https://www.facebook.com/101950871312151/posts/273608007479769/
மாற்றம் என்றால் என்னவென்று
இவரிடம் தான் கேட்க வேண்டும்,
ஏதோ பிழைப்புக்காக
ரௌடியிஸமும் அரசியல்வாதி
வேடமும் பூண்டு வலம்வர அதுவே
உயிர்பறிக்க வந்தபோது தாவிவந்து
மறுபிறவி அளித்து வாழ்வில்
புதுமாற்றத்தை தந்தாரே நம்
ஆண்டவர், அந்த பாசத்தை
எடுத்துரைக்க வருகிறார், இவர்.
#மனம்விட்டு_உங்களுடன்
🏵Live #Testimony-mv192 |
Rev.D.#Samson
(#Jesus_Miracle_Church) |
#chillsam #samuelchurchill
#cfc_media #compassion
#family #channel
#compassion_family_channel
"And the God of peace shall bruise Satan under your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)