https://www.facebook.com/101950871312151/posts/333090264864876/
#சிறையில் மலர்ந்த பூவென இரட்சிப்பை இறைவன் #இயேசு இவருக்கு கொடுத்தார் .வாழ்வில் நறுமணம் வீசும் மலரென மங்கை இவரை திருமணத்தில் இணைத்தார் .
#CFC media வில் #மனம்விட்டு உங்களுடன் நிகழ்ச்சியில் இயேசுவின் புகழ் பாடும் ஒரு ஊழிய தம்பதி இணைகிறார்கள் .
நாகல்கேணி மணிகண்டன்
போதகர் தினகரன் ..
ஆனது எப்படி? சிறையில் நடந்தது என்ன?
இணைவீர் !
🏵#Live #மனம்விட்டு_உங்களுடன் #MV285| #Tamil_Christian_Testimony
Rev. #தினகரன் & Sis.#ஜீவஜோதி | #Apostalic #Faith #Glorys #Church |
#chillsam #Samuelchurchill
#cfc_media #compassion #family #channel
#compassion_family_channel
"And the God of peace shall bruise Satan under your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)