https://m.facebook.com/story.php?story_fbid=295017418672161&id=101950871312151
கடல் கடந்து சென்றாலும்
கரை காணா தேவன்பினால்
ஆட்கொள்ளப்பட்டு அந்த
அற்புதரின் நாமத்தை
அடையும் வரையிலும்
கடற்கரையில் ஒதுங்கும்
சிப்பிகளாய் நொறுக்கப்பட்ட
வாழ்வில் தாங்கிய
அநாதி சிநேகத்தையே
விவரிக்க வருகிறார், நமது இன்றைய விருந்தினர்,
ஆஸ்திரேலியாவிலிருந்து.
🏵Live: #மனம்விட்டு உங்களுடன் #MV225 | Ps.#Ravikumar (#Australia) |
#Tamil_Christian_Testimony
#chillsam #Samuelchurchill
#cfc_media #compassion #family #channel
"And the God of peace shall bruise Satan under your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)