Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: விஜய்76 அவர்களின் தளத்தில் என்னைக் கவர்ந்த ஒரு பின்னூட்டம்...


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: விஜய்76 அவர்களின் தளத்தில் என்னைக் கவர்ந்த ஒரு பின்னூட்டம்...
Permalink  
 


Vijay Kumar @ ‎Richard Thyagu

Dear Brother, I wrote the status against "Shabbat Shalom" message of Angel TV mainly because we Christians are not commanded to keep the Shabbat. There is no single verse in the New Testament that commands us to keep the Shabbat. Because Shabbat is meant for being in rest and in fellowship with the Lord. The new and living way of the New Testament gave us a 24/7 fellowship and rest in the Lord (if we are following Him as a true disciple).

We are already in the rest because we have responded to the call of Matthew 11:28 “Come to me, all you who are weary and burdened, and I will give you rest.

So once you have entered into the rest why do you need a separate day for rest.

But if you still want to follow the Holy Shabbat day you are free to do that. Because in the early Church some of the Jewish believers were keeping the Shabbat and Apostles were never stopped them.

OK, if you want to keep the Shabbat when to do that? on Sunday? or Saturday? Please listen to me i am coming to very important part now.

God created Sun and Moon to calculate days, months and years

"And God said, “Let there be lights in the vault of the sky to separate the day from the night, and let them serve as signs to mark sacred times, and days and years" (Genisis 1:14).

According to the above verse the Jewish calendar was made. Every new moon day is the first day of the month. The seventh day from the new moon day is the Lord's Holy Shabbat day. The seventh day is the last day of their week and the new week begins from the next day. Dear in christ, if you believe the seventh day is the Lord's day then you have to follow the real Seventh day from the Jewish Luni- Solar Calendar.

Now the whole world is following Gregorian Calendar which is a PAGAN one. All the months and days are named after Roman Idols, for Example Godess Janus' name is given to January.

Months:
January: Janus (Roman god of gates, doorways, beginnings and endings)
February: Februus (Etruscan god of death)
March: Mars (Roman god of war)
April: "Modern scholars associate the name with an ancient root meaning 'other',
May: Maia Maiestas (Roman goddess)
June: Juno (Roman goddess, wife of Jupiter)
July: Julius Caesar (Roman dictator)
August: Augustus (first Roman emperor)
September: septem (Latin for seven, the seventh month of Romulus)
October: octo (Latin for eight, the eighth month of Romulus)
November: novem (Latin for nine, the ninth month of Romulus)
December: decem (Latin for ten, the tenth month of Romulus)

Days:
Monday - The Moon God
Tuesday - God of War
Wednesday - The Cunning God
Thursday - Thunder God
Friday - Goddess of Love
Saturday - God of Time
Sunday - The Sun God

Hope you understand that the modern Gregorian Calendar is a pagan calendar. We cannot find the Lord's Holy day by using this calendar. So both Saturday or Sunday is not the Shabbat day (Here The Seventh day adventist also wrong in keeping their Shabbat). We could find the Shabbat day with the Jewish calendar only.

For example Shabbat day of this week according to Jewish Calendar may fall on Tuesday of Gregorian calendar, next week it will fall on Wednesday and so on. So keeping Shabbat according to the Gregorian calendar is absolute foolishness.

So, dear in Christ, please do not follow blindly whatever preached from your favorite preachers. Please cross check everything with the Word of God. If possible with the historical references of Bible time also.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

chillsam wrote:

நாம் எத்தனையோ முறை வலியுறுத்தியும் பல்வேறு காரணங்களுடன் எடுத்துக்கூறியும்கூட நம்முடைய தளத்திலிருந்து எடுத்துப்போடப்படும் படைப்புகளுக்குரிய தொடுப்பைத் தராமல் உள்நோக்கத்துடன் சிலர் புறக்கணிக்கிறார்கள்;இது நாகரீகமான செயல்தானா என்பதை சம்பந்தப்பட்டவர்கள் சிந்தித்தால் நல்லது.ஒருவேளை அவர்களாக செய்யாவிட்டாலும் அங்கே உறுப்பினராக இருக்கும் நம்முடைய நண்பர்கள் அங்கே சென்று இதற்கான தொடுப்பை அங்கே பதிக்க அன்புடன் வேண்டுகிறேன். நான் அதுபோல தொடுப்பு தராதிருந்தாலும் சுட்டிக்காட்டவும்; ஆனாலும் நீங்களெல்லாம் பெருந்தன்மையின் காரணமாக, உங்கள் படைப்புகளுக்கு தொடுப்பு தரவேண்டிய அவசியமில்லை என்று ஏற்கனவே அறிவித்ததாக ஞாபகம்..!

எந்தவொரு படைப்புக்கும் தொடுப்பு தரவேண்டும் என்பது வாசகரின் தெளிவுக்காகவே;இது சம்பந்தமாக கிறித்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நாமே ஒரு முன்மாதிரியாக இல்லாவிட்டால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்? ஒரே கட்டுரை வெவ்வேறு தளங்களில் சில சமயம் பெயர் குறிப்பிடாமலும் வெளியிடப்படுகிறது; அதனை வாசிக்கும் வாசகர்களுக்கு வீணான குழப்பம் ஏற்படுகிறது; படைப்பாளிக்கும் மனவருத்தம் உண்டாகிறது; குறிப்பாக இந்த அவலம் விஜய் அவர்களின் கட்டுரைகளுக்கு நிகழ்ந்துவருகிறது; இதனை முன்னின்று நிகழ்த்திக்கொண்டிருப்பது இரஸலின் யெகோவா சாட்சிக்கூட்டத்தாரே; இதனை திருட்டு என்று சொல்லாமல் என்னவென்பது?

இதைச் சொன்னதற்கு ஜாண்சன் கென்னடி என்பவருக்கு ரோஷம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது; போன்செய்து சத்தம் போட்டார்;அவ்வளவு ரோஷம் இருப்பவர்கள் படைப்பாளியின் பெயரையும் அதன் சரியான தொடுப்பையும் தரவேண்டுமல்லவா? இங்கே நிதானமாக வாசித்தால் சகோ.ஜாண்சன் கென்னடி அவர்களை திருடன் என்று சொல்லவில்லை; அவருடைய கூற்றின்படி விஜய் அவர்களுடனே அவர் ஏற்கனவே பேசிவிட்டாராம்; கட்டுரை அவருடையது என்பதும் அவருடைய மனசாட்சிக்கும் நன்கு தெரியும்; இந்நிலையில் அந்த கட்டுரையை விஜய் அவர்களின் தளத்திலிருந்து உள்நோக்கத்துடன் எடுத்து அவருடைய பெயரையோ தளத்தின் தொடுப்பையோ போடாமல் பதித்தவர்கள் இரஸலின் யெகோவா சாட்சி கூட்டத்தார்;அந்த தளத்திலிருந்து இந்த கட்டுரையை எடுத்த காரணத்தால் அந்த தளத்தின் தொடுப்பையே நான் போடுவேன் என்று ஜாண்சன் கென்னடி விதண்டாவாதம் செய்கிறார்;ஆனால் அந்த தொடுப்பும் கூட கட்டுரையை நோக்கி நடத்தாமல் தள முகப்பையே காட்டுகிறது.

அவசர அவசரமாக வேகவைக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்ட பண்டங்களான இந்த பண்டாரங்கள் நமக்கு போதிக்க வந்துவிட்டது.

ஜாண்சன் கென்னடி சொல்கிறார், வேதமாணவர் என்றும் பெரியன்ஸ் என்றும் சொல்லிக்கொண்டு ஊரை ஏமாற்றும் பேதமா(ன‌)ணவர்கள் இப்போது திருந்திவிட்டார்களாம், எப்படி? இயேசுவையும் தெய்வமாக இப்போதெல்லாம் ஏற்றுக்கொள்கிறார்களாம்; கடந்தவாரம் கூட அவர்களுடைய மாநாட்டுக்கு இவர் சென்றிருந்தாராம்; அப்ப இவரும் காலி என்று நினைக்கிறேன்; இவரை திருடன் என்று நான் குறிப்பிட்டதாக இவரே நினைத்துக்கொண்டு, "நீர் எல்லோருடனும் வம்பு வளர்ப்பவர் என்று எனக்கு தெரியும், இப்போது என்னுடன் மோதுகிறீர்களா, நான் யார் தெரியுமா, எவ்வளவோ வேத வசனங்களையும் செய்திகளையும் இலவசமாக நாள்தோறும் அனுப்புகிறவன்..." என்கிறார்;அப்படியானால் அதிலும் ஒரு பெருமை..!

http://www.tamilchristiannet.com/main/index/banned


மேற்கண்ட கருத்தை தமிழ் கிறிஸ்டியன் க்ளோபல் நெட்வொர்க் எனும் தளத்திலும் பதித்திருந்தேன்;அதிலும் குரு என்பவர் (பல்வேறு பெயர்களில் தளங்களில் புகுந்துவரும் மோசடி பேர்வழி) உட்பட (மேசியாவின்) எதிரிகளெல்லாம் அங்கே குவிந்திருந்தார்கள்; மேலும் அந்த தளத்தின் அமைப்பாளரும் அதில் சேரச்சொல்லி அழைப்பு அனுப்பியிருந்தார்; ஆனாலும் பல்வேறு தளங்களில் பதிவுகளைத் தருவதால் ஒன்றிலும் கவனம் செலுத்தாமல் போகும் நிலைவருமோ என்ற அச்சம் காரணமாக கடந்த சுமார் ஒருவருடமாக அங்கே எதையும் பதிக்காமல் தவிர்த்துவந்தேன்.

இந்நிலையில் அங்கே விஜய் அவர்களின் கட்டுரை ஜம்மென்று அவருடைய பெயர் இல்லாமலே பதிக்கப்பட்டிருந்தது; இந்த காரியத்தை குரு என்பவர் ஏற்கனவே செய்திருந்த காரணத்தினால் அதனை எதிர்த்து எழுதினேன்; மேலும் ஜாண்ஸன் கென்னடி என்பவருக்கும் வேண்டுகோள் விடுத்திருந்தேன்; குரு என்பவரும் டினோ என்பவரும் பல்வேறு பெயர்களில் தமிழ் கிறித்தவ தளத்தில் நுழைய முயற்சித்த போதெல்லாம் அதனை எதிர்த்து தடுத்த பகையினை மனதில் தேக்கிவைத்திருந்து தமிழ் கிறித்தவ நெட்வொர்க் எனும் கற்றுக்குட்டி தளத்திலிருந்து என்னை வெளியேற்றியிருக்கின்றனர்; அதிலும் அவர்களுடைய தளத்தை நான் என்னுடைய வீட்டு இணையதளத்திலிருந்து பார்க்கக்கூட இயலாதவண்ணம் தடைசெய்திருக்கின்றனர்; இது தமிழ் கிறித்தவ தளத்தின் நிர்வாகிகளுக்கும் ஒரு பாடமாகும்; என்னைக் குறித்து பிரச்சினை இல்லை;என்னுடைய கருத்துக்களை மக்கள் அரங்கத்துக்கு எப்படி கொண்டு செல்லவேண்டுமோ அப்படி செய்துகொண்டு தானிருக்கிறேன்; ஆனால் தமிழ் கிறித்தவ தளத்தில் வேண்டாத குப்பைகளைக் கொண்டுவந்து கொட்டுபவர்களைக் குறைந்தபட்சம் இதே முறையில் நீங்கள் தடுக்கலாமே,,!

ஜாண்சன் கென்னடிக்கு ஒரு விளக்கம் ஒரு எச்சரிக்கை என்ற தலைப்பில் அந்த தளத்தில் ஏதேனும் பதிவு இருந்தால் அதனை தயவுசெய்து மீட்டு வந்து இங்கே பதிக்க நண்பர்களை அன்போடு வேண்டுகிறேன்.அதைப் போலவே கோவை வெறியன் தளத்திலிருந்து நீக்கப்பட்டு நம்முடைய தளத்திலிருந்து தணிக்கை செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய என்னுடைய வரிகளும் குரு என்பவரால் அங்கே சட்டவிரோதமாகப் பதிக்கப்பட்டிருக்கிறது;இதுபோன்ற திருடர்களைக் கண்டுபிடித்து தருவோர்க்கு தக்க சன்மானம் அளிக்கப்படும்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

golda wrote:
colvin wrote:

 //விஞ்ஞானத்தை மதிக்கணும். ஆனால் ஆண்டவ்ர் சொல்வதைத்தான் நம்ப வேண்டும்!/

அதைதானே நானும் சொல்லுகிறேன். வேதத்தில் இருக்கும் தீர்க்கதரிசனங்களே போதுமானது. இவற்றை மிஞ்சி எவை எதிர்பார்க்கிறீர்கள். சாது, பால்தினகரன் போன்றவர்கள் கள்ளத் தீர்க்கதரிசிகள். 


 ஏன் இப்படியெல்லாம் சொல்லி பாவக் கணக்கை கூட்டிக் கொள்கிறீர்கள் சகோ கொல்வின்?

 


 
நான் கோல்வினை ஆமோதித்து வழிமொழிகிறேன்;இதனால் பாவக் கணக்கு கூடுமென்றால் ஆண்டவரே கள்ளப் போதகராகிவிடுவார்;சில்சாமுக்கு எத்தனை துணிகரம் இருக்கும் பாருங்கள்;ஆம்,அத்தனை மோசமானவர்கள்  (சாது, பால்தினகரன் போன்றவர்கள்) இவர்களெல்லாம்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

colvin wrote:

 //விஞ்ஞானத்தை மதிக்கணும். ஆனால் ஆண்டவ்ர் சொல்வதைத்தான் நம்ப வேண்டும்!/

அதைதானே நானும் சொல்லுகிறேன். வேதத்தில் இருக்கும் தீர்க்கதரிசனங்களே போதுமானது. இவற்றை மிஞ்சி எவை எதிர்பார்க்கிறீர்கள். சாது, பால்தினகரன் போன்றவர்கள் கள்ளத் தீர்க்கதரிசிகள். 


 ஏன் இப்படியெல்லாம் சொல்லி பாவக் கணக்கை கூட்டிக் கொள்கிறீர்கள் சகோ கொல்வின்?

 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

 //விஞ்ஞானத்தை மதிக்கணும். ஆனால் ஆண்டவ்ர் சொல்வதைத்தான் நம்ப வேண்டும்!/

அதைதானே நானும் சொல்லுகிறேன். வேதத்தில் இருக்கும் தீர்க்கதரிசனங்களே போதுமானது. இவற்றை மிஞ்சி எவை எதிர்பார்க்கிறீர்கள். சாது, பால்தினகரன் போன்றவர்கள் கள்ளத் தீர்க்கதரிசிகள். 



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

colvin wrote:

 எதிர்காலத்தில் இந்த அளவிற்கு இல்லாது விட்டாலும் ஓரளவிற்காகவாவது எழுதுவேன். இக்காரியங்களுக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள்


 ஜெபித்துக் கொள்கிறேன். இப்பவே நல்லாதான் எழுதுறீங்க.

 

 

colvin wrote:

 விஞ்ஞானம் வேகமாக முன்னேறிவிட்டது. இப்படிப்பட்ட நிகழ்வுகளையெல்லாம் முன்கூட்டியே சொல்ல முடியும். இது மட்டுமல்ல பொருளாதார எதிர்வுகூறல்களையும் பொருளியல் நிபுணர்களால் எதிர்வுகூற முடியும். எனவே துறைசார் நிபுணர்கள் இது பற்றி என்ன  சொல்லுகிறார்களோ அதை மட்டும் நம்புங்கள்.  


 விஞ்ஞானத்தை மதிக்கணும். ஆனால் ஆண்டவ்ர் சொல்வதைத்தான் நம்ப வேண்டும்!

 

 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

சகோதரி கோல்டா

//சகோதரர்கள் சந்தோஷ்,கொல்வின், ஜான் மற்றும் அசோக்குமார் போன்றோரும் மிகச் சிறப்பாக எழுதுகிறார்கள். அனைவருக்கும் நன்றி!//

மிக்க நன்றி சகோதரி. ஆயினும் நான் பதிக்கும் ஆய்வுக் கட்டுரைகள் என்னுடையவைகள் அன்று. நான் அவற்றை Type பண்ணி Paste பணணுகிறேன். அவ்வளவே!. எதிர்காலத்தில் இந்த அளவிற்கு இல்லாது விட்டாலும் ஓரளவிற்காகவாவது எழுதுவேன். இக்காரியங்களுக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள்

//ஆனாலும் ஏன் உங்களைப் போன்றோருக்கு தரிசனமும், தீர்க்கதரிசனமும் பிடிக்க மாட்டேன் என்கிறது எனக்கு புரியாத புதிர் தான்!!//

வேதாகமத்தில் நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள், நிறைவேற வேண்டிய தீர்க்கதரிசனங்கள் இருக்கும்போது ஏன் மனிதர்களுடைய தீர்க்கதரிசனங்களை எதிர்பார்க்க வேண்டும். பெரும்பாலானவே போலியாகவும் குறி சொல்வதாகவுமே இருக்கிறது. சமீபத்தில் கூட சாது ஜப்பானில் சுனாமி வரும் என புளுகினார். விடயம் தெரியாதவர்கள் என்றால் நம்புவார்கள். விஞ்ஞானம் வேகமாக முன்னேறிவிட்டது. இப்படிப்பட்ட நிகழ்வுகளையெல்லாம் முன்கூட்டியே சொல்ல முடியும். இது மட்டுமல்ல பொருளாதார எதிர்வுகூறல்களையும் பொருளியல் நிபுணர்களால் எதிர்வுகூற முடியும். எனவே துறைசார் நிபுணர்கள் இது பற்றி என்ன  சொல்லுகிறார்களோ அதை மட்டும் நம்புங்கள். சாதுவும் அப்படிதான். பத்திரிகை செய்திகளை அடிப்படையாக வைத்துக் கொண்டு தனது சொநத தீர்க்கதரிசனங்கள் போல் கதை அளக்கிறார் புரிந்து கொள்ளுங்கள்

 

 

 

 



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

eloi4u Wrote 

\\ஏன் இப்படி விஜய் அவர்கள் விசுவாச வளர்ச்சிக்கு எழுதுவதை எப்படி அப்படியே அவிசுவாசத்தை வளர்க்க அவர்களால் எப்படி எடுத்து பயன்படுத்த முடிகிறது?

விளக்கவும்\\

பதில் மிக எளிதானது. வேதாகமத்தில் உள்ள வசனத்தைப் புரட்டுகிறார்கள். விகர்ப்பமான அர்த்தத்தை கொடுக்கிறார்கள். யோவான் 1:1 மற்றும் இதர வசனங்களில் நேரடியாக இயேசு தேவன் என்று சொல்லியதையே மாற்றி சொல்பவர்களுக்கு சகோ. விஜயின் பதிவுகள் எம்மாத்திரம். 
வேதாகமக் காலத்திலிருந்தே இத்தகைய புரட்டர்களைக் காணலாம். தலைவன் ரசல் 7ம் நாள் அட்வாந்து சபையிலிருந்து Copy அடித்தான்.  7 ஆம் நாள் அட்வாந்து சபையினர் ஏரியஸின் உபதேசங்களிலிருந்தும் சொந்தக் கற்பனைகளிலிருந்தும் போதித்தனர்
இது ஒன்றும் பெரிய விடயம் அல்ல சகோதரே புரிந்து கொள்ளுங்கள். 


-- Edited by colvin on Friday 8th of April 2011 10:07:45 AM

__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

chillsam wrote:

அதே நேரத்தில் விஜய் அவர்களின் உணர்வுபூர்வமான வரிகள் ஒவ்வொரு விசுவாசியினுடைய ஆழ்மனதின் கூச்சல்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை;


 இது என்னவோ உண்மைதான்!

ஒரு நாள் , திரை விலகி, சில காரியங்களைப் பற்றி வெளிப்பாடுகளைப் பெற்றுக் கொண்டேன். உம்: கொடுப்பது பற்றி, ஊழியக்காரர்களை hero வாகப் பார்ப்பது பற்றி, கடைசிக்கால வஞ்சகங்கள் சம்பந்தமாக. கண் திறக்கப்பட்ட உற்சாகத்தில் ,நான் ஒரு சமயம் ஒரு சகோதரியிடம் ’ நாம் ஆண்டவருக்கென்று நல்லா கொடுக்கணும் தான். ஆனால், தசமபாகம் கொடுத்துத்தான் ஆக வேண்டும் என்ற உபதேசம் வேத வசனத்தின் வெளிச்சத்தில் பார்த்தால் தவறு போல் தோன்றுகிறது’ என்று சொன்னேன். அவங்க நான் ஏதோ தேச துரோகம் செய்தது போல் பேசி விட்டு போய் விட்டார்கள். சில ஊழியக்காரர்கள் அகஸ்டின் ஜெபக்குமார், ஸ்டான்லி, சகரியா பூணன் போன்றவர்கள் வித்தியாசமாகப் பேசினாலும், பெரும்பான்மை விசுவாசிகள் மூளை சலவை செய்யப்பட்டவர்களாகத் தான் இருக்கிறார்கள். வேறு எந்த தமிழ் விசுவாசிக்கும் என்னை போன்ற வெளிப்பாடு இருப்பது போல் எனக்கு தெரியவில்லை(நினைப்பு ஜாஸ்திதான்!). பின் எப்படியோ தமிழ் தளங்களையும், கண் திறக்கப்பட்டு தமிழில் எழுதும் தமிழர்களையும் கண்டு பிடித்தேன்.

சகோ.விஜய் எழுதியதைப் படிக்க நேர்ந்த போது எப்படி, யோபின் நண்பர்கள் அவன் நிலைமையைப் பார்த்து 7 நாட்கள் வாயடைத்துப் போய் பேசாமல் இருந்தார்களோ, அப்படியே சில மணி நேரங்கள் என்னால் வாயைத் திறக்க முடியவில்லை. முகத்தில் அறைவது போன்ற எழுத்துக்கள் அல்லவா அவை. என் எண்ணங்களை எழுத்து வடிவில் பார்த்தது போலவும் இருந்தது. பரவாயில்லை நம்மைப் போலவும், நம்மை விட சிறப்பாகவும் சிந்திக்க ஆட்கள் இருக்கிறார்கள் என்று அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன்.

சகோ ராஜ்குமார், சாம் பி போன்ற ஊழியக்காரர்களுக்கு சப்போர்ட் பண்ணியதைப் பார்த்து, இப்படி ஒரு கோணம் இருக்கிறதா என்று அசந்து போனேன்!

அப்புறம் நீஙக அடிச்சா ....அதாவது எழுதினா ... சிக்ஸரும் , பவுண்டரியும் தான். நல்ல வெளிப்பாடுகள் உங்களிடமும் நிறைய இருக்கிறது. ரொம்பவே நல்லா நல்ல திறமையோடு எழுதுறீங்க.தமிழ் நீங்க இழுக்கும் இழுப்புக்கெல்லாம் வருகிறது. சகோ கொல்வினை காப்பாற்ற பெயர் கத்தோலிக்கர்கள் என்ற புதிய இனத்தையே கண்டு பிடித்தவர் அல்லவா தாங்கள்.

சகோதரர்கள் சந்தோஷ்,கொல்வின், ஜான் மற்றும் அசோக்குமார் போன்றோரும் மிகச் சிறப்பாக எழுதுகிறார்கள். அனைவருக்கும் நன்றி!

ஆனாலும் ஏன் உங்களைப் போன்றோருக்கு தரிசனமும், தீர்க்கதரிசனமும் பிடிக்க மாட்டேன் என்கிறது எனக்கு புரியாத புதிர் தான்!!

 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

தங்கள் மதத் தலைவன் ரசலின் நூல்களிலிருந்தே திருடி அவரின் பெயரை போடாதவர்களா நேர்மையாக நடப்பார்கள்  என எதிர்பார்க்கிறீர்களா? (ரசல் 7ம் நாள் அட்வாந்து சபையிலிருந்து Copy அடித்தார்)  நிச்சியமாக இல்லவே இல்லை. இவர்களின் பல பதிவுகள் களவாடப்பட்டவைகளே. சமீபத்தில் அவர்களின் தளத்தில் பதியப்பட்டுள்ள நியூட்டன் கணித்த 2060 கூட தங்களின் சொந்த படைப்பு போல வெளியிட்டிருக்கிறார்கள். அங்குள்ள போப்பு எப்படி நடந்து கொள்கிறாரோ அவரின் அடியாட்களும் அப்படி நடந்து கொள்வதில் வியப்பில்லைதானே.

பதிவுலக நாகரீகம் பற்றி நிச்சியமாக இவர்களிடமிருந்து தான் கற்றுக் கொள்ள வேண்டும். இவர்கள் திறந்த Encylopedia கள். இவர்களுக்கு தெரியாத விடயம் என்று ஒன்று இல்லை. இவர்களிடமிருந்துதான் மற்றவர்கள் Copy அடிக்கிறார்கள். ஏனென்றால் யோவானின் ஆவியையும் எலியாவின் ஆவியையும் தேவன் இவர்களின் போப்புவிற்கு கொடுத்துள்ளதால் நாம் இவர்கள் எதை சொன்னாலும் நம்பித்தான் ஆக வேண்டும். 

நீங்கள் தொடர்ந்து கூறிவருவது செவிடன் காதில் ஊதிய சங்கு ஆக படுகிறது எனக்கு. 

மன்னிக்கவும். 



-- Edited by colvin on Thursday 7th of April 2011 01:18:32 PM

__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

விஜய் அவர்களின் களங்கமில்லாத அன்பு உள்ளத்துக்காகவே அவரை நேசிக்கிறேன்;மற்றபடி அவருடைய கட்டுரைகளைக் குறித்து எழுத அவர் எழுதியதைவிட நூறு மடங்கு எதிர்கருத்துக்கள் எனக்கு உண்டு;அதாவது ஒவ்வொரு கட்டுரையையும் எடுத்து விவாதித்தால் அதிலிருந்து நூறு கட்டுரைகளை தயாரிக்கமுடியும்;ஆனாலும் விஜய் அவர்கள் "இயேசுவை தொழத்தக்க தெய்வமாக" ஏற்றுக்கொண்டுள்ள ஒரே காரணத்தினாலேயே , நமக்குள்ளும் மோதல்கள் வேண்டாம், என்று அமர்ந்திருக்கிறேன்.

அதே நேரத்தில் விஜய் அவர்களின் உணர்வுபூர்வமான வரிகள் ஒவ்வொரு விசுவாசியினுடைய ஆழ்மனதின் கூச்சல்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை;இந்த புலம்பற் பாக்களுக்கான முழு பொறுப்பும் தலைவர்களையே சாரும்;ஆனால் அவர்களில் யாரும் இங்கே வந்து பதிலளிக்கவோ நம்மை சமாதானப்படுத்தவோ போவதில்லை.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

சகோ விஜய் அவர்களின் அந்த பதிவு என்னுள் பாதிப்பை உண்டாக்கியது என்று நான் மார்ஷ் மேடையில் சொன்னவுடனே, அதே பதிவு சில திருத்தங்களுடன் அன்பு57 தளத்தில் மறுநாளே பதிவிடப்பட்டதை நான் அறிவேன். அதையே தான் இவர்களும் செய்திருக்கிறார்கள்.

எனக்கென்னவோ சகோ விஜய் அவர்களின் கட்டுரைகளை அதிக அளவில் அந்த சாத்தானின் கூட்டத்தார் பயன்படுத்துகிறார்கள் என அஞ்சுகிறேன். ஒருவேளை விஜய் அவர்கள் பதிக்கும் பதிவுகள் பெரும்பாலானது open ended ‍ ஆக இருப்பதால் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவதில் அவர்களுக்கு சிரமம் ஏற்படுவதில்லையோ என்றும் அஞ்சுகிறேன்.

அதிலும் குறிப்பாக எனக்கு மின்னஞ்சல் மூலம் விஜய் அவர்கள் அவரது வலைப் பூவில் எழுதியிருந்தவைகளை தன்னுடைய கேள்விகள் என்றே இறுதிவரை சாதித்து, நானும் விஜய் அவர்களும் சகோதரர்கள் நாங்கள் ஒன்றாக இருக்கிறோம் என்று சொல்லி மார்தட்டிய குரு என்பவரும் இப்போது யகோவா சாட்சிகளின் தளத்தில் சாட்சி பகன்று வருகிறார்.

இவர்கள் (குரு&கோ) என்னை வீழ்த்த முயன்ற போதும் ஏதோ இவர்கள் மனதில் உள்ள சந்தேகம் போல வந்து குனைத்த்தார்கள். போன் நெம்பர் கொடுத்து பேச வேண்டும் என்றார்கள். அப்போதும் விஜய் அவர்களின் பதிவுகளே இவர்களுக்கு உறுதுனையாக இருந்தது.

ஏன் இப்படி விஜய் அவர்கள் விசுவாச வளர்ச்சிக்கு எழுதுவதை எப்படி அப்படியே அவிசுவாசத்தை வளர்க்க அவர்களால் எப்படி எடுத்து பயன்படுத்த முடிகிறது?

விளக்கவும்



__________________
க‌ர்த்த‌ர் என் மேய்ப்ப‌ராய் இருக்கிறார்


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

நாம் எத்தனையோ முறை வலியுறுத்தியும் பல்வேறு காரணங்களுடன் எடுத்துக்கூறியும்கூட நம்முடைய தளத்திலிருந்து எடுத்துப்போடப்படும் படைப்புகளுக்குரிய தொடுப்பைத் தராமல் உள்நோக்கத்துடன் சிலர் புறக்கணிக்கிறார்கள்;இது நாகரீகமான செயல்தானா என்பதை சம்பந்தப்பட்டவர்கள் சிந்தித்தால் நல்லது.ஒருவேளை அவர்களாக செய்யாவிட்டாலும் அங்கே உறுப்பினராக இருக்கும் நம்முடைய நண்பர்கள் அங்கே சென்று இதற்கான தொடுப்பை அங்கே பதிக்க அன்புடன் வேண்டுகிறேன். நான் அதுபோல தொடுப்பு தராதிருந்தாலும் சுட்டிக்காட்டவும்; ஆனாலும் நீங்களெல்லாம் பெருந்தன்மையின் காரணமாக, உங்கள் படைப்புகளுக்கு தொடுப்பு தரவேண்டிய அவசியமில்லை என்று ஏற்கனவே அறிவித்ததாக ஞாபகம்..!

எந்தவொரு படைப்புக்கும் தொடுப்பு தரவேண்டும் என்பது வாசகரின் தெளிவுக்காகவே;இது சம்பந்தமாக கிறித்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நாமே ஒரு முன்மாதிரியாக இல்லாவிட்டால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்? ஒரே கட்டுரை வெவ்வேறு தளங்களில் சில சமயம் பெயர் குறிப்பிடாமலும் வெளியிடப்படுகிறது; அதனை வாசிக்கும் வாசகர்களுக்கு வீணான குழப்பம் ஏற்படுகிறது; படைப்பாளிக்கும் மனவருத்தம் உண்டாகிறது; குறிப்பாக இந்த அவலம் விஜய் அவர்களின் கட்டுரைகளுக்கு நிகழ்ந்துவருகிறது; இதனை முன்னின்று நிகழ்த்திக்கொண்டிருப்பது இரஸலின் யெகோவா சாட்சிக்கூட்டத்தாரே; இதனை திருட்டு என்று சொல்லாமல் என்னவென்பது?

இதைச் சொன்னதற்கு ஜாண்சன் கென்னடி என்பவருக்கு ரோஷம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது; போன்செய்து சத்தம் போட்டார்;அவ்வளவு ரோஷம் இருப்பவர்கள் படைப்பாளியின் பெயரையும் அதன் சரியான தொடுப்பையும் தரவேண்டுமல்லவா? இங்கே நிதானமாக வாசித்தால் சகோ.ஜாண்சன் கென்னடி அவர்களை திருடன் என்று சொல்லவில்லை; அவருடைய கூற்றின்படி விஜய் அவர்களுடனே அவர் ஏற்கனவே பேசிவிட்டாராம்; கட்டுரை அவருடையது என்பதும் அவருடைய மனசாட்சிக்கும் நன்கு தெரியும்; இந்நிலையில் அந்த கட்டுரையை விஜய் அவர்களின் தளத்திலிருந்து உள்நோக்கத்துடன் எடுத்து அவருடைய பெயரையோ தளத்தின் தொடுப்பையோ போடாமல் பதித்தவர்கள் இரஸலின் யெகோவா சாட்சி கூட்டத்தார்;அந்த தளத்திலிருந்து இந்த கட்டுரையை எடுத்த காரணத்தால் அந்த தளத்தின் தொடுப்பையே நான் போடுவேன் என்று ஜாண்சன் கென்னடி விதண்டாவாதம் செய்கிறார்;ஆனால் அந்த தொடுப்பும் கூட கட்டுரையை நோக்கி நடத்தாமல் தள முகப்பையே காட்டுகிறது.

அவசர அவசரமாக வேகவைக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்ட பண்டங்களான இந்த பண்டாரங்கள் நமக்கு போதிக்க வந்துவிட்டது.

ஜாண்சன் கென்னடி சொல்கிறார், வேதமாணவர் என்றும் பெரியன்ஸ் என்றும் சொல்லிக்கொண்டு ஊரை ஏமாற்றும் பேதமா(ன‌)ணவர்கள் இப்போது திருந்திவிட்டார்களாம், எப்படி? இயேசுவையும் தெய்வமாக இப்போதெல்லாம் ஏற்றுக்கொள்கிறார்களாம்; கடந்தவாரம் கூட அவர்களுடைய மாநாட்டுக்கு இவர் சென்றிருந்தாராம்; அப்ப இவரும் காலி என்று நினைக்கிறேன்; இவரை திருடன் என்று நான் குறிப்பிட்டதாக இவரே நினைத்துக்கொண்டு, "நீர் எல்லோருடனும் வம்பு வளர்ப்பவர் என்று எனக்கு தெரியும், இப்போது என்னுடன் மோதுகிறீர்களா, நான் யார் தெரியுமா, எவ்வளவோ வேத வசனங்களையும் செய்திகளையும் இலவசமாக நாள்தோறும் அனுப்புகிறவன்..." என்கிறார்;அப்படியானால் அதிலும் ஒரு பெருமை..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

இது அண்மையில் நான் விஜய் அவர்களின் வலைப்பூவில் எச்சரிப்பாகப் பதித்தது...

இங்கே "கர்ணா" என்றும் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு பெயரிலும் உலாவரும் நண்பரும் இன்னும் சிலரும் விஜய் மீது அதிக அன்பு கொண்டதன் விளைவாக அவருடைய புரட்சிகரமான படைப்புகளை கொஞ்சமும் வெட்கமில்லாமல் திருடி அதில் தங்களுடைய பெயரையும் தொடுப்பையும் கொடுத்து பதித்து வருகிறார்கள்;இதனை அவ்வப்போது கண்டுபிடித்து (மேசியாவின்) எதிரிகளை எச்சரித்துவருகிறோம்.இதோ மற்றுமொரு எச்சரிப்பு....@http://www.tamilchristiannet.com/profiles/blogs/5221505:BlogPost:26514?xg_source=activity

அன்புக்குரிய சகோதரர்களே, இந்த கட்டுரையானது விஜய் எனும் என்னுடைய நண்பருடைய தளத்தில் அவரால் எழுதி பதிக்கப்பட்டதாகும்; இதுபோல மற்றொரு நண்பருடைய படைப்பை எடுத்து பயன்படுத்தினால் அதற்குரிய கனத்தை படைப்பாளருக்கு செலுத்தும் வண்ணமாக சம்பந்தப்பட்ட தளத்தின் தொடுப்பைத் தருவது ஒரு நல்ல முன்மாதிரியாகும்.

எனவே நண்பர் ஜாண்சன் கென்னடி அவர்கள் உடனடியாக செய்யவேண்டியது தன்னுடைய கட்டுரையின் இறுதியில் குறிப்பிட்டிருக்கும் தவறான தொடுப்பை உடனடியாக நீக்கவேண்டும்; ஏனெனில் அது இயேசுவை தொழத்தக்க தெய்வமாக ஏற்க மறுத்து துருபதேசம் செய்வோரின் தளமாகும். ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள் என்று வேதம் சொல்லவில்லையா..? இது சம்பந்தமான சூடான விவாதங்களையும் ஆரோக்கிய உபதேசத்தையும் அறிந்துகொள்ளவேண்டுமானால் பின்வரும் தொடுப்பைத் தொடரவும்.

Yauwana Janam

திரு.கருநா(கம்) அவர்களே,

நீங்கள் அந்நிய பாஷையைக் குறித்தெல்லாம் ஆராய்வதற்கு முன்னதாக "இயேசுவை தொழத்தக்க தெய்வமா" என்பதை நிதானமாக ஆராயவும்; இல்லையென்றால் "வெட்டவேண்டியதை" வெட்டிக்கொண்டு, "சேரவேண்டிய இடத்தில்" சென்று சேரவும்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

அருமை நண்பர் விஜய் அவர்களே உங்களுக்கு ஒரு ஆலோசனை...

நீங்கள் எமது பின்னூட்டங்களை தணிக்கை செய்வதுண்டானால் அதன் இறுதியில் (edited) என்பதாகக் குறிப்பிடுவது நல்லது;அதுபோலவே தள்ளப்பட்ட பின்னூட்டத்தையும் கூட மறுக்கப்பட்டது  என்று குறிப்பிட்டால் நன்றாக இருக்கும்; இதனால் நண்பர்களிடையே நம்பிக்கையையும் நட்புணர்வையும் நீங்கள் வளர்த்தெடுக்க முடியும்.

ஏனெனில் நான் ஒரு குறிப்பிட்ட கருத்தைப் பதித்துவிட்டு அது தணிக்கை செய்யப்படுமோ அல்லது தள்ளப்படுமோ என்ற அச்சத்தினால் என்னளவில் நான் சேமித்து வைக்கிறேன்;இந்த பழக்கம் ஹிந்து தளங்களில் கிடைத்த அனுபவத்தினால் உண்டானது;அதுவே நான் தனியாக தளம் அமைக்கவும் காரணமாக இருந்தது;ஆனால் இந்த வாய்ப்பு எல்லா நண்பர்களுக்கும் கிடைக்காதே..!?

இன்னும் பலர் தங்கள் சோம்பல் காரணமாக நமது படைப்புகளை ரு(ர‌)சித்தாலும் ஒரு சின்ன வார்த்தையினால் கருத்து சொல்லக்கூட தயங்குகிறார்கள்; இந்நிலையில் நாம் மாற்று கருத்து கொண்டோரையும் தள்ளிவிட்டால் புதிய சிந்தனைகள் உருவாகத் தடைசெய்வது போலாகும்;ஏனெனில் மாற்றுக் கருத்துக்களே ஆரோக்கிய உபதேசத்துக்கு உரம் சேர்ப்பவையாகும்.

நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறித்துவின் ஊழியத்திலும் கூட மாற்றுக் கருத்துடையோருடனான போராட்டமே புதிய ஏற்பாட்டின் சுவிசேஷங்களாக மலர்ந்தது அல்லவா?

எனவே சிந்திப்போம்,செயல்படுவோம்...
எதிர்கருத்துடைய நண்பர்களையும் நேசித்து அரவணைப்போம்..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 

நிச்சயமாக அணைத்து குழப்பங்களுக்கும் காரணம் மனிதன் தன்னை மையமாக வைத்து தேவன் இருக்கவேண்டும், இயங்கவேண்டும் என்று நினைபதுதான். சராசரியான ஒரு மனிதன், ஏன் நிறைய கிறிஸ்தவர்களும் கூட எதாவது ஒரு பிரச்சனை என்றால் தேவன் இருக்கிறரா? என் பிரச்சனையை தீர்ப்பதை விட அவருக்கு என்ன வேலை என்று யோசிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். எப்போது நாம் தேவனை மையம் (God centredness) என்று கொள்ளுகிறோமோ அப்பொழுது எல்லாம் சரியாகிவிடும். வானம் இடிந்து தலையில் இறங்கினாலும் நம்மை அசைக்க முடியாது,

Regarding my statements, In the below verses Jesus simply states, everything is unfolding as God ordained but Judas will still carry his Sin and guilt

Matt 26:24 “The Son of Man will go just as it is written about him. But woe to that man who betrays the Son of Man! It would be better for him if he had not been born.”

John 19:10-11 “….Pilate said. “Don’t you realize I have power either to free you or to crucify you?” Jesus answered, “You would have no power over me if it were not given to you from above. Therefore the one who handed me over to you is guilty of a greater sin.”

Following are my sources;

http://www.desiringgod.org/resource-library/sermons/the-free-gift-of-god-is-eternal-life-part-2


http://www.desiringgod.org/resource-library/sermons/the-freedom-and-justice-of-god-in-unconditional-election

http://www.desiringgod.org/resource-library/sermons/skeptical-grumbling-and-sovereign-grace

http://www.desiringgod.org/resource-library/seminars/tulip-part-1

Stretching more on sovereignty will produce fatelism (hyper Calvinists)!

Stretching more on responsibility will produce legalism!

I am convinced Pas. John Piper is very much balanced and He attacks the hyper Calvinists more than any arminianists



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

John says:11:47 AM இல் ஜனவரி 27, 2011

சகோதரர் விஜய் சொன்னது போல இது ஒரு முடிவில்லாத விவாதம். என்னை பொறுத்தவரை இது திரித்துவத்தை போல ஒரு தேவ ரகசியம், நாம் மரணம் சம்பவிக்கும் வரையோ அல்லது நமது நேசர் வரும் வரையோ காத்து இருக்க வேண்டும். ஆனால் எந்த ஒரு சந்தேகமும் இன்றி வேதம் கால்விநிசத்தை (calvinism) ஆதரிக்கிறது. இன்னும் ஆழமாக பார்த்தால் இரண்டு விஷயங்களை வேதம் தெளிவாக போதிக்கிறது

1. Sovereignty of God
2. Resposibility of Man

Calvinist is the one who leaned more towards Sovereignty of God;
Arminianist is the one who leaned more towards the Responsibility of man


இதை தீர்ப்பது தேவனால் மாத்திரமே முடியும். John Piper என்ற வேதபண்டித்தர் இப்படியாய் சொல்லுகிறார்

Salvation is decisive by God’s Sovereignty but depend on human Responsibilty. Faith is a Gift of God but the unbelief is the irresponsibility of Man

ஒருவன் தான் பெற்ற ரட்சிப்பை இழந்து போக முடியும் என்றால் “தேவனே என் நண்பனை ரட்சியும்!” என்ற ஜெபத்தை தேவன் கேட்பதற்கு என் நண்பனுடைய ஒத்துழைப்பும் தேவை. தேவ கிருபை தவிர்க்க முடியாதது (irresistable grace). As we all agree we all sinners and slaves to SIN by nature When God raised a person from deadness (or opened his eyes) Jesus will be awesome! unbelievabily beatiful!! irresistabily amaing!!! to him, he will be left with no option other than accepting Him as Lord of Live

John 6:44 “No one can come to me unless the Father who sent me draws him, and I will raise him up at the last day.”

Acts 13:48 “When the Gentiles heard this, they were glad and honored the word of the Lord; and all who were appointed for eternal life believed.”

சரி! விஷயம் இவ்வாறு இருக்க நான் எப்படி கிறிஸ்தவ வாழ்கையை நடத்துவது என்று பவுல் பிலிப்பியர் நிருபத்தில் இவ்வாறு சொல்லுகிறார்

Phil 3:12 “Not that I have already obtained all this, or have already arrived at my goal, but I press on to take hold of that for which Christ Jesus took hold of me”

God already holding me but I have a commandment to press on. Simply the pressing on is an evidence that God is already holding you

Phil 2:12-13 “Therefore, my dear friends, as you have always obeyed—not only in my presence, but now much more in my absence—continue to work out your salvation with fear and trembling, for it is God who works in you to will and to act in order to fulfill his good purpose.”

Most of the time people use Phil 2:12 to support the need of works in Salvation but the very next verse says “the working is not your work but God’s work thru you”

Just my 2 cents. Please apologise if i am wrong. Again it is not a essential doctrin and need not to separate believers!

அன்புடன், ஜான்


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard