 02.10.2010 முதல் 09.10.2010
நேரம்: திங்கள் முதல் சனி வரை காலை 9 மணி முதல் 7 மணி வரை
ஞாயிறு மட்டும் பிற்பகல் 2 மணி முதல் 7 மணி வரை






__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard