Chillsam Writings

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Divine Readers Circle


Member

Status: Offline
Posts: 232
Date:
திவ்யவாசகர்வட்டம் | Divine Readers Circle (தமிழ்) 18வது அமர்வு
Permalink  
 


 

 

 

https://www.facebook.com/101950871312151/posts/407638657410036/

 

 

 

கர்த்தருக்குள் பிரியமான திருச்சபை மக்களே,

 

நாம் வாழும் இவ்வுலகில் நம்மை சுற்றிலும் எண்ணற்ற நிகழ்வுகள் நடைபெற்றாலும் உயர்வோ தாழ்வோ சுகமோ துக்கமோ நம் கவனமெல்லாம் மேலானதும் அழிவில்லாததுமான தேவ மகிமையைக் குறித்தே இருக்கும் அல்லவா ? அதற்கேதுவாக மனதின் அமைதிக்கு உதவியாக ஜெபத்தையும் வாழ்வின் வழிகாட்டியாக வேத வாசிப்பையும் பழகிவருகிறோம். அதையே நம் அருகிலுள்ளோருக்கும் வலியுறுத்துகிறோம்.

 

அந்த வகையில் ஒரு தனி நபருக்குள் விழுந்த வித்தினால் எழுந்த வேட்கையானது வாட்சாப் தளத்தில் ஒரு குழுவாக மாறி இன்றைக்கு வேத வாசிப்போர் இயக்கமாக பரிமளித்துள்ளது. அதன் நோக்கங்களையும் இலக்குகளையும் பயண அனுபவங்களையும் ஒவ்வொரு வாரமும் கனிவோடு பகிரும் இந்த புத்தம்புது முயற்சிக்கு நண்பர்கள் தங்கள் மேலான ஆதரவினை நல்குமாறு வேண்டுகிறோம்.

 

**வாருங்கள், விவிலியத்தின் இன்சுவைதனை எங்கும் பகிர்வோம்..!

 

அமர்வு.18

நாள். 19.09.2021

நேரம். பிற்பகல் 01:30 மணி

 

⭕#Live #Divine_Reader's_Circle |

#episode_18

#திவ்யவாசகர்வட்டம் |

#Bible_Reading_Challenge

#godependence #cfc_media

#compassion #family #channel



__________________

"And the God of peace shall bruise Satan under your feet shortly. 
The grace of our 
Lord Jesus Christbe with you. Amen." 
(Romans.16:20)
 



Member

Status: Offline
Posts: 232
Date:
Divine Readers Circle (தமிழ்) 17வது அமர்வு
Permalink  
 


திவ்ய வாசகர் வட்டம் - அமர்வு. 17

 

நாள்: 12.09.2021 ஞாயிற்றுக்கிழமை 

 

நேரம்: பிற்பகல் 01:30 மணி (இந்திய நேரம்)

 

 

பல்வேறு கால அளவிலான வேத வாசிப்பு சவால்களை கடந்த மாதத்தில் வெற்றிகரமாக முடித்தவர்களின் வித்தியாசமான அனுபவங்கள்.

 

 

கீழ்க்கண்ட இணைப்புகளில் ஒன்றில் நேரலையில் காண அழைக்கிறோம். 

 

Youtube CFC: 

 

Youtube Godependence: https://www.youtube.com/watch?v=MOOeD8hQu3s

 

 

Facebook: https://www.facebook.com/101950871312151/posts/402995464541022/

 

 

**வாருங்கள், விவிலியத்தின் இன்சுவைதனை எங்கும் பகிர்வோம்..!

 

திவ்ய வாசகர் வட்டம் - அமர்வு. 17

நாள். 12.09.2021 ஞாயிறு

நேரம். பிற்பகல் 01:30 மணி (IST)

 

⭕#Live #Divine_Reader's_Circle |

#episode_17

#திவ்யவாசகர்வட்டம் |

#Bible_Reading_Challenge

#godependence #cfc_media

#compassion #family #channel



__________________

"And the God of peace shall bruise Satan under your feet shortly. 
The grace of our 
Lord Jesus Christbe with you. Amen." 
(Romans.16:20)
 



Member

Status: Offline
Posts: 232
Date:
Divine Readers Circle | திவ்ய வாசகர் வட்டம்-13
Permalink  
 


 

 

 

 

 

https://www.facebook.com/101950871312151/posts/379551773552058/



__________________

"And the God of peace shall bruise Satan under your feet shortly. 
The grace of our 
Lord Jesus Christbe with you. Amen." 
(Romans.16:20)
 



Member

Status: Offline
Posts: 232
Date:
Divine Readers Circle
Permalink  
 


 

https://m.facebook.com/story.php?story_fbid=329949315178971&id=101950871312151

 

கர்த்தருக்குள் பிரியமான திருச்சபை மக்களே,

 

நாம் வாழும் இவ்வுலகில் நம்மை சுற்றிலும் எண்ணற்ற நிகழ்வுகள் நடைபெற்றாலும் உயர்வோ தாழ்வோ சுகமோ துக்கமோ நம் கவனமெல்லாம் மேலானதும் அழிவில்லாததுமான தேவ மகிமையைக் குறித்தே இருக்கும் அல்லவா ? அதற்கேதுவாக மனதின் அமைதிக்கு உதவியாக ஜெபத்தையும் வாழ்வின் வழிகாட்டியாக வேத வாசிப்பையும் பழகிவருகிறோம். அதையே நம் அருகிலுள்ளோருக்கும் வலியுறுத்துகிறோம்.

 

அந்த வகையில் ஒரு தனி நபருக்குள் விழுந்த வித்தினால் எழுந்த வேட்கையானது வாட்சாப் தளத்தில் ஒரு குழுவாக மாறி இன்றைக்கு வேத வாசிப்போர் இயக்கமாக பரிமளித்துள்ளது. அதன் நோக்கங்களையும் இலக்குகளையும் பயண அனுபவங்களையும் ஒவ்வொரு வாரமும் கனிவோடு பகிரும் இந்த புத்தம்புது முயற்சிக்கு நண்பர்கள் தங்கள் மேலான ஆதரவினை நல்குமாறு வேண்டுகிறோம்.

 

**வாருங்கள், விவிலியத்தின் இன்சுவைதனை எங்கும் பகிர்வோம்..!

 

அமர்வு.3

நாள். 23.05.2021

நேரம். பிற்பகல் 01:30 மணி

 

⭕#Live #Divine_Reader's_Circle | 

#திவ்யவாசகர்வட்டம் |

#Bible_Reading_Challenge

#godependence #cfc_media

#compassion #family #channel



__________________

"And the God of peace shall bruise Satan under your feet shortly. 
The grace of our 
Lord Jesus Christbe with you. Amen." 
(Romans.16:20)
 

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard