Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கர்த்தராகிய இயேசுகிறித்துவை விசுவாசி..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: கர்த்தராகிய இயேசுகிறித்துவை விசுவாசி..!
Permalink  
 


ரெயிலுக்கு நேரமாச்சு..!

இறையியல் மற்றும் உபதேச்த்தில் மாறுபாடானவற்றைப் போதிப்போரின் மையமாக ஆதியாகமத்தின் முதல் ஐந்து அதிகாரங்கள் விளங்குகிறது;அதிலிருந்தே பல்வேறு சர்ச்சைக்குரிய கொள்கைகளை பலரும் ஆராய்ந்து வேத ஆராய்ச்சி என்ற பெயரில் போதித்து வருகிறார்கள்;ஆனால் காரியத்தின் கடைத்தொகை அல்லது மையப்பொருள் அதுவல்ல என்பதை பலரும் உணருகிறதில்லை.

உதாரணமாக ஒரு நண்பர் அண்மையில் என்னிடம் கேட்ட கேள்வி, அரபிதேசத்தின் சீனாய் மலை என்று பவுல் எழுதுகிறாரே, சீனாய் மலை அரபி தேசத்திலா இருக்கிறது,மேலும் அரிஸ்தர்க்கு என்பவரைக் குறித்து பவுல் எழுதுகிறாரே,அவர் யார் அவர் என்ன செய்தார் என்ன ஆனார் என்பது குறித்து ஏதாவது தெரியுமா, என்று கேட்டார்; அதற்கு நான் சொன்னேன், வேதத்தின் எது அதிகமாக சொல்லப்பட்டுள்ளதோ அதைக் குறைவாகவும் எது குறைவாகச் சொல்லப்பட்டுள்ளதோ அதை அதிகமாகவும் தேடக்கூடாது.

உதாரணமாக ஒரு பிரயாணத்துக்காக இரயிலைப் பிடிக்க சென்ட்ரல் இரயில் நிலையத்துக்குச் செல்லவேண்டும், ஆனால் இரயிலைத் தவறவிடும் சூழ்நிலை; அதனால என்ன,இரயில் செல்லும் பாதையிலுள்ள‌ பல்வேறு நிலையங்களில் ஏதோ ஒன்றில் நீங்கள் ஏறிக்கொள்ளலாம்; அதை விட்டுவிட்டு இரயிலைக் குறைசொல்லுவதோ தன்னைத் தான் நொந்துகொள்ளுவதோ தேவையற்றது அல்லவா..?

சென்ட்ரலில் தவறவிட்ட இரயிலை பெரம்பூரிலோ அரக்கோணத்திலோ அல்லது ஜோலார்பேட்டையிலோ பிடிக்கமுடியும்;ஆனால் டிக்கெட்டும் சமயோசித்த அறிவுமே தேவை. உங்கள் டிக்கெட்டில் யாரும் பயணிக்கவில்லை என்பதையும் நீங்கள் செல்லும் இரயில் எங்கே செல்லுகிறது என்பதையும் அறிந்திருந்தால் போதுமே; மற்றபடி சென்ட்ரலில் யார் யார் இந்த ரெயிலில் ஏறினார்கள், யாரெல்லாம் தவறவிட்டார்கள் என்பதா,ஆராய்ச்சி..?

இதேபோல சினிமா தியேட்டருக்கு தாமதமாகச் செல்லும் சிலர் கேட்கும் முதல் கேள்வி, கதை நிறைய போயிடுச்சா, என்னென்ன சீன் போச்சு,இவர் யார் அவர் யார் என்று பக்கத்து சீட்டு ஓயாமல் கேட்டு நச்சரிப்பார்கள்..!

அதுபோலவே ஓயாமல் ஆதாமைக் குறித்தும் ஏவாளைக் குறித்தும் சாத்தானைக் குறித்தும் அந்த கூட்டணி செய்த மீறுதல்களைக் குறித்தும் இன்னும் தேவர்கள் யார், மனிதர்கள் யார், தேவக்குமாரர்கள் யார், காயீனுக்கு எங்கிருந்து பெண் கிடைத்தது என்று ஆராய்ச்சி செய்துகொண்டிருக்காமல் நோவாவின் பேழைக்குள் அடங்கிய 8 பேரில் துவங்கிய உலகமே இது என்ற மாபெரும் உண்மையிலிருந்து மேலானவைகளை சிந்தித்து, ஆண்டவர் தாமே மாம்சத்தில் வந்து செய்து முடித்தவைகளுக்காக நன்றி செலுத்தி, அவருடைய இரண்டாம் வருகைக்கு ஆயத்தமாவதும், பிறரை ஆயத்தப்படுத்துவதுமே நாம் செய்யவேண்டிய உடனடி பணியாகும்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

"கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் " (அப்போஸ்தலர்.16:31)

தமிழ்க் கிறித்தவ தளத்தில் ஒரு கிறித்தவ- இஸ்லாமிய விவாதத்தில் எனக்கு அருமையான நண்பர் ராவன்க் ஜாண்சன் அவர்கள் முன்வைத்துள்ள கருத்துக்கள் எனக்கு பொக்கிஷம் போலிருந்தது;அதனை சேமிக்க வேண்டி இங்கே பதிக்கிறேன்.


அன்பு நயா அவர்களே,

இன்று எனக்குக் கொஞ்ச நேரம் கிடைத்தால் உங்கள் வாதத்தைப் படிக்கும் நேரம் கிடைத்தது. வேதாகம ஆதாரத்தின் படி இயேசு தேவக் குமாரன் இல்லை என்பதைச் சொல்ல வருகிறீர்கள். இதனை வலியுறுத்த கூட்டல் கழித்தல் கணித பாடத்தையும் நடத்துகிறீர்கள்.

உங்கள் வாதப்படி நானும் கூட்டல் கழித்தல் பயிற்சிகளைச் செய்து பார்த்தேன். ஆனால், உங்களைப் போல வேதத்தில் எத்தனை இடத்தில் தேவ குமாரன் என்று சொல்லப் பட்டிருக்கிறது, எத்தனை இடத்தில் மனித குமாரன் என்று சொல்லப் பட்டிருக்கிறது என்பதை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ள வில்லை.

அதற்கும் அப்பால் சென்று இயேசுவின் உபதேசங்களையும் அவரின் அற்புதங்களையும் கணக்கில் எடுத்துப் பார்க்கிறேன். அவர் மனித குமாரன் என்று கூறப்பட்டக் குறிப்புகள் ஒவ்வன்றுக்கும் 1 (ஒன்று) என்ற மதிப்பையும் மனித குமாரன் என்ற குறிப்புக்கு 1 (ஒன்று) என்ற மதிப்பையும் கொடுத்து விட்டுக் கூட்டல் கழித்தல் அப்பியாசத்தைச் செய்து பார்த்தால் ஒரு வேளை உங்கள் கணக்கு சரியாக வரும். அது வெறும் தோறாய மதிப்பு என்று வைத்துக் கொள்வோம். (உண்மையில் அப்படிக்கூட எடுத்துக் கொள்ள முடியாது).

வெறுமையான வேதக் குறிப்புகள் ஒவ்வொன்றையும் 1(ஒன்று) என்ற மதிப்பைக் கொடுப்போமேயானால், அவருடைய உபதேசத்திற்கும், அவருடைய அற்புதங்களுக்கும் நிச்சயமாக அதற்கு மேற்பட்ட மதிப்பைத் தான் வழங்க வேண்டும். நிச்சயமாக அவை +1க்கு மேல்தான் இருக்க முடியும்.

சரி, உபதேசங்களுக்கு +2 என்றும் அற்புதங்களுக்கு +3 என்ற மதிப்பையும் குறைந்த பட்சமாக வைத்துக் கொளவோம். (நிச்சயமாக அவற்றிற்கான ‘மெரிட்’ அதிகமாகத்தான் இருக்கும்).

இப்போது, அவருடைய அற்புதங்களைக் கணக்கிட்டுப் பார்ப்போம். அங்கீகரிக்கப்பட்ட வேதாதமத்தில் மட்டும் பின்வரும் அற்புதங்கள் குறிக்கப்பட்டுள்ளன/ (இவை இன்னொரு தளத்தில் இருந்து எடுக்கப்பட்டவை):

1 Changing water into wine
2 Healing of the royal official's son
3 Healing of a man possessed by a demon in Capernaum
4 Healing of Simon Peter's mother-in-law
5 Healing the sick during the evening
6 Catching a large number of fish
7 Healing a leper
8 Healing a centurion's servant
9 Healing a paralyzed man
10 Healing a withered hand
11 Raising a widow's son
12 Calming the stormy sea
13 Healing the Gerasene demon-possessed man
14 Healing a woman with internal bleeding
15 Raising Jairus' daughter
16 Healing two blind men
17 Healing a mute man possessed by a demon
18 Healing a man who was crippled for 38 years
19 Feeding 5000 men and their families
20 Walking on water
21 Healing a demon-possessed girl
22 Healing a deaf man with a speech impediment
23 Feeding the 4000 men and their families
24 Healing a blind man in Bethsaida
25 Healing a man born blind
26 Healing a boy possessed by a demon
27 Catching a fish with a coin in its mouth
28 Healing a blind and mute man who was possessed by a demon
29 Healing a woman with an 18 year infirmity
30 Healing a man with dropsy
31 Healing 10 men suffering from leprosy
32 Bringing Lazarus back to life
33 Healing Bartimaeus of blindness
34 The withering fig tree that produced no fruit
35 Restoring a severed ear
36 Catching of the 153 fish

இந்த 36 அற்புதங்களுக்கும் +3 (பிளஸ் 3) என்ற மதிப்பைக் கொடுத்தால் +102 என்ற மதிப்பெண் கிடைக்கிறது. (உண்மையில் அவர் இன்னும் ஏராளமான அற்புதங்களைச் செய்திருக்கிறார் என்றாலும், திரு.நயாவாகிய நீங்கள், கிறிஸ்தவர்கள் கையில் உள்ள வேதாகமத்தை மட்டும் ஆதாரமாகக் காட்டுவதால், நான் அதற்கு வெளியில் செல்லவில்லை).

இப்போது அவருடைய உபதேசங்களைக் கணக்கில் எடுத்துப் பார்போம். அவருடைய உபதேசத்தை இரண்டு விதமாகப் பிரிக்கலாம்.
1) பிரசங்கம் 2) உவமானம்

1) பிரசங்கம்

Matthew
Sermon/Discourse Matthew Related Teachings

Sermon on the mount 5:1 - 7:29 Luke 6:17-49
The 12 commissioned 10:1-42 Mark 6:6-13
About John the Baptist 11:2-30 Luke 7:18-35
A house divided 12:22-50 Mark 3:20-30
Parables by the sea 13:1-53 Luke 8:4-21
Kingdom greatness 18:1-35 Mark 9:33-50
Authority of Christ 21:23-22:14 Luke 20:1-19
Woes to leaders 23:1-39 Mark 12:38-40
The end of time 24:1-26:2 Mark 13:1-37
Upper room discourse 26:26-35 John 13:1-17:26

Mark
Sermon/Discourse Mark Related Teachings

Parables by the sea 4:1-34 Matthew 13:1-53
Traditions of men 7:1-23 Matthew 15:1-20
Warnings 9:30-50 Matthew 18:1-35
Concerning divorce 10:1-12 Matthew 19:1-12
Return of Christ 13:1-37 Luke 21:5-36

Luke
Sermon/Discourse Luke Related Teachings

Sermon on the plain 6:17 - 7:1 Matthew 5:1 - 7:29
About John the Baptist 7:18-35 Matthew 11:2-30
Parables by the sea 8:4-21 Matthew 13:1-53
Seventy sent 10:1-24 Matthew 10:1-42
How to pray 11:1-13 Matthew 6:5-15
A house divided 11:14-36 Mark 3:2-31
Pharisees rebuked 11:37-54 Mark 7:1-23
God cares 12:1-13:9 Matthew 10:5-33
Discipleship 14:25-35 Matthew 10:34-42
The lost parables 15:1-16:31 John 9:35 - 10:21
The second coming 17:20-37 Matthew 24:32-51
Parables on prayer 18:1-14 Luke 11:1-13
The end of time 21:5-36 Matthew 24:1-26:2

John
Sermon/Discourse John Related Teachings

Meets Nicodemus 3:1-21 Romans 6:1-14
Woman at the well 4:5-38 Colossians 3:16
His equality with God 5:17-47 Matthew 28:18-20
Bread of Heaven 6:26-58 John 8:12-59
Light of the world 8:12-59 John 6:26-58
The good shepherd 9:35-10:21 Luke 15:1-10
Son of God 10:22-39 Matthew 25:31-46
Upper room discourse 13:1-17:26 Matthew 26:26-35

உவமானங்கள்
Parable Matthew Mark Luke John

Alert servants 13:33-37
Barren fig tree 13:6-9
Bread of life 6:31-38
Budding fig tree 24:32-35 13:28-32 21:29-33
Children in market 11:16-19 7:31-35
Christian light 5:14-16 4:21-23 8:16-18
Dinner guests 14:15-24
Divided kingdom 12:24-30 3:22-27 11:14-23
Feast invitations 14:12-14
Friend at midnight 11:5-13
Good Samaritan 10:25-37
Good shepherd 10:1-18
Great physician 9:10-13 2:15-17 5:29-32
Grooms attendants 9:14-15 2:18-20 5:33-35
Growing seed 4:26-29
Hidden treasure 13:44
Householder 13:52
Humbled guest 14:7-11
King's war plans 14:31-33
Laborers in vineyard 20:1-16
Landowner 21:33-46 12:1-12 20:9-18
Leaven 13:33 13:20-21
Lost coin 15:8-10
Lost sheep 15:4-7
Marriage feast 22:1-14
Mustard seed 13:31-32 4:30-32 13:18-19
Net of fish 13:47-50
New cloth 9:16 2:21 5:36
New wine 9:17 2:22 5:37-39
Pearl of great price 13:45-46
Pharisee and tax collector 18:9-14
Prodigal son 15:11-32
Rich man & Lazarus 16:19-31
Rich fool 12:16-21
Salt without taste 5:13 9:50 14:34-35
Servant's duty 17:7-10
Sheep and goats 25:31-46
Sign of Jonah 12:38-42 11:29-32
Tares in field (part 1) 13:24-30
Tares in field (part 2) 13:36-43
Ten Minas 19:11-27
Ten talents 25:14-30
Ten virgins 25:1-13
The Sower (part 1) 13:3-9 4:3-20 8:4-15
The Sower (part 2) 13:18-23
Two debtors 7:41-43
Two sons 21:28-32
Unclean spirit 12:43-45 11:24-26
Unjust judge 18:1-8
Unjust steward 16:1-13
Unmerciful servant 18:21-35
Unprepared builder 14:28-30
Vine and branches 15:1-17
Watching servants 12:35-40
Wise builder 7:24-27 6:47-49
Wise servant 24:45-51
Wise steward 12:42-48

மொத்தம் 93 உவமானங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றுக்கும் + 2 என்ற மதிப்பைக் கொடுத்தால் 186 மதிப்பெண்கள் கிடைக்கின்றன. ஆக 102 + 186 = 288 மதிப்பெண்கள் கிடைக்கின்றன.

ஆக, அறியப்படாத இரகசியங்களுக்குக் குறைந்த பட்ட மதிப்பீடு வழங்கினால், 288 முறை அவர் உபதேசங்களாலும் அற்புதங்களாலும் உங்களுக்கும் எனக்கும் தாம் ஒரு தேவ குமாரன் என்று உணர்த்தி விட்டார். நான் என்னுடைய கணக்கில், ‘இயேசு தேவ குமாரன்’ என்று நேரடியாக கூறப்பட்ட வசனங்களை மேற்கோள் காட்டவில்லை.

திரு.நயா அவர்களே,

நீங்கள் எங்கள் வேதத்தையே ஆதாரமாக எடுத்து, அவர் சாதாரண மனிதர்தான் என்று கூற முற்பட்டதால், அதே வேதத்தில் காணப்படுகிற அவருடைய உபதேசங்களையும் அற்புதங்களையும் கணக்கெடுத்துக் காட்டியிருக்கிறேன். மேலே கூறப்பட்டுள்ள உபதேசங்களும் அற்புதங்கள் யாவும் அற்பமான மனிதர்களால் கூட நடத்த முடியும் என்றோ, அவை சாத்தியப்படாதவை என்றோ, கிறிஸ்தவரகள் கூட இவற்றைப் பின்பற்ற வில்லை என்றோ, இயேசுவும் கூட இப்படி நடந்து காட்டவில்லை என்றோ நிரூபிக்க வேண்டியது உங்கள் பாடு.

ஆனால், அவை ஒவ்வொன்றுக்கும் எங்களிடம் விளக்கங்கள் தயாராக இருக்கின்றன.

இந்த உபதேசங்களையும் அற்புதங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று ஆரம்பப் பள்ளி மாணவர்கள் போல் பேசாதீர்கள். ஏனென்றால், 2 - 3 எத்தனை என்று கேட்டால், ஓர் பாலர் பள்ளி மாணவன், 3ஐ இருந்து 2ஐக் கழிக்க முடியாது என்று பதில் சொல்வான். ஆனால், அதே மாணவன் மேற்படிப்புக்குச் சென்ற பிறகு அப்படிப் பதிலுறைக்க முடியாது.

இப்படிக்கு
உங்களையும் நேசிக்கும்,
ஜான்சன் விக்டர்

எனதருமை இரட்சகர் செய்து முடித்துள்ள ஊழியத்தின் தொகுப்பைப் பார்க்கும்போது இத்துடன் இந்த தளத்தின் பணிகளை நிறுத்திக்கொள்ளலாம்; இங்கு யாருக்குமே இதற்கு மேல் செய்ய ஏதுமில்லை;அத்தனை பிரம்மாண்டமானதொரு பணியை செய்துள்ள என் இரட்சகரை சேவிப்பதில் நான் மகிழ்கிறேன்.

இயேசுவே
உம்மை நான் ஆராதிப்பேன்,
உம்மையே தொழுவேன்,
உமக்கே துதி கனம் மகிமை அனைத்தும் செலுத்துவேன்..!




__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard