Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இந்தியர்கள் இயேசுவின் வழிநடப்போராம்..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
இந்தியர்கள் இயேசுவின் வழிநடப்போராம்..!
Permalink  
 


அன்பு நண்பரே தங்கள் வரவு நல்வரவாகுக‌...
"நான் தனியொருவனாக ஆலையை மிதிக்கிறேன்"(Isaiah.63:3) எனும் வாக்கியத்தின்படி அடிக்கடி உணர்வேன்;தங்களைப் போன்றோர் இன்னும் அதிக பங்களிப்பைத் தர அன்புடன் அழைக்கிறேன்;

புதிய தொடுப்பைத் துவங்கி (You can start new topic) யும் தாங்கள் பணியாற்றலாம்;அல்லது தங்களது எண்ணங்களை எங்கே பதித்துச் சென்றாலும் நான் அதனை ஒழுங்குபடுத்தி வரிசைப்படுத்தமுடியும்.
regards..!

நான் திருச்சிக்காரன் தளத்தில் பின்னூட்டமிடுவதைக் குறைத்துக் கொண்டு விரிவான கட்டுரையாக
இங்கு அதனைத் தொடர எண்ணுகிறேன்;அவர் மிகத் தந்திரமாக நம்மைத் தூண்டிவிட்டு குளிர்காய்கிறார்;எனவே அந்த வாய்ப்பை அவருக்கு கொடுத்து நம்முடைய பொன்னான நேரத்தை வீணாக்கவேண்டாமே என்று யோசிக்கிறேன்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Ashok kumar Ganesan

Date:
Permalink  
 

திருச்சிக்காரனுக்கு நான் சில கேள்விகளை கேட்க விழைகிறேன், ஆனால் அவர் அதை அவரது தளத்தில் பதியவிட மாட்டார். உங்கள் தளத்தில் இதை எங்கு பதிவது என்று தெரியவில்லை, அதனால் திருச்சிக்காரன் கண்ணில் படும்படி இங்கு பதிகிறேன். கற்பழிப்பு செய்தவனை தெய்வமாக வணங்குபவர்தானே திருச்சிக்காரன்? அசுரனான ஜலேன்திரனின் மனைவியான துளசியை கிருஷ்ணன் கர்ப்பழித்தாரா? ஏன் அப்படி செய்தார் என்று திருச்சிக்காரன் முதற்கொண்டு யாராவது சொல்ல முடியுமா? ராமனை பற்றியும் எனக்கு கேள்விகள் உண்டு. அதை பிறகு கேட்கிறேன்.
அன்புடன்,
அசோக்


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

// நீதிமானகலாய் இருக்கும் நூறு பேரைக் காட்டிலும் ஒரு பாவி மனந் திரும்புவது குறித்து பரலோகத்தில் அதிக சந்தோசமாயிருக்கும் என்று இயேசு கிறிஸ்து கூறியதி நீங்கள் படிக்கவில்லையா?

நீங்கள் சொல்வதைக் கேட்டு இனப் படுகொலைகளை எல்லாம் புனிதமாகக் காட்டினால்தான் அப்பாவிகளின் நிலைமை இன்னும் பரிதாபம் ஆகும். //


நீங்கள் எத்தனை பலவீனமானதொரு வாதத்தை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்பது உங்களுக்கே தெரியவில்லை;இது சம்பந்தமான ஒரு விளக்கக் கட்டுரை விரைவில் எமது தளத்தில் வெளியிடப்படும்;

நாங்கள் புனிதமாகக் கருதும் வேதப்புத்தகத்தை நீங்கள் கற்காவிட்டாலும் பரவாயில்லை;அதனைக் குறைகூறுவதை நிறுத்திவிட்டு உங்கள் மார்க்கத்தைக் குறித்து நான் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்க முயற்சி செய்யுங்கள்;இதுபற்றியும் விரைவில் விளக்கக் கட்டுரை வெளியிடப்படும்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

// ஏன் விநாயகர் வூர்வலம் போனால் என்ன? விநாயகர் வூர்வலத்தில் செல்பவர்கள் கட்டுப் பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் , பிற மதத்தினருக்கு எதிராக கோசம் போடவோ, செயல் படவோ கூடாது என்பதை வலி யுறுத்தி நாம் முன்பே கட்டுரை எழுதி இருக்கிறோம்.  //

விநாயகரும் விவேகானந்தரும் என்ற பொருளில் ஆராய்ச்சி செய்யுங்கள்;சத்தியம் புலப்படும்;

விநாயகர் ஊர்வலம் தவறல்ல,அது இஸ்லாமியரது தொழுகை ஸ்தலம் வழியே சென்றாகவேண்டும் என்பதும் அதுவும் அவர்கள் தொழுகை நேரத்திலேயே செல்வோம் என்பதுவுமே பிரச்சினை;

ஆனால் நீங்கள் கட்டுரை எழுதிய பிறகு நிலைமை எவ்வளவோ பரவாயில்லை என்றே தோன்றுகிறது; விரைவில் உம்மையே தூக்கிக்கொண்டு ஊர்வலமாகப் போய் கடலில் போட்டு வர வாய்ப்புள்ளது..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

// இந்துக்களில் யாராவது நியாயமற்ற பாதைக்கு சென்றாலும் அவர்கள அறிந்து சென்றாலும், அறியாமல் சென்றாலும், அவர்களை சரியான பாதைக்கு கொண்டு வருவதில் முழு முயற்சி செய்வதில் நாம் நேர்மையாக இருக்கிறோம்.  //

ஆமாண்ணே...நல்லாபுரியுது...தமிழ்நாடு அரசாங்கமே டாஸ்மாக் வருமானத்தையே நம்பியிருக்கிறதாம்...காலையில் கடையைத் திறந்து புள்ளையாருக்கு நாலணா செலவில ஒர் கற்பூரத்தை ஏற்றிவிட்டு கோடாகோடியாகக் கொள்ளையடிக்கிறார்கள்..சும்மா சொல்லக்கூடாது..உங்கள் முயற்சி அபாரம்...மனுஷன் சுயமாக சிந்திக்காதபடி சரக்கை ஏத்திவிட்டுட்டா அவன் மேல ஏறி சவாரி செய்யலாமில்லே..?

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

thiruchchikkaaran, on August 7, 2010 at 22:31 Said:

// சுவாமி விவேகானந்தர் , பாரதியார் போன்றோர் வெட்ட வெளிச்சமாக்கியது என்ன வென்றால் இந்து மதத்தின் மீது படிந்த தூசிகளை அகற்றி இந்து மதத்தின் சரியான கருத்துக்களை சுடர் விடும் படி செய்ததுதான்.

மற்றபடி இந்துக்கள நியாயமானவராக, பொறுமை உடையவராக, , உள்ளனரே இல்லாமல் சாமர்த்திய சாலிகளாக இல்லை என கருதலாம். //


இந்துக்களில் நியாயமானவராக,பொறுமையாக இல்லாதோரை என்ன சொல்லுவீர்கள்..?

நான் சொல்ல வந்தது இதையல்ல‌...நீங்கள் என்னத்தான் நன்னெறி,நல்லிணக்கம் என்று கூறினாலும் உங்களுக்குப் பின்னாலே "கோட்சே கூட்டம்" காத்துக்கொண்டிருப்பது எமக்குத் தெரியும்;

இளம் வயதிலேயே விவேகானந்தரும் பாரதியும் மரணிக்காதிருந்தால் அவர்களும் உங்களால் கொலைசெய்யப்பட்டிருப்பர்;உங்கள் பீடாதிபதிகளுக்கு எதிராக யார் என்ன செய்து விடமுடியும்..?

முழுபூசணிக்காயை கைப்பிடி சோற்றில் மறைத்துவிடப்பார்க்கும் தங்கள் ஏற்பாடுகள் பிசுபிசுத்துப்போகும் என்பது உறுதி;

பாரதியை நீங்கள் பின்பற்றுவதாகச் சொன்னால் இன்னும் சாமியாடிகளும் மந்திரவாதிகளும் குறிசொல்பவர்களும் ஏன் ஊரிலிருக்கிறார்கள்;அவர்  மரித்து 60 வருடமாகியும் இதனை சாதிக்கமுடியவில்லையா..?

நீங்கள் அதனைச் செய்யாததாலேயே நாங்கள் அதனைச் செய்து சாமியாடிகளின் தோலை உரிக்கிறோம்;நாங்களே பாரதி வழிவந்தவர்கள்..!

விவேகானந்தரை நீங்கள் பின்பற்றுவதாகச் சொன்னால் இன்னும் ஏன் இங்கு விநாயகர் ஊர்வலம் போகிறது..?

துட்டு சாமி எல்லாம் துட்டு...
சாமிதான் இங்கே துட்டு...
துட்டுதான் இங்கே சாமி..!

இந்துமார்க்கத்தைப் போல ஒரு மோசடி மார்க்கம்- ஏழைகளை ஏமாற்றி புடுங்கித் தின்னும் மார்க்கம் எதுவுமில்லை;இதற்கு இலட்சக்கணக்கான உதாரணங்களை என்னால் சொல்லமுடியும்;

இவ்வாறான எனது நியாயமான வாதங்களுக்கு எந்த பதிலும் சொல்லாமல் மேம்போக்காக ஏதோ சமாளிப்பதைவிட தளத்தை இந்து புகழ்பாடும் தளமாக மாற்றிவிடுங்கள்; உங்கள் பக்கமே நாம் வரமாட்டோம்;

அதையெல்லாம் விட்டுவிட்டு இந்த கட்டுரையை எழுத உங்களுக்கு என்ன தார்மீக உரிமை இருக்கிறது என்பதே எமது கேள்வி;

ஒரு ரௌடி கூட ஒருவரை தாக்குவதற்கு ஒரு பொய்ப்புகார் கொடுத்துவிட்டு பிறகு வந்து தாக்குவான்;அதுபோலவே நாங்கள் உங்களைத் தாக்குவதாக கனவுகண்டு மிரண்டதுபோல எங்கள் புனித வேதத்தைக் கூறுபோட்டு இங்கும் அங்குமாக குருவியைப் போல கொறித்துத் துப்பி கட்டுரை என்ற பெயரில் எதையோ எழுதியிருக்கிறீர்கள்;

இயேசுவானவரே சொன்னது போல வேதத்திலுள்ள ஒரு எழுத்தாகிலும் எழுத்தின் உறுப்பாகிலும் நிறைவேறாமற்போகாது;அதன் ஒவ்வொரு எழுத்தும் முக்கியம்;

இன்னும் சொல்லப்போனால் நீங்கள் சொன்னது போல நீங்கள் குறிப்பிடும் இயேசுவின் போதனைகள் வேதத்தில் சேர்க்கப்பட்டே 2000 வருடங்கள் ஆகிவிட்டது;ஆதியிலிருந்து புனித வேதாகமத்தில் சொல்லப்பட்டவைகளை ஆமோதித்தும் அதையொட்டியும் இயேசுவின் பணியும் அவரது அடியவர்களின் பணியும் நிறைவேறிவிட்டது;அவர்கள் எந்த நாட்டையும் ஆளவுமில்லை;எந்த தேசத்தையும் ஆக்கிரமிக்கவுமில்லை;

பிறகு
வேதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை; மொழிபெயர்ப்புகளில் மாற்றமிருந்தாலும் ஆதாரக் கருத்துக்கள் எதுவும் மாற்றப்படவில்லை;அந்த துணிச்சல் யாருக்கும் கிடையாது;ஏனெனில் இது யாருக்கும் சொந்தமானதல்ல‌;

இந்நிலையில் கொஞ்சமும் பயமில்லாமல் பழைய ஏற்பாட்டின் வாக்கியங்களை விமர்சித்தும் புதிய ஏற்பாட்டின் வாக்கியங்களை தரம்பிரித்தும் அதில் இயேசுவின் கருத்துக்களைத் திரித்தும் வெளியிட்டு யாரைத் திருப்திபடுத்த முயற்சிக்கிறீர்களோ தெரியவில்லை;

உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் எமது மார்க்க அறிஞர்களிடம் வந்தமர்ந்து விசாரித்து தெளிவடைந்த பின்னரே எதையும் எழுதவேண்டும்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

thiruchchikkaaran, on August 7, 2010 at 22:31 Said:

அன்புக்குரிய சகோதரர் சில்சாம் அவர்களே,

திருவள்ளுவர் எப்போதும் ஒரு இந்துவாகவே இருந்திருக்கிறார் என்றும், திருவள்ளுவர் இந்து மதத்தை சேர்ந்த ஒரு முனிவர் என்றும் எனவே யாரும் சிரமப் பட்டு அவரை இந்துவாக சேர்க்க வேண்டியதில்லை என்றும் அறிஞர்கள் சொல்லி இருக்கின்றனர்.

உங்களுக்கு இது விடயமாக மேலதிக விவரங்களை பெற

http://www.tamilhindu.com/2010/04/thiruvalluvar-a-hindu-sage-in-tn-emblem/

என்ற கட்டுரையை பார்வை இடவும்.



பிரபலமானவர்களை எனக்கும் தெரியும் என்று சொல்லிக்கொள்வது மனிதனிடம் இருக்கக்கூடிய மிகப் பெரிய பெலவீனம்;

இது விவேகானந்தருக்கும் பாரதிக்கும் கூட நடந்தது;அவர்கள் இந்து மார்க்கத்தின் எத்தனையோ மோசடிகளை வெட்டவெளிச்சமாக்கி புரட்சி செய்தபோதும் கொஞ்சமும் கூச்சமில்லாமல் அவர்களை போற்றுவது போலப் போற்றி அவர்களுடைய வழிகளைப் புறக்கணிப்பது இந்துக்களுக்கே உரிய சாமர்த்தியம்..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

தனபால், on August 6, 2010 at 22:31 Said:

திரு chillsam அவர்களே,

///மெய்ப்பொருள் காண்பதறிவு..!///

எண்ணற்ற ரிஷிகள் இந்த மெய்ப்பொருளை தவத்தால் கண்டிருக்கிறார்கள்.கண்டது மட்டுமல்ல எல்லாரும் மெய்ப்பொருளை தியானத்தால் உணரமுடியும் என்றும் அதை உங்கள் அனுபவத்தால் உணர்ந்து அறிந்துகொள்ளுங்கள் என்றும் கூறுகிறார்கள்.

ஆனால் இறந்து பல லட்சம்/ஆயிரம்/நூறு ஆண்டுகள் கழிந்து என்றோ நியாயத்தீர்ப்பு நாளில் கடவுளை நேரில் காணலாம் என்று நாங்கள் கூறுவதை நீங்கள் நம்புங்கள் என்று கூறுகிறீர்கள்.

எதனால் மெய்ப்பொருள் காண்பதறிவு சாத்தியம்.இந்து மதத்தில் கூறப்பட்ட வழியில் இந்த பிறவியிலேயே இந்த “மெய்ப்பொருள் காண்பதறிவு” சாத்தியப்படும்.ஆனால் உங்கள் வழியிலோ அது எப்பொழுது என்று உங்களாலேயே உறுதியாகக் கூறமுடியாது.ஏனெனில் அந்த நியாயத்தீர்ப்பைப் கண்டவர்கள் யாருமில்லை.ஆனால் தவத்தின் மூலம் இறைவனை பல ரிஷிகள் , சித்தர்கள், யோகிகள், போன்றோர் தன் அனுபவத்தில் கண்டிருக்கிறார்கள்,

நாங்கள் கூறுவது உண்மையா?? பொய்யா/என்று உங்கள் அனுபவத்தில் உணர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் என்று இந்து மதம் கூறுகிறது.அதாவது எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்று இந்துமதம் கூறுகிறது.

ஆனால் ” நாங்கள் சொல்வதை அப்படியே நம்புங்கள்” என்று “மெய்ப்பொருள் காண்பதறிவு..”அல்ல ” நம்புவது தான் அறிவு” என்று நீங்கள் கூறுகிறீர்கள்.



மனசாட்சி இல்லாமல் உண்மைக்கு மாறான தகவலைக் கூறவும் இந்துமதம் அனுமதிக்கிறதா..?

திருவள்ளுவர் எப்போது இந்துமதத்தில் சேர்ந்தார்..?

இப்படியே பைபிளின் கருத்துக்களையும் சற்று இங்கும் அங்கும் மாற்றி இந்துக்கள் பின்பற்றுகிறார்கள்; அதாவது நீங்கள் ஜோதிவடிவான பரம்பொருளின் போலியான ரூபத்தை உருவாக்கி அதன் மூலம் மெய்ப் பொருளைக் காணமுடியும் என்கிறீர்கள்;

ஒரு பொய்ப் பொருளின்மூலம் எப்படி மெய்ப் பொருளையடைய முடியும்?

தங்கள் அறியாமையை சுட்டிக் காட்டினால் மத வைராக்கியம் பாராட்டுவதாகச் சொல்லுகிறீர்கள்; எது தெய்வம் என்று என்னால் சொல்லமுடியாவிட்டாலும் இதுவும் தெய்வம் என்று கூறவோ இதுதான் தெய்வம் என்று கூறவோ எனக்குத் துணிச்சல் இல்லாததால் காத்திருந்தேன்,மெய்ப் பொருளையடைந்தேன், சரணடைந்தேன்;

நான் இதோ நான் இம்மையிலே அடைந்து விட்ட அந்த மெய்ப் பொருளை எங்கோ எப்போதோ அடைவதாக எண்ணிக்கொண்டிருப்பதற்கு தங்கள் அறியாமையும் காலம் காலமாக செய்து வரப்பட்ட பொய்ப் போதகமுமே காரணம்;

இஷ்டம் போல வாழ்ந்துவிட்டு கெஞ்சி கூத்தாடி மெய்ப் பொருளையடைவதல்ல, இறைவன் வகுத்துத் தந்த நியதி; மெய்ப் பொருளையடைந்து இந்த வாழ்க்கையிலேயே இறைவனுடன் இயைந்த- இணைந்த- இசைந்த பெருவாழ்வு வாழ்ந்து எழுத்தின்படி மரணமில்லா திவ்யதேசம் அடைவதே யாம் பெற்ற பாக்கியம்..!





__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

தனபால், on August 5, 2010 at 22:31 Said:

திரு ஜெயகர் அவர்களே,

///ஒருகன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தைக் காட்டு என சொல்லியவரை பின்பற்றினால் சகிப்பு தன்மை இருக்குமா? இல்லை, குறுக்கே வந்து விழுந்த மாட்டை தெரியாமல் தேர் ஏற்றி கொன்ற அரசன் மகனை அதே போல் கொல்லவேண்டும் என கற்பிக்கும் அயோக்கிய மனுநீதியை பின்பற்றினால் சகிப்பு தன்மை இருக்குமா?///

அனைத்து மதமும் இறைவனை அடையும் பாதைகளே,என்றும் அனைத்து கடவுளும் ஒரே கடவுளின் வெவேறு பெயர்களே,என்றும் கூறும் மதத்தால் சகிப்புத் தன்மை வருமா?

என் மதம் மட்டுமே உண்மை,மற்ற மதமெல்லாம் சாத்தானின் வழிகளே என்றும், தன் கடவுள் மட்டுமே உண்மை, மற்ற கடவுளெல்லாம் சாத்தான்கள் என்று கூறும் மதத்தால் சகிப்புத்தன்மை வருமா???



சகிப்புத்தன்மை எனும் வார்த்தையின் உட்பொருளே ஒருவன் தான் சரி என்று நினைப்பதற்கு எதிரானதொரு அறிவிலித்தனமான கருத்தை ஏற்காமலும் தன் கருத்தில் உறுதியுடன் பொறுமையாக இருத்தல் என்பது பொருளாகும்;

இதன்படி இந்த உலகில் யாரேனும் உளனரா என்றால் அதற்கு சர்வ வல்ல இறைவன் மட்டுமே பொருத்தமானவர்;அவர்தாமே தம்மைக் குறித்த தாம் படைத்த மனிதர்களின் பல்வேறு கூற்றுகளைக் கேட்டுக்கொண்டு பொறுமையுடனும் சகிப்புத்தன்மையுடனும் இருக்கிறார்;

உதாரணமாக நண்பர் தன‌பால் அவர்களை முன்பாக வைத்துக்கொண்டே
அவருடைய இரு நண்பர்கள் அவரைக் குறித்து உயர்த்தியும் தாழ்த்தியும் பேசிக்கொண்டே போனால் தனபால் என்ன நினைப்பார்,யாருக்கு சப்போர்ட் பண்ணுவார்;இருவரில் யார் அவரைக் குறித்து சரியாகச் சொல்லிவிட்டார்;அது எதுவாக இருப்பினும் தனபால் யார் என்பது அவருக்கு மட்டுமே முழுமையாகத் தெரியும் அல்லவா?

இதனிடையே தேவையில்லாமல் வடிவேலு காமெடி வேறு நினைவில் வருகிறது;வடிவேலு நன்றாக அடிவாங்கிவிட்டு புலம்புவார்,"நாந்தான் செட்டில் பண்ணி அனுப்பிட்டேனே அப்புறமும் ஏண்டா..." என‌!

அதுபோலவே இங்கே மனிதர்களும் இறைவனைக் குறித்து விலாவாரியாகப் பேசி அவருக்கு புகழ்ச்சியையல்ல,இன்னும் இழுக்கையே கொண்டு வருகிறார்கள்;இவர்கள் அழுக்கு களையப்படப்போவதேயில்லை;

இது கிறித்தவர்களுக்கும் பொருந்தும்...மெய்ப்பொருள் காண்பதறிவு..!




__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

// பதிலடி என்றால் என்ன நண்பா? //

இதுக்குத்தான் விவேக் சொன்னார், "அதான் சொன்னேனே'"என்று...'மைனர் குஞ்சு' காமெடியில‌..!

ஆனா அதைவிட இது நன்னாருக்கு..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 


thiruchchikkaaran, on July 31, 2010 at 22:31 Said:
// இயேசுகிறிஸ்து காலத்துக்கு முன்னரே பத்துக் கட்டளைகள் மோசஸ், ஜோஷுவா, சாலமன், தாவீது பகுதிகள் உருவாக்கப் பட்டு விட்டன.  //

அவையனைத்துமே தம்மைக் குறித்தே சாட்சி பகர்வதாக இயேசுவானவர் கூறுனார்..!

பைபிளின் ஆரம்பமுதல் முடிவுவரை சிருஷ்டிக்கர்த்தாவின் அருளால் கிடைக்கப்பெற்றது;உதடுகளின் மேலும்கீழுமான பகுதியைப் போன்றது வேதத்தின் முழுமையும்..!


// பைபிளில் எழுதி இருப்பதை நாம் அப்படியே எடுத்து மேற்கோள் காட்டுகிறோம். //

வயல்வெளியை மாடு மேய்வதுபோல பைபிளை மேயக்கூடாது;

கழுதைக்கு பைபிள் வெறும் பேப்பர் போலவே தோன்றும்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

thiruchchikkaaran, on July 31, 2010 at 22:31 Said:

அன்பு நண்பரே,

இந்து கோவில் கோபுரம் பராமரிப்பு இல்லாததால் விழுகிறது. ஓஹியோவில் இயேசு கிறிஸ்துவின் சிலை கூட இடியால் தாக்கப் பட்டு சேதாரம் அடைந்தது. இதை எல்லாம் பகுத்தறிவு கண்ணோட்டத்திலே பார்க்க வேண்டும். மதவெறி கண்ணோட்டத்திலே பார்க்கக் கூடாது.

http://news.yahoo.com/s/ap/20100616/ap_on_re_us/us_lightning_strikes_jesus_statue

MONROE, Ohio – A six-story A six-story statue of Jesus Christ was struck by lightning and burned to the ground, leaving only a blackened steel skeleton and pieces of foam that were scooped up by …
அது இயேசுகிறிஸ்துவின் சிலையல்ல,கற்பனை உருவம்; அதனை யாரும் தொழுவதுமில்லை;சிலை வணக்கத்தை பைபிள் அங்கீகரிக்கவில்லை;

எனவேதான் முன்பே கூறினேன், சொறிபிடித்து மொட்டையடித்தவனுக்கும்
கொழுப்பெடுத்து மொட்டையடித்தவனுக்கும்  வித்தியாசமுண்டு;இந்த எல்லா மொட்டைகளுக்குள்ளும் இருக்கும் மொட்டையடித்த திருடனைத் தேடி திருப்பதிக்குச் சென்றுத் தேடுபவன் முழுமுட்டாள்..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

thiruchchikkaaran, on July 31, 2010 at 22:31 Said:

பைபிள் என்பதே பல்வேறு கால கட்டத்தில் வாழ்ந்த மக்களின் கருத்துக்களின் தொககுப்பே. அதில் பல நல்ல விடயங்களும் உள்ளன, துரதிர்ஷ்ட மாக இனவாதக் கருத்துக்களும் சமரச மறுப்புக் கருத்துக்களும் நல்லிணக்கத்துக்கு எதிரான கருத்துக்களும் அமைந்து வீட்டன.

இயேசு கிறிஸ்துவே , அவருடைய காலத்துக்கு முன் பைபிளில் எழுதப் பட்ட பல கருத்துக்களை சுட்டிக் காட்டி வார்த்தைக்கு வார்த்தை மறுத்து சீர்திருத்தம் செய்ய முயன்று இருக்கிறார்.

நண்பா,எச்சரிக்கை... நெருப்புடன் விளையாடவேண்டாம்;
பைபிளை நீர் படிக்காவிட்டால் ஒன்றும் குடிமுழுகிடாது;
ஆனால் அதன் நம்பகத்தன்மையைக் குறித்து கேள்வி எழுப்பினால் தக்க பதிலடி கிடைக்கும் என்பதை தாழ்மையுடன் நான் சொல்லிக்கொள்ளவில்லை,கண்டிப்புடன் சொல்லுகிறேன்..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

  • //ஆயினும் உங்களை நாங்கள் வெறுக்கவில்லை.//
    “கிறிஸ்தவ பெண்களை எங்கே பார்த்தாலும் அவர்களின் கற்பை சூறையாட வேண்டும் என்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருப்பீர்கள்”, அவற்றை சிவப்பு நிற நோட்டீஸ் அடித்து விநியோகிப்பீர்கள், ஆனாலும் நீங்கள் எங்களை “வெறுக்க” மாட்டீர்கள்,
    குடும்பத்தோடு வெட்டி சாய்பீர்கள், கூண்டோடு கொழுத்துவீர்கள், ஆனாலும் நீங்கள் எங்களை எப்போதும் “வெறுக்க” மாட்டீர்கள்,
    வழிபாடு கூடங்களை அடித்து நொறுக்குவீர்கள், தீயிட்டு கொழுத்துவீர்கள், ஆனாலும் எங்களை “வெறுக்க” மாட்டீர்கள்.
    ஹிந்து மத சட்டம் கொண்டு சிறுபான்மையினரை ஒடுக்குவீர்கள், ஆனாலும் ஒருபோதும் நீங்கள் எங்களை “வெறுக்க” மாட்டீர்கள்,

    ஒருகன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தைக் காட்டு என சொல்லியவரை பின்பற்றினால் சகிப்பு தன்மை இருக்குமா? இல்லை, குறுக்கே வந்து விழுந்த மாட்டை தெரியாமல் தேர் ஏற்றி கொன்ற அரசன் மகனை அதே போல் கொல்லவேண்டும் என கற்பிக்கும் அயோக்கிய மனுநீதியை பின்பற்றினால் சகிப்பு தன்மை இருக்குமா?



thiruchchikkaaran
, on July 31, 2010 at 22:31 Said:

// நான் எந்த பிட் நோட்டீசும் கொடுப்பது இல்லை//

இங்கே மட்டும் நான் என்று தப்பிக்கலாமா? பக்கா அரசியல் வாதியைப் போலப் பேசுகிறீர்கள்;ஒரு பாரம்பரியச் சின்னத்தை இடித்துவிட்டு கொக்கரித்த கூட்டத்தின் தலைவரும் இதையே சொன்னார்;இது மிகவும் கண்டிக்கத்தக்கது ,என.

ஒன்றை இடித்துவிட்டு இன்னொன்றைக் கட்டுவதுதான் நாகரீக சமுதாயத்தின் இலட்சணமா..?




__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

thiruchchikkaaran, on July 31, 2010 at 22:31 Said:

இந்திய சமுதாயம் நேர்மையான குடும்ப சமுதாயம், பெரும்பாலான இந்தியர்கள் குடும்பம், அம்மா, அப்பா, பிள்ளை, பேரன் என்று அமைதியான குடும்ப வாழ்க்கை வாழ்கின்றனர்.

அப்படியானால் இந்தியாவில் உலகத்திலேயே அதிக விபச்சாரிகளும் எய்ட்ஸ் நோயாளிகளும் இருப்பது எப்படி?

அதற்குக் காரணமாக இருக்கும் மதுக்கடைகளையும் திரைக்கூடங்களையும் மூடிவிடலாமே.,இன்னும் ஆசையைத் தூண்டும் புராணப் புத்தகங்களையும் கொளுத்திவிடலாமே..?


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

thiruchchikkaaran, on July 31, 2010 at 22:31 Said:

// தான் மட்டுமே வணங்கப் பட வேண்டிய தேவன் என்றோ, தன்னை வணங்க்காதவரை எரி நரகத்தில் தள்ளுவேன் என்றோ இயேசு வாழ்ந்த காலத்தில் சொன்னதாக இல்லை,  //

நண்பரே, நுனிப்புல் மேய்வதைவிட்டு வேதத்தை வேதம் என்ற உணர்வுடன் ஆழ்ந்து படித்தால் மட்டுமே வரக்கூடிய ஞானத்துடன் எழுதுங்கள்,உங்களைப் பாராட்டுகிறேன்;

தாங்கள் எம்மிடம் ஐயம் கேட்டாலும் பாராட்டலாம்,உதவலாம்;மாறாக தீர்ப்பாக இதுதான் என‌ எதையோ சொல்ல முயற்சித்தால் கலவரம் வெடிக்கவே செய்யும்;

இயேசுவானவர் மிகத் தெளிவாகவும் நேரடியாகவும் சொன்னது ,"என்னை ஏற்றுக்கொள்ளாதவன் என்னை அனுப்பியவரையும் ஏற்றுக்கொள்ளவில்லை".

அப்படிப்பட்டவன் அசுரன் ஆவான்;வேதவசனத்தைப் பெற்றவரையோ தேவர்கள் என்கிறார்;(யோவான்.10:35 மற்றும் சங்கீதம்.82:6)

வேத விற்பன்னர்களால் மந்த்ரமூர்த்தியாக வெளிப்பட்டவரே மனு அவதாரமெடுத்து வந்து தம் பணியை நிறைவேற்றி அவர்தம் சீடர் அனைவர் கண் முன்பாக வானத்துக்கு ஏறிப்போனார் என்பது வரலாறு;

இதுபோல இந்த உலகில் ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் பிறந்த எந்த ஒரு மகானும் அவதாரமும் வெளிப்படையாக வானத்துக்கு ஏறிப்போனதில்லை;இதனை நீர் நம்பாவிட்டால் பைபிளைக் குறித்துப் பேசுவதை நிறுத்தும்;

கதாநாயகர்களையும் காப்பியத்தலைவிகளையும் தெய்வமாகத் தொழும் மௌடீக மார்க்கத்தார் வானத்திருந்திறங்கி மீண்டும் வானத்துக்கு ஏறிப்போனவரை தெய்வமாகத் தொழுவதில் என்ன தடை..?

அவர் தெய்வமில்லாவிட்டால் வேறு யார் தெய்வம்..?

தன் கோபுரம் தன் கண்ணெதிரே நொறுங்கி வீழ்வதைத் தடுக்கத் தெரியாத லுங்கி sorry லிங்க நாயகனா தெய்வம்..?


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

தனபால், on July 31, 2010 at 22:31 Said:

திரு சில்சம் அவர்களே,

///மகாகணபதியும் ஜகத்குருவும் ‘ஈசுவரன்’ என்று இந்தியரால் புகழப்படுபவருமான இயேசுபெருமானார்;///

இது மாதிரி ரொம்ப நாள சொல்லிக்கிட்டே இருக்கிங்களே,இதைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்.விவாதிக்கலாம். இதையே தான் இந்து மதமும் ஆனால் வேறுவிதமாக “ஒரே கடவுளையே பலர் பல பெயர்களில் அழைக்கின்றனர்” என்று கூறுகிறது.

நண்பரே, ஒம்ம இஷ்டத்துக்கு வேதத்தையும் அதன் ஆதாரத்தையும் மாற்றுவதற்கு சகல உரிமையையும் இறைவன் கொடுத்துள்ளார்;ஆனாலும் அதன் ஆதி பொருள் மாறுவதில்லை;

அந்த ஆதிமூலத்தை விட்டு வழுவி -காணப்படாததும் காணக்கூடாததுமான சர்வ வல்ல இறைவனுக்கு உருவம் கொடுத்து- "ஆதிபராசக்தி " எனும் பால் பொருளற்ற சொல்லை பெண் பாலாக்கி பாம்பு கதை உருவாக்கி பாலூற்றுவதை வேதம் கற்பிக்கவில்லை;

பாம்பு பால் குடிப்பதாக யாரும் நிரூபிக்க இயலாது;
இந்த கொனஷ்டைகளுடன் ஒத்துப்போவது யாராலும் கூடாது..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

thiruchchikkaaran, on July 31, 2010 at 22:31 Said:

சுடலை மாடனை வழிபாடு செய்பவரகள பிற மதங்களை வெறுப்பதுவும் இல்லை, எந்த ஒரு தெய்வத்தையும் இகழ்வதுவும் இல்லை.

வழிபாடு செய்வதற்கும் சமதர்ம சமுதாயம் மலர்ந்து காலம் காலமாக இந்த பூமியில் நாமெல்லாரும் சிரஞ்சீவிகளாக வாழ்வதற்கும் நாம் விரும்பினாலும் இந்த இயற்கையும் அதன் ஆதார ஸ்ருதியும் க்ருதியுமான இறைவனும் விரும்ப வேண்டுமே;

சத்தியமென்னவென்றால் இந்த உலகம் அழியப்போவது உண்மை;
அது பொய்யென்றால் பைபிள் என்பதே பொய்யாகிவிடும்..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

// இந்திய சமுதாயக் கருத்துக்களை ஒத்த கருத்துக்களை இயேசு கிறிஸ்து யூத மக்களிடம் பரப்ப முயற்சி செய்தார் //

இயேசுவானவர் வெறும் மதப் பிரச்சாரகரல்ல,
அவர் போதித்தவை யூதருக்கு மட்டுமே உரித்தானதுமல்ல;

அவரே சொன்னது போலவும் அவரைக் குறித்த மார்க்கப் பெரியோரின் சாட்சியின் படியும் அவர் உலக இரட்சகர்;காணக்கூடாத இறைவனின் தற்சொரூபியான தொழத் தக்க ஒரே தேவன்;

இன்னும் என்ன சொல்ல‌..?


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

ஜெயகர், on July 31, 2010 at 22:31 Said:

நன்றி திரு.Chillsam

அப்புறம் நீங்க சொன்ன கருத்துக்கு இந்த வசனம் சரியாய் இருக்கும் என்று நினைக்கிறேன்.

மத்தேயு 7 :5 வெளிவேடக்காரரே, முதலில் உங்கள் கண்ணிலிருந்து மரக்கட்டையை எடுத்தெறியுங்கள். அதன்பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணிலிருந்து துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய்க் கண் தெரியும்.


thiruchchikkaaran, on July 31, 2010 at 22:31 Said:

மிக நன்றி, மிகச் சரியான வசனமே.

இயேசு கிறிஸ்துவின் பெயரால் அவருடைய கொள்கைக்கு எதிரான கருத்துக்கள் பரப்பப் படுவது என்னுடைய கண்ணில் துரும்பு விழுந்தது போல என்னை உறுத்துவதாலேயே இதனை எழுதுகிறோம்.

துரும்பு ஆக நாம் நினைக்கும் உத்திரம் நமது கண்ணில் விழ வேண்டாமே என்கிற எண்ணத்திலே தான் இத்தனயும் எழுதுகிறோம். சில நண்பர்கள் பிற மதக் கடவுள்களை காரணமின்றி இகழ்ந்து மதங்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம் செய்வது போல நாம் செய்ய வில்லை. எல்லா மதங்களிலும் உள்ள நல்ல கருத்துக்களை வெளிப் படுத்தி அமைதியை உருவாக்குவதே நம் செயல்.

மதவெறிப் பிரச்சாரக் கோட்பாடுகளும், இயேசு கிறிஸ்து சொன்ன கருத்துக்களை பின்னுக்குத் தள்ளி மோதல் கருத்துக் கோட்பாடுகளும் வேகமாக பரப்ப படும் போது இயேசு கிறிஸ்துவின் சரியான கோட்பாடுகளை எடுத்து செல்லும் பணி நல்ல பணியே !

My reply:

இயேசுகிறித்துவின் கொள்கை என்பது எதுவுமில்லை;

அவரே கூறிய வண்ணமாக விண்ணுலகிலுள்ள தமது விண்ணுலக தந்தையின் கட்டளையை நிறைவேற்றவே அவர் வந்தார்;

அது ஆதியிலே மனுக்குலம் இழந்த இறைவனுடனான தொடர்பை மீண்டும் புதுப்பிப்பதே;அதற்குத் தடையாக இருந்த பாவத்தை தமது பாவமற்ற திருரத்தத்தினால் நிக்ரஹம் செய்து மனிதனுக்கும் சர்வ வல்ல இறைவனுக்கும் மீண்டும் உறவை ஏற்படுத்தினார்;இதனை லூக்கா.19:10 ல் மிகத் தெளிவாகவும் 13:3 ல் எச்சரிக்கையாகவும் இயேசுவானவர் குறிப்பிடுகிறார்;

மாத்திரமல்ல,இந்த விண்ணுலக ஏற்பாட்டினை அனைத்து இன மக்களுக்கும் பிரச்சாரம் செய்து அழியப் போகும் இந்த உலகிலிருந்து மனுக்குலத்தை மீட்டுக் கொள்ளும் இறைவனின் உலகளாவிய‌ மாபெரும் திட்டத்தினைப் பிரச்சாரம் செய்யவும் கட்டளையிட்டுள்ளார்;இதுவும் பிரதான கட்டளையாக மத்தேயு.28:20 ல் வழங்கப்படுகிறது;

அதனையே நாம் செய்து வருகிறோம்;அதற்கு இந்த தேசத்தில் பிரச்சார சுதந்தரம் இருக்கும் வரையிலும் செய்ய எமக்கு உரிமையுண்டு;ஒரு காரியத்தைப் பிரச்சாரம் செய்யும் போது ஒப்பீடு தவிர்க்க இயலாது.இந்த செய்தியினைப் பெற்றும் விலகிச் செல்வோரும் உண்டு;அதுவும் தவிர்க்க இயலாது;

"ஆனைக்கு அர்ரம் என்றால் குதிரைக்கு குர்ரம் " என்பது இங்கே எடுபடாது;மன்னிக்கவும்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

1 2  >  Last»  | Page of 2  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard