https://www.facebook.com/101950871312151/posts/338344374339465/
யாரு வாரா ?சுவி.பிரேம்குமாரா ? #புதுசா #புத்தம் #புதுசா பாட்டு பாடினாரே அவருதானே ? ஆமாம் ...
இணைவீர் ..தடுத்த புயல்களை தாண்டி, கொடுத்த பணியதை அவர் நாமம் மகிமை பட செய்யும் பிரிய ஊழியரை சந்திக்கிறோம் ..
"புதுசா புத்தம் புதுசா " பாடலாசிரியர்
தன்னை பாதித்த தன்னை சோதித்த
மரணம் தன்னை விழுங்க நினைத்த ,
மீண்டு எழுந்த .அவருக்காக எழுத
ஊழியத்தில் எழும்பின ..
பத்திரப்படுத்திய நினைவுகளின்
மனம் திறக்கும் நேரம்..!
இன்றைய விருந்தினர்:
Eva.பிரேம்குமார் ,ரேமா ஊழியங்கள் ,சென்னை
நாள்:05.06.2021
நேரம்: மாலை 3 மணிக்கு
🏵#Live #மனம்விட்டு_உங்களுடன் #MV294 |
#Tamil_Christian_Testimony
#சுவி _ #பிரேம்குமார் & Eva.#Premkumar | #ரேமா #ஊழியங்கள் ,#சென்னை
#chillsam #Samuelchurchill
#cfc_media #compassion #family #channel
#compassion_family_channel
"And the God of peace shall bruise Satan under your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)