https://www.facebook.com/101950871312151/posts/338976647609571/
அழகான, அருமையான இனிய அனுபவங்களுடன் ,கஷ்டமான காயங்கள் நிறைந்த நினைவுகளையும் ,அதிரடியான பதில்களையும் முதலாம் பாகத்தில் கேட்டோம் ..
அவ்விதமே இரண்டாம் பாகத்தில் இன்னும் பல நெகிழ்ச்சியான,மகிழ்ச்சியான அற்புதமான காத்திருக்கிறது ...
விசுவாசத்தின் வீராங்கனையென வேகம் கொண்டு
சிலவற்றை தூரம் எறிந்துவிட்டு
தன்னை கிறிஸ்துவுக்காய் எரித்து பிரகாசிக்க அர்ப்பணித்தவர்..
நேசிக்கும் நேசரின் முதன்மையானவள் தானென்று
ஆசை மகனுக்கும் ..
அவரையே சுவாசிக்க கற்றுக் கொடுத்தவர்
படிப்பு உண்டு பிடிப்பு ஊழியத்தில் ஏன்?
அறிந்து கொள்ளவே அ���ைக்கிறோம்.!
இன்றைய விருந்தினர்:
சகோதரி தெபோராள் சாலமோன்
நாள்: 06.06.2021
நேரம்: மாலை 3 மணிக்கு இரண்டாம் பாகம்
🏵#Live #மனம்விட்டு_உங்களுடன் #MV295|
#Tamil_Christian_Testimony Part-2
#Sis_ Deborah _Solomon| #Heaven's #Thandora #Ministries #Coimbatore |
#chillsam #Samuelchurchill
#cfc_media #compassion #family #channel
#compassion_family_channel
"And the God of peace shall bruise Satan under your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)