https://m.facebook.com/story.php?story_fbid=283321843175052&id=101950871312151
உயரிய பணி,
உளமாற செய்திடும் அணி,
வறியவரையும் எளியவரையும் வழிநடத்தும் பாணி.
பாவத்தின் வாயில் செல்வோருக்கு
நித்திய வாசல் காட்டும் பணி!
தலையின் கீரிடம்,
அது தாழ்மையை குறிக்கும்.
கையிலுள்ள கோல்,
அது பொறுப்புணர்வின் குறியீடு.
சாரிசாரியாய் பாதாளம் நோக்கி தீவிரிக்கும் கூட்டத்தை ஈர்க்க சரியாய் பயணிக்கும்
பேராயரை சந்திக்கிறோம்.
**இணைவீர்.. இணைப்பீர்..!
#மனம்விட்டு_உங்களுடன்
🏵#Live #Testimony-mv207 |
#Bishop Dr.SSJ Raj (GMBFM)
#chillsam #samuelchurchill
#cfc_media #compassion
#family #channel
#compassion_family_channel
"And the God of peace shall bruise Satan under your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)