Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பூமி உருண்டையா..?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
பூமி உருண்டையா..?
Permalink  
 


"பூமி உருண்டை" எனும் கொள்கையும் தற்போது சற்று மாறி வருகிறது என ஒரு நண்பர் கூறினார்; ' இதென்னடா புதுக் கரடி' என வழக்கம் போல இணையதள குப்பைகளைக் கிளறினேன்;

pangea.jpg

நான் எடுத்துக்கொண்ட தலைப்பு, " பூமி உருண்டையா " என்பதே; அதில் கிடைத்த அருமையான ஒரு முத்து (என்று சொல்லலாமா?) இந்த கட்டுரை; இதில் குரானை தோலுரித்திருக்கிறார், நண்பர்;

இது போல மனுக்குல வரலாறு முழுவதுமே தேவன் தம்முடைய மகிமைக்காக பல யுத்தங்களை செய்து வருகிறார்; எதிரிகளை அவர்களுக்குள்ளாகவே மோதி விழச் செய்து நம்மை தலை நிமிரச் செய்பவரல்லவா, நம்முடைய ஆண்டவர்..!

// 1400 ஆண்டுகளுக்கு முன்னுள்ள மனிதன் மட்டுமல்ல 2800 ஆண்டுகளுக்கு முன்னுள்ள மனிதனும் கூட இப்படி கூறியிருக்க முடியும். ஏனென்றால் மனிதன் தோன்றிய காலம் முதல் இன்று வரை இரவு பகல் மாற்றம் மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாகத்தான் நிகழ்கிறது.//


இதற்கு நாம் இட்டுள்ள நட்புரீதியிலான இதமான பின்னூட்டம்...
மிகமிக நிதானமாக தங்கள் கருத்தைச் சொல்லியிருக்கிறீர்கள், நண்பரே; நீங்கள் சொன்னது போலவே சுமார் 2800 ஆண்டுகளுக்கு முன்னர் மிகச் சரியாக யூதர்களின் வேதமான 'தோரா'வில் இது குறிப்பிடப்பட்டுள்ளது;அதன் தமிழ்ப் பதிப்பான "பைபிள் " எனப்படும் புனித நூலில் இதனை தமிழிலேயே வாசித்தறியலாம்; அது சம்பந்தமான மூல பாஷையின் ஆதாரங்களும் உண்டு; நன்றி..!

"அவர் பூமி உருண்டையின்மேல் வீற்றிருக்கிறவர்; அதின் குடிகள் வெட்டுக்கிளிகளைப்போல இருக்கிறார்கள்; அவர் வானங்களை மெல்லிய திரையாகப் பரப்பி, அவைகளைக் குடியிருக்கிறதற்கான கூடாரமாக விரிக்கிறார். " (ஏசாயா.40:22)

Isa 40:22  It is he that sittethH3427 uponH5921 the circleH2329 of the earth,H776 and the inhabitantsH3427 thereof are as grasshoppers;H2284 that stretcheth outH5186 the heavensH8064 as a curtain,H1852 and spreadeth them outH4969 as a tentH168 to dwell in:H3427


இங்கே "H" என்ற எழுத்தால் குறிப்பிடப்படும் எண்கள் மூல பாஷையான எபிரேய மொழி வேதாகமத்தின் எண்களாகும்.ஒவ்வொரு வார்த்தையையும் எண் வடிவில் மாற்றி அதற்கான நேர்மையான பொருளையும் தருவது யூதர்களின் வேதமான "தோரா " மட்டுமே.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard