#பரிசுத்தவான்களின்_பாதையில் எனும் தலைப்பில் நம் மத்தியில் வாழ்ந்து மறைந்த தலைவர்களோடு நெருங்கிப் பழகிய நம் காலத்து பெரியவர்களிடமிருந்து அக்காலத்து நன்மரபுகளையும் ஊழிய அனுபவங்களையும் கேட்டுப் பெற்று காலப் பெட்டகத்தில் சேமிக்க வேண்டும் என்பது எம் உள்ளத்து ஆவல் ஆகும்.
#மனம்விட்டுஉங்களுடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற அருமையான தேவ ஊழியர் #சுவிசேஷகர் #ஜோசப்வேளாங்கண்ணி அவர்கள் இந்த நிகழ்ச்சியைத் தொடருகிறார்.
#பரிசுத்தவான்களின்பாதையில் எனும் தலைப்பில் நம் மத்தியில் வாழ்ந்து மறைந்த தலைவர்களோடு நெருங்கிப் பழகிய நம் காலத்து பெரியவர்களிடமிருந்து அக்காலத்து நன்மரபுகளையும் ஊழிய அனுபவங்களையும் கேட்டுப் பெற்று காலப் பெட்டகத்தில் சேமிக்க வேண்டும் என்பது எம் உள்ளத்து ஆவல் ஆகும். #மனம்விட்டுஉங்களுடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற அருமையான தேவ ஊழியர் #சுவிசேஷகர் #ஜோசப்_வேளாங்கண்ணி அவர்கள் இந்த நிகழ்ச்சியைத் தொடருகிறார்.
**வாருங்கள் மக்களே... அக்காலத்து பரிசுத்தவான்களின் மாண்பைக் கேள்விப்பட்டு இக்காலத்து தலைமுறைக்கு அதனைக் கடத்துவோமாக.
#Live #Foot Prints-pvp23|
#eva_joseph_velankanni |
#முன்னோர்_அடிச்சுவடுகளில்-23
#cfcmedia #compassionfamilychannel
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
#பரிசுத்தவான்களின்பாதையில் எனும் தலைப்பில் நம் மத்தியில் வாழ்ந்து மறைந்த தலைவர்களோடு நெருங்கிப் பழகிய நம் காலத்து பெரியவர்களிடமிருந்து அக்காலத்து நன்மரபுகளையும் ஊழிய அனுபவங்களையும் கேட்டுப் பெற்று காலப் பெட்டகத்தில் சேமிக்க வேண்டும் என்பது எம் உள்ளத்து ஆவல் ஆகும். அத்தகைய நிகழ்ச்சியை தினமும் மாலை 07:30 மணிக்கு வெவ்வேறு தேவ ஊழியர்களின் மூலம் நடத்துவதற்கு விரும்பினோம். ஆயினும் புதன்கிழமைதோறும் போதகர் பிரபாகரன் சி மேனன் ஐயா அவர்கள் மட்டும் இதுவரையிலும் தவறாது பங்கேற்று சிறப்பான தகவல்களைப் பகிர்ந்து வருகிறார். வெள்ளிக்கிழமைகளில் கேட்டறிய அரிய தகவல்களைத் தொகுத்து தந்துகொண்டிருந்த போதகர் பிரதீபன் சாமுவேல் அவர்கள் பல்வேறு #கொரோனா காலத்து இடையூறுகள் காரணமாக நிகழ்ச்சியில் பங்கேற்க இயலாமற் போனது. இதனிடையே #மனம்விட்டுஉங்களுடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற அருமையான தேவ ஊழியர் சுவிசேஷகர் ஜோசப் வேளாங்கண்ணி அவர்கள் இந்த நிகழ்ச்சியைத் தொடருவதற்கு சம்மதம் தெரிவித்த காரணத்தினால் இன்று அவரோடு இணைகிறோம்.