இந்த புதிய வருடத்தின் நான்கு மாதங்கள் உருண்டோடிய நிலையில் மீண்டும் #கொரோனா பெருந் தொற்றினால் உண்டான பதற்றம் தேசமெங்கும் பரவி வருகையில் நேற்றும் இன்றும் என்றும் மாறாத நம் தேவாதி தேவன் தம் அன்பின் வாக்குகளால் நம்மையெல்லாம் எப்போதும் தேற்றி நிறுத்துகிறார்.
**அத்தகைய வாக்குத்தத்த ஆராதனைக்கு திருச்சபை மக்கள் #நேரலை'யில் இணைய அன்போடு வரவேற்கிறோம்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)