Chillsam Writings

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Mission Jasmine / தேடுவோரை தேடியோர்-4


Member

Status: Offline
Posts: 232
Date:
Mission Jasmine / தேடுவோரை தேடியோர்-13
Permalink  
 


 

https://www.facebook.com/101950871312151/posts/344928810347688/

 

 

கிறிஸ்துவில் அன்புக்குரிய நண்பர்களே,

 

நம் எல்லோருடைய கரங்களிலும் தவழும் ஸ்மார்ட் போன், அதில் நம்முடைய் எதிர்காலத்திற்கும் ஆவிக்குரிய வாழ்வுக்கும் உதவக்கூடிய திருச்சபை கட்டமைப்பை நோக்கிய புதுப் புது நிகழ்ச்சிகளை யோசித்து வடிவமைத்து வழங்கிவருகிறோம்.

அந்த வரிசையில் மற்றுமொரு அருமையானதும் உருக்கமானதுமான நிகழ்ச்சி இது.

 

நம்மிடையே வாழ்ந்து மறைந்து அருட்பணியாளர்களையும் அவர்களுடைய அருட்பணிகளையும் இக்காலத்து சந்ததியாருக்கு தெரிவிப்பது நம்முடைய தல���யாய கடமை என்ற வகையில் #மிஷ்னரி​ பணித்தள அனுபவங்களைப் பகிரும் மற்றுமொரு முயற்சியாகவே இந்த நிகழ்ச்சி அமைகிறது.

#தேடுவோரை_தேடியோர்​ எனும் நிகழ்ச்சியில் குறிப்பிட்ட தேவ மனிதர், அவர் அறியப்படாத பகுதிகளுக்குள் சென்று செய்திட்ட சாதனைகள் சரித்திரத்தை மாற்றி எழுதிய விந்தை செய்திகளை #Missioanary_Biography​ போல் பகிரும் முயற்சியே இது.

இதனை நம் அன்பு சகோதரி ஜாஸ்மின் எலிசா தொகுத்து வழங்குகிறார்.

இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு திருச்சபையார் ஊடக நண்பர்கள் தங்கள் பேராதரவினை நல்கி ஊக்கப்படுத்துமாறு பட்சமாய் வேண்டுகிறோம், நன்றி..!

 

🔴Live #தேடுவோரை_தேடியோர்​-13|

#Richard #&  #Sabina #Wurmbrand  |#ரிச்சர்ட் #& #சபினா #வுர்ப்ராண்ட்

#புத்தம்புது_நிகழ்ச்சி​ |

#சகோதரி .#ஜாஸ்மின்_எலிசா​ | #Jasmine_elisa​

#compassion​ #family​ #channel​ #cfc_media



__________________

"And the God of peace shall bruise Satan under your feet shortly. 
The grace of our 
Lord Jesus Christbe with you. Amen." 
(Romans.16:20)
 



Member

Status: Offline
Posts: 232
Date:
Mission Jasmine / தேடுவோரை தேடியோர்-4
Permalink  
 


 

https://m.facebook.com/story.php?story_fbid=305745084266061&id=101950871312151

 

கிறிஸ்துவில் அன்புக்குரிய நண்பர்களே,

 

நம் எல்லோருடைய கரங்களிலும் தவழும் ஸ்மார்ட் போன், அதில் நம்முடைய் எதிர்காலத்திற்கும் ஆவிக்குரிய வாழ்வுக்கும் உதவக்கூடிய திருச்சபை கட்டமைப்பை நோக்கிய புதுப் புது நிகழ்ச்சிகளை யோசித்து வடிவமைத்து வழங்கிவருகிறோம்.

 

அந்த வரிசையில் மற்றுமொரு அருமையானதும் உருக்கமானதுமான நிகழ்ச்சி இது.

நம்மிடையே வாழ்ந்து மறைந்து அருட்பணியாளர்களையும் அவர்களுடைய அருட்பணிகளையும் இக்காலத்து சந்ததியாருக்கு தெரிவிப்பது நம்முடைய தலையாய கடமை என்ற வகையில் #மிஷ்னரி பணித்தள அனுபவங்களைப் பகிரும் மற்றுமொரு முயற்சியாகவே இந்த நிகழ்ச்சி அமைகிறது.

 

#தேடுவோரை_தேடி��ோர் எனும் நிகழ்ச்சியில் குறிப்பிட்ட தேவ மனிதர், அவர் அறியப்படாத பகுதிகளுக்குள் சென்று செய்திட்ட சாதனைகள் சரித்திரத்தை மாற்றி எழுதிய விந்தை செய்திகளை #Missioanary_Biography போல் பகிரும் முயற்சியே இது.

 

இதனை நம் அன்பு சகோதரி ஜாஸ்மின் எலிசா தொகுத்து வழங்குகிறார். இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு திருச்சபையார் ஊடக நண்பர்கள்

தங்கள் பேராதரவினை நல்கி ஊக்கப்படுத்துமாறு பட்சமாய் வேண்டுகிறோம், நன்றி..!

 

🔴Live #தேடுவோரை_தேடியோர்-4 |

#David & #svea_flood #aggie #congo

#புத்தம்புது_நிகழ்ச்சி |

#ஜாஸ்மின்_எலிசா | #Jasmine_elisa

#compassion #family #channel #cfc_media



__________________

"And the God of peace shall bruise Satan under your feet shortly. 
The grace of our 
Lord Jesus Christbe with you. Amen." 
(Romans.16:20)
 

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard