Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: காளஹஸ்தி சிவாலயத்தின் இராஜகோபுரம்...


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: காளஹஸ்தி சிவாலயத்தின் இராஜகோபுரம்...
Permalink  
 


அது இடித்து வீழ்ந்தது,
இது இடிந்து வீழ்ந்தது;
அதை இடித்தவருக்கும்
இதை இடித்தவருக்கும்
என்ன வழக்கோ..?

இடிந்ததைக் கட்டினாலும்
இடித்தவரையறிய இயலுமா..?
இடித்தவர் இடித்ததைக் கட்ட யாரால் இயலும்..?
இனி இடிக்காமலும் இடியாமலும் கட்ட யாரால் கூடும்..?

அவர்
இடிக்கவும் கட்டவும்
நாட்டவும் பிடுங்கவும் வல்லவராமே,
இடித்தவரும் இடிந்தவரும் கட்டப்பட
அவரை நாடலாமே..?


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Anonymous

Date:
Permalink  
 

மேலும்  ஒரு சிவன்கோயில் கோபுரம் இடிந்து விழுந்த செய்தி 



__________________
SUNDAR

Date:
Permalink  
 

மேலும்  ஒரு சிவன்கோயில் கோபுரம் இடிந்து விழுந்த செய்தி நேற்று டிவியில் ஒளிபரப்பபட்டது!


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

ஜெயலலிதா கால் வைத்த நேரம் கோபுரம் விழுந்தது என்று ...

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=7719


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=8825

நகரி : காளஹஸ்தி ராஜகோபுரம் இடிந்து விழுந்தபோது, இடிபாடுகளில் சிக்கி ஓட்டல் தொழிலாளி ஒருவர் பலியானார்.

நெல்லூர் மாவட்டம் பெல்லகட்டு கிராமத்தைச் சேர்ந்த ராஜா(40) என்பவர் காளஹஸ்தி ராஜகோபுரம் அருகே உள்ள ஓட்டல் ஒன்றில் சமையலராக பணியாற்றி வந்தார். கடந்த 26 அன்று இரவு 8 மணிக்கு, ராஜகோபுரம் இடிந்து விழுவதற்கு முன் அவர் தனது குடும்பத்தினருடன் மொபைலில் பேசியுள்ளார்.

அதற்குப்பின் அவரிடமிருந்து எந்த தகவலும் இல்லாத காரணத்தால், ராஜகோபுர இடிபாடுகளில் சிக்கி ராஜா இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.

இதையடுத்து கோவில் அதிகாரிகள் ஓட்டல் பின்புற பகுதியில், மண்மேடுகளை அகற்றும் பணியை மேற்கொண்டனர். அப்பகுதியில் துர்நாற்றம் வீசியதால், அங்கு தேடியபோது, ராஜாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனைக்குப் பின், ராஜாவின் உடல், அவர் தாயிடம் ஒப்படைக்கப்படும் என, காளஹஸ்தி போலீசார் தெரிவித்தனர்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=7043

gallerye_005255149_7043.jpg

காளஹஸ்தி சிவாலயத்தின் இராஜகோபுரம் இடிந்து தரைமட்டமானது..!

அது விரிசல் விட்ட செய்தியைப் படித்ததுமே பரிசுத்த வேதாகமத்தின் முன்னுரைப்படியே அனைத்தும் நடக்கப் போகும் அடையாளங்களில் ஒன்றாக இதனை எண்ணி ஆண்டவரைப் புகழ்ந்தேன்;

ஏனெனில் ஏசாயா மூலம் வெளிப்பட்ட தீர்க்கதரிசன வாக்கியங்களில் முக்கியமானது,"விக்கிரகங்கள் கட்டோடே ஒழிந்துபோம்."(ஏசாயா.2:18)

அதற்கேற்ப தினமலர் நாளிதழின் செய்திக்குப் பின்னூட்டமிட்ட ஒருவரது கூற்றுப்படி இது இடிதாங்கி கருவியானது பழுதுபட்டதன் காரணமாகவே நிகழ்ந்திருக்குமாம்;

ஆம்,சர்வ வல்லவர் மிக எளிதான முறையில் தம்முடைய வல்லமையினை வெளிப்படுத்தி கீழ்ப்படியாத இந்த மனுக்குலத்துடன் யுத்தம் செய்யமுடியும்;

அதாவது இதுபோன்றதொரு இராஜகோபுரம் கட்ட எத்தனையோ பொருட்செலவும் மனித சக்தியும் காலமும் தேவைப்படலாம்;அதனை அகற்றவும் அப்படியே..!

ஆனால் சிருஷ்டி கர்த்தரோ தனது சாதாரணமாகத் தோன்றும் மின்னலை வரவிட்டு இதைவிட பயங்கரங்களை நிகழ்த்தமுடியும் என்பதற்கு இது ஒரு எச்சரிக்கையாகும்;

மனிதன் தன்னை உணர தேவனை அறியும் அறிவையடைய வேண்டும்;அதனை அடையாமல் இருளில் தேடுவதால் இறைவனை கீழ்த்தரமான கற்பனை உருவமாக்கி அதன் மூலம் நிம்மதியடைய முயற்சிக்கிறான்;

அவனுக்கு தமது வல்லமையை விளங்கப்பண்ணவே அவனது கிரியைகளை தாறுமாறாக்கி தம்மை நோக்கி திருப்ப முயற்சிக்கிறார்;

இன்னும் சொல்லப்போனால் இந்து வெறியர்கள் 'பாப்ரி மஸ்ஜித்'ஐ இடித்தது முதல் கிறித்தவ வழிபாட்டு தலங்களைக் குறிவைத்து இடித்து ஏழை ஊழியர்களை நஷ்டப்படுத்தியது வரையிலான கொடுமைகளுக்கு சிருஷ்டி கர்த்தாவின் பதிலடியைப் போலவும் இருக்கிறது;‌

‌(இன்னும் வரும்...)


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard