A Program for #Kids & #Teens by Emmanuel & Suja Emmanuel from South Africa with #CFC Media.
வளரிளம் பருவத்தில் கேள்விப்படும் சேதி எதுவாயினும் அது பசுமரத்தாணிபோல் மனதில் பாயும் என்பார்கள். அவ்வாறு கேள்விப்படும் விஷயமானது எக்காலத்தும் ஒருவருக்கு நன்மை பயக்கத்தக்கதாக இருந்துவிட்டால் வாழ்வில் எத்தகைய போராட்டமானாலும் அவற்றை எதிர்கொண்டு மேற்கொள்ளும் திறனானது இயல்பாகவே வாய்த்துவிடும்.
அத்தகைய உயர்நோக்கத்துடனே இந்த நிகழ்ச்சியானது திட்டமிடப்பட்டுள்ளது. இதில் நம் அருமை போதகர் இம்மானுவேல் தேவநேசன் அவர்கள் தனது மனைவி சுஜா அவர்களுடன் இணைந்து சிறுபிள்ளைகள் மற்றும் இளையோர்க்கான வேதபாடங்களை கற்பிக்க இருக்கிறார்கள்.
#Learn & #Lean on #Bible - 8 | #விவிலியம் சார்கல்வி | #Program for #Kids
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)