Chillsam Writings

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Learn n Lean-3 | விவிலியம் சார் கல்வி


Member

Status: Offline
Posts: 232
Date:
Learn n Lean-3 | விவிலியம் சார் கல்வி
Permalink  
 


 

https://www.facebook.com/101950871312151/posts/284552053052031/

 

By the grace of Almighty, A Great and good program #Learn n lean has been designed with #CFC media for kids and Teens.

Thanks to Pas #Emmanuel Devanesan & Sis.#Suja Emmanuel who are organizing and conducting this event for gods glory.!!

வளரிளம் பருவத்தில் கேள்விப்படும் சேதி எதுவாயினும் அது பசுமரத்தாணிபோல் மனதில் பாயும் என்பார்கள். அவ்வாறு கேள்விப்படும் விஷயமானது எக்காலத்தும் ஒருவருக்கு நன்மை பயக்கத்தக்கதாக இருந்துவிட்டால் வாழ்வில் எத்தகைய போராட்டமானாலும் அவற்றை எதிர்கொண்டு மேற்கொள்ளும் திறனானது இயல்பாகவே வாய்த்துவிடும்.

அத்தகைய உயர்நோக்கத்துடனே இந்த நிகழ்ச்சியானது திட்டமிடப்பட்டுள்ளது. இதில் நம் அருமை போதகர் இம்மானுவேல் தேவநேசன் அவர்கள் தனது மனைவி சுஜா அவர்களுடன் இணைந்து சிறுபிள்ளைகள் மற்றும் இளையோர்க்கான வேதபாடங்களை கற்பிக்க இருக்கிறார்கள்.

**#திருச்சபை மக்கள் இந்த அரிய வாய்ப்பினை தகுந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

⭕#Live #Learn n #lean-3 |

#விவிலியம் #சார்கல்வி |

#Bible for #Kids & #Teens

#cfc_media #compassion

#family #channel



__________________

"And the God of peace shall bruise Satan under your feet shortly. 
The grace of our 
Lord Jesus Christbe with you. Amen." 
(Romans.16:20)
 

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard