https://www.facebook.com/101950871312151/posts/292825928891310/
ஆசாரியக் குடும்பமே யானாலும்
தேவாதி தேவனுடன் தனிப்பட்ட
சந்திப்பு / என்கவுண்டர் அவசியமாகும்.
அதுவே இன்றைய விருந்தினரின்
வாழ்வின் / ஊழியத்தின் அனுபவமாகும்.
ஆம், தந்தையவர் தேவ ஊழியராயிருந்தும்
அதை விரும்பாமல் தன் போக்கில் செல்ல
விரும்பியவரை வல்லவரின் அன்பு சந்தித்தது.
சென்னை, திரிசூலம் மலையின் கொடுமுடியில்
சந்தித்த அந்த பேரொளியினால் கடாட்சிக்கப்பட்டு
பின்சென்ற அர்ப்பணத்தை விவரிக்க வருகிறார்,
நமது இன்றைய விருந்தினர்.
**இணைவீர்.. இணைப்பீர்...இது உங்கள் சானல் !!!
🏵#Live #மனம்விட்டு உங்களுடன் MV221 |
Ps.#Paul_Selvin & Sis.#Sweetlin (#FBH_Church, #Teynampet)
#தேனாம்பேட்டை #Tamil_Christian_Testimony
#chillsam #Samuelchurchill
#cfc_media #compassion #family #channel
"And the God of peace shall bruise Satan under your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)