https://m.facebook.com/story.php?story_fbid=278670260306877&id=101950871312151
மூன்றாம் பாலினத்தவரால் திருநங்கை / நம்பியரின்
தந்தையென அன்போடு நேசிக்கப்படும் புரட்சிப்
போதகர் இவர்.. இவரால் இறையொளியில்
இணைந்தோர் ஆயிரங்கள் எனில் அது மிகையல்ல.
இது நம்முடைய #மனம்விட்டு_உங்களுடன் 200-வது நிகழ்ச்சியாகும். இத்தனை நாட்களும் எங்கள் எளிய முயற்சிகளுக்கு பேராதரவினை நல்கிய நேயர் பெருமக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளுடன் தொடர்ந்து பயணிக்கவும் ஆக்கமும் ஊக்கமும் அளிக்குமாறு வேண்டுகிறோம், நன்றி.
🏵#Live #Testimony-mv200 | #திருநங்கை / #நம்பி'யரின் #தந்தை | #Bishop A.A.#Samson_Dasan
#chillsam #samuelchurchill
#cfc_media #compassion
#family #channel
#compassion_family_channel
"And the God of peace shall bruise Satan under your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)