https://www.facebook.com/101950871312151/posts/284979719675931/
சக்கர நற்காலியில் அமர்ந்தும்
சக்கரமாய் சுழன்று சுழன்று
சத்தியத்தைப் பரவச் செய்யும்
சங்கநாத ஊழியரின் வாழ்க்கையின்
சத்தான அனுபவங்களைக் கேட்போமா,
கால்களிரண்டும் வலுவிழந்து ஊனமானதால்
பலமுறை விழுந்திருந்தாலும் வாழ்வில்
பாவக் குழியை தாண்டிவிட்டார், காரணம்
கர்த்தரின் துணையுண்டு, எழுந்து நட(ன)மாட...
இன்றும் எழும்பி பிரகாசிக்கும் உத்தம ஊழியனே வருக.
#மனம்விட்டு_உங்களுடன்
🏵#Live #Testimony-mv209|
#Rev.R.K.#Saravanan_Santhosh &
#Sis.#Angel Santhosh
#chillsam #samuelchurchill
#cfc_media #compassion
#family #channel
#compassion_family_channel
"And the God of peace shall bruise Satan under your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)