https://www.facebook.com/101950871312151/posts/288935062613730/
#Waste நீ! , நீயெல்லாம் பொறந்திருக்கவே கூடாது என்று காதுகள் கேட்க எத்தனை குரல்கள் ,..ஆனாலும் வாழ்வை மாற்றினார் ஒருவர் அவரே #இயேசு கிருஸ்து ..!
ஆம் ...
குப்பையிலும் ..
தாழ்ந்த குப்பையென இருந்த தன்னை
கூப்பிட்டு சேர்த்தணைத்து ..
தன்கரம் கொண்டு வனைந்த
பரமகுயவனின்..
ஆச்சரிய நடத்துதலை
பகிர்ந்திட வருகிறார் இவர்...!
🏵#Live #மனம்விட்டு உங்களுடன் #MV215 | Ps.#Kirubanandhan (#ரெகொபோத் புதிய #கிருபை ஜெபவீடு) | #Tamil_Christian_Testimony
#chillsam #Samuelchurchill
#cfc_media #compassion #family #channel
"And the God of peace shall bruise Satan under your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)