Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: " பூணூலை அனைவரும் அணியலாம " - திருச்சி'யின் அதிரடி..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: " பூணூலை அனைவரும் அணியலாம " - திருச்சி'யின் அதிரடி..!
Permalink  
 


கருத்துக்கு நன்றி, நவராஜன்;
நீங்கள் குறிப்பிட்ட செய்தியின் தொடுப்பைத் தரலாமே?


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Newbie>>>வருக..வருக..!

Status: Offline
Posts: 6
Date:
" பூணூலை அனைவரும் அணியலாம " - திருச்சி'யின் அதிரடி..!
Permalink  
 


சகோதரன் சில்சாம், தாங்கள் வெளியிட்டுள்ள கேள்வி பதில் பக்கத்தில் புனூல் பற்றிய பதிலுக்கு டிசம்பர் 13 ஆம் அன்று ஒரு blogspot குறிப்பிட்டு எழுதியிருந்தீர்கள் உடனடியாக அந்த பக்கத்தில் தாத்தாசசாரியார் என்ன எழுதியுள்ளார் என்று பார்த்தேன் அதில் வால்மீகியின் வாய்மையும் கம்பனின் புளுகும் தலைப்பின் கீழ்..,     

//ஆனால் இந்தக் கடவுளின் மனைவியை கடத்தி செல்ல தீயவன் இராவணனுக்கு ஒரே நாள் தான் தேவைப்பட்டது.//.

கடலுக்குக் குறுக்கே பாலங்கட்டி கடலைக் கடந்து தனது சொந்த மனைவியை மீட்க கடவுள் இராமணனுக்கு 12 ஆண்டுகள் ஆயின.

சொல்லுங்கள் இதில் யார் ஆற்றல் மிக்கவன்? கடவுள் இராமனா? தீயவன் இராவணனா?

வாசித்து மனம் விட்டு சிரித்தேன் இந்த வரிகள் அற்புதமானது.



__________________
navarajan


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

நீண்ட நாட்களுக்குப் பிறகு திருச்சிக்காரன் தளத்தில், ' ச்சும்மா ஒரு வரிதானே,காமெண்ட் போட்டுவிட்டு ஓடிவந்துறலா ' மென போட்டேன்;ஆனால் வழக்கம் போல பிடித்துக்கொண்டார்கள்..!

இதோ அதன் விவரம்...

கட்டுரை பூணூல் அணிவது சம்பந்தமானது;புதுப் புரட்சியாளர் திருச்சி'யின் தத்துவப்படி பூணூல் வெறும் மனக்கட்டுப்பாட்டுக்காக அணிவது,அதனை யார் வேண்டுமானாலும் அணியலாம் என்பது;இதன் மூலம் சமுதாய ஒற்றுமையினைத் தோற்றுவிக்கப் போகிறாராம்;அதே நேரத்தில் பூணூல் அணிந்தாலே மனக் கட்டுப்பாடு வரும் என்றும் அவசியமில்லையாம்;

சரி இதில் நமக்கென்ன வேலை என்று போகிற போக்கில் ஒரு வரி காமெண்ட் போட்டால் அவர்கள் நம்மை இழுத்த தந்திரம் இருக்கே அதுதான் அபாரம்..!

அவர்களுடைய ஒரே நோக்கம்,நம்மை உள்ளே இழுத்து அதன்மூலம் நம்முடைய ஒரே நம்பிக்கையான இயேசுவை தூஷிக்கவேண்டும் என்பதே என்பது இதிலிருந்து எளிமையாக விளங்கும்.

கட்டுரையின் தலைப்பு:

" பூணூலை அனைவரும் அணியலாம். சமத்துவத்துக்கு அது உதவும். "

அதன் தொடுப்பு:

http://thiruchchikkaaran.wordpress.com/2010/12/11/sacred-thread-can-be-worn-by-al/

நமது காமெண்ட்:

chillsam December 11, 2010 at 08.00 pm12

மிருகங்களுக்கும் பூணூல் அணிவித்தால் இன்னும் சிறப்பாக இருக்குமே, ஐயா... மாட்டின் பின்புறத்தை (..?) நமஸ்கரித்து அதன் கோமியத்தைக் குடிக்கும் ஒரு “ஆத்மா” தன்னுடைய மனக் கட்டுப்பாட்டுக்கு உதவும் ஒரு முக்கிய பொருளை அதற்குப் பரிசாகக் கொடுத்தால் என்ன என்ற நல்லெண்ணத்திலேயே கேட்கிறேன்..!


ராமச்சந்திரன் December 12, 2010 at 08.00 am12

Chillsam, திருச்சிக்காரர் உங்கள் ஏசு “நாய்கள்” என்று குரிப்பிட்டவர்களைத்தானே பூணூல் அனியச்சொன்னார்? ஏசுதான் தன்னை நம்பாதவர்களை நாய் என்று சொல்லிவிட்டாரே. உங்கள் கோரிக்கை வழக்கம்போல ஏசுவால் (பிறமதத்தவரை அவர் ஏசியதால்) ஏற்கப்பட்டுவிட்டது, அதுவும் நீங்கள் கோரிக்கை வைக்கும் முன்னரே ஏற்கப்பட்டுவிட்டது.


ram December 12, 2010 at 08.00 am12

//மிருகங்களுக்கும் பூணூல் அணிவித்தால் இன்னும் சிறப்பாக இருக்குமே,ஐயா..!// சில்சாம், அது உங்கள் இஷ்டம். விருப்பம் இருந்தால் நீங்களும் அணிந்து கொள்ளலாம்.

//மாட்டின் பின்புறத்தை(..?) நமஸ்கரித்து அதன் கோமியத்தைக் குடிக்கும் ஒரு “ஆத்மா” தன்னுடைய மனக் கட்டுப்பாட்டுக்கு உதவும் ஒரு முக்கிய பொருளை அதற்குப் பரிசாகக் கொடுத்தால் என்ன என்ற நல்லெண்ணத்திலேயே கேட்கிறேன்..!// என்ன செய்வது, மனித மூத்திரத்தை குடித்து வளர்ந்த பாலைவன ராஜாக்களுக்கு மாட்டு மூத்திரத்தின் அருமை தெரியுமா என்ன?



thiruchchikkaaran
December 12, 2010 at 08.00 pm12

க‌ட்டுரையைப் ப‌டித்த‌ அனைவருக்கும் ந‌ன்றி.

க‌ருத்துக்கள் தெரிவித்த‌ ந‌ண்ப‌ர்க‌ள் திருவாள‌ர்க‌ள் சுந்த‌ர், சில்சாம், ராமச்ச‌ந்திர‌ன், ராம், த‌ன‌பால் ஆகியோருக்கு மிக்க‌ ந‌ன்றி!

ந‌ண்ப‌ர்க‌ள் த‌ய‌வு செய்து, இனிய‌ உளவாக‌ இன்னாத‌ கூற‌ல் க‌னியிருப்ப‌க் காய் க‌வர்ந்தற்று என்ப‌தை க‌ருத்தில் கொண்டு பின்னூட்ட‌ங்களை இடுமாறு தாழ்மையுட‌ன் கேட்டுக் கொள்கிறோம்.


தனபால் December 12, 2010 at 08.00 pm12

திரு சில்ல்சம் அவர்களே, ///மாட்டின் பின்புறத்தை(..?) நமஸ்கரித்து அதன் கோமியத்தைக் குடிக்கும்///

நான் இதுவரை கோமியம் குடித்ததில்லை.ஆனால் கோமியம் குடிப்பதால் , நம் ரத்தத்தில் உள்ள அசுத்தங்கள், நச்சுக்கள் போன்றவற்றை அகற்றி, ரத்தத்தை சுத்தப்படுத்துவதுடன்,நோய் எதிர்ப்பு சக்தியும் மேம்படுவதாக அமெரிக்காவில் உள்ள ஒரு ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்ததையும், கோமியத்திர்க்குரிய மருத்துவத் தன்மைக்கு பேடென்ட் உரிமை கோரியதாகவும் படித்திருக்கிறேன்.அதனால் இனி எங்கேயும் கோமியம் கொடுத்தால் தயங்காமல் குடிப்பேன்.நீங்களும் ஏன் குடிக்கக் கூடாது.?நாம் நேரடியாகக் குடிக்காவிட்டாலும், பின் மாத்திரை வடிவிலோ, டானிக் வடிவிலோ, குடிக்கவேண்டியிருக்கும்.இப்பொழுதே நாம் பல அருவருக்கத் தகுந்த விசயங்களை, மருந்தாகவும், மாத்திரைகளாகவும் உண்டு கொண்டுதான் இருக்கிறோம்.


chillsam
December 12, 2010 at 08.00 pm12

நான் காமெண்ட் ஸ்டார்ட் பண்ணினாலே உங்களுக்கு கொண்டாட்டம் தானே…இருக்காதா பின்னே…கட்டுரை ஹிட் ஆகுதுல்லே..?

கவலைப்படாதீங்கோண்ணா…பெங்களூரில் அதற்கான தொழிற்சாலை அமைக்கப்பட்டு இன்னும் சில வருடங்களில் கோக், பெப்சி போல கலக்கப்போகிறது (வயித்த‌…?)..!

அப்புறம் அதிலயும் எருமையோட மூத்திரத்தை கலந்துட்டா…குதிரையோட‌ மூத்திரத்தை கலந்துட்டா…எனப் புகார் எழும்பும்…அது என்ன மாட்டுல கூட பசு மாடு தான் ஒசத்தி எருமை மாட்டு கோமியும் உப்பு கரிக்குமா என்ன‌..?


ram December 13, 2010 at 08.00 am12

Very Interesting – Please read fully

Noting that ISKCON was spreading its activities and gaining followers in Poland, a nun filed a case before a Judicial Magistrate in Warsaw, Poland
- praying that ISKCON should be banned because its followers were glorifying a Character called Krishna ‘Who was of loose morals, having married 16,000 Gopikas’.

When the case came up for hearing, the ISKCON defendant requested the Judge to ask the nun to repeat the oath she had taken when she was ordained as a nun.

The Judge asked the nun to recite the oath loudly. But she refused.

ISKCON man asked the Judge whether he could read it out instead of the nun. The Judge gave the go ahead.

The pledge was in effect that ‘she (the nun) is married to Jesus Christ’.

ISKCON man said, “Your Lordship! Lord Krishna is alleged to have ‘married’ 16,000 women. There are more than a million nuns who assert that they are married to Jesus Christ. Between the two, Krishna and the nuns, who are loose characters?”

The Judge dismissed the case and allowed ISKCON to go its way


thiruchchikkaaran December 13, 2010 at 08.00 am12

சில்சாம் அவர்களே, நம்முடைய தளத்துக்கு அனைவரையும் வரவேற்கிறோம், உங்களையும் வரவேற்கிறோம்.

நம்முடைய தளம் நாகரீகத்தை, சமத்துவத்தை, நல்லிணக்கத்தை,சகோதரத்துவத்தை, பகுத்தறிவை பரப்பும் நோக்கோடு செயல்படுவது. எனவே நாம் கண்ணியத்தை கடை பிடிக்கிறோம். நீங்கள் கமென்ட் ஸ்டார்ட் பண்ணினால் நமக்கு கொண்டாட்டமும் இல்லை. நீங்கள் கமெண்ட் ஸ்டார்ட் பண்ணாவிட்டால் நமக்கு திண்டாட்டமும் இல்லை. நாம் நம்முடைய கருத்துக்களை எழுதுகிறோம். பலரும் படிக்கிறார்கள. கருத்து தெரிவிக்கிறார்கள். வள்ளுவர், யாகாவாராயினும் நாகாக்க என்றார். அதை நீங்கள் செவி மடுக்கிறீர்களா? இயேசு கிறிஸ்து, வாயிலிருந்து வருவதிலானாலேயே ஒருவன் தீட்டுப் படுகிறான் என்றார். ஆனால் இயேசு கிறிஸ்துவின் கருத்துக்களை பின்பற்றலாமா , வேண்டாமா என்ற வகையிலே கருத்துக் கணிப்பு நடத்தி அவரது கொள்கைகளை ஏலம் போடுபவர்கள் இயேசு கிறிஸ்து சொன்னது போல வாயிலிருந்து வரும் வார்த்தைகளை கண்ணியமாக வெளிப்படுத்துவார்களா என்பது சிந்திக்க வேண்டிய விடயமே.

மொத்தத்திலே கண்ணியமில்லாத , வெறுப்புணர்ச்சியை தூண்டும் , நல்லிணக்கத்தை கெடுக்கும், அமைதியை குலைக்கும் கருத்துக்களை எழுதப் பட்டால் அவற்றை மட்டுறுத்தும் படி நேரிடலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேம்.

மற்றபடி உங்களை எப்போதும் வரவேற்கிறோம்.


chillsam December 13, 2010 at 08.00 am12

இதுதான் உங்கள் தந்திரம்…நான் எதை எழுதினாலும் -

கட்டுரையின் கருப்பொருள் எதுவாக இருந்தாலும் உடனே அதனை இயேசுகிறித்துவுடன் சம்பந்தப்படுத்தி புறக்கணிக்கிறீர்கள்; நான் எழுதுவதெல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டு இங்கே என் குருநாதரையே தூஷிக்க ஆட்கள் ஏவப்படுகிறார்கள்; அப்படியானால் எனக்கென்று சிந்தனையே இருக்கக்கூடாதா,நான் சிந்திப்பதெல்லாம் கிறித்தவமா என்று அறிய விரும்புகிறேன்.

படித்த முட்டாள்களுக்கும் மேட்டுக் குடி பொறுக்கிகளுக்கும் ஒரு புனிதமான செவிலியர் பணியின் உத்தமத்துக்கும் கோபியரின் அட்டகாசத்துக்கும் வித்தியாசம் தெரியவில்லையானால் என்ன செய்யமுடியும்?

செவிலியர் பணிக்கு தன்னை உட்படுத்திக்கொண்டவர் இறைவனுக்கு அடியவராகத் தன்னை அர்ப்பணித்து உறுதியளிப்பதற்கும் கண்ணனும் கோபியரும் ஆற்றங்கரையில் போட்ட ஆட்டத்துக்கும் வித்தியாசமில்லையா?

இதுவரை யாரும் காமெண்ட் போடலையே என்று பரிதாபப்பட்டு ரெண்டு வரி எழுதின என்னையே நான் நொந்துக்கணும்…நான் வினவு தளத்தின் பாதிப்பில் எழுதினதை நீங்கள் கிறித்தவத்துடன் சம்பந்தப்படுத்தினால் உங்களோடு போராடுவதும் இங்கே வருவதும் வீண் வேலையாகும்;நான் தமிழனாகவே சிந்திக்கிறேன்,சமூகத்தின் அவலட்சணங்களைக் கண்டு மனங்கொதித்து மாற்றத்துக்காக ஏங்கி எழுதுகிறேன் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வாய்ப்பே இல்லை.

அங்கே "தாத்தாச்சாரியார்" என்று ஒருத்தர் கலக்கிண்டு இருக்காரே… அவரும் கிறித்தவரா..? கொஞ்சமாவது கண்ணைத் திறந்துபாருங்க சாமி…!

http://thathachariyar.blogspot.com/



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard