https://www.facebook.com/101950871312151/posts/331162405057662/
காயப்பட்டும் களத்தில் மீண்டும் நிற்கும் #போர்வீரர்கள் இவர்களே !
எத்தனை இடர் வரினும் என் பணி உம் பணியே ..
அப்பணிக்கு தடையாய் எவர்வரினும் தகர்த்தெறிந்து
தன் வழியில் தன் பாணியில் பயணிக்கிறார்
.
"நான் தேவனுக்கும் மனுஷருக்கும் முன்பாக
எப்பொழுதும் குற்றமற்ற மனச்சாட்சியை
உடையவனாயிருக்கப் பிரயாசப்படுகிறேன்."
என்ற பவுலைப் போல ஆத்தும தாகம் கொண்ட
அருமை அண்ணன் அவர்களை சந்திக்கிறோம் இன்று!
🏵#Live #மனம்விட்டு_உங்களுடன் #MV282| #அருட்திரு #கோயில் ராஜ் (#General _ #Secretary _ #SMPM )
#Tamil_Christian_Testimony
#chillsam #Samuelchurchill
#cfc_media #compassion #family #channel
#compassion_family_channel
"And the God of peace shall bruise Satan under your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)