Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: உயிரணு..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: உயிரணு..!
Permalink  
 


WR_20121102100609.jpeg

நன்றி: தினமலர்



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

தொடர்புள்ள பதிவு:

http://yauwanajanam.activeboard.com/t50512376/topic-50512376/



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

சிலுவை என்பது கொலைக் கருவி;ஆனாலும்
மரணம் ஜனனமான வரலாற்று தொலைக் கருவி

கல்வாரி திருப்பீடம்
மரணம் எனும் முற்றுப்புள்ளி (.)
அரைப்புள்ளியாகி (,)
ஆச்சர்யக்குறியாக (!)
மாறிய அதிசயப்பீடம் என்பதையறிந்து
உணர்வடைவீர் மாந்தரே..!

மனிதன் தான் தொலைத்ததை தேடிக்கொண்டிருக்க‌
இறைவனும் தான் தொலைத்த‌தைத் தேடி இங்கு வந்தார்

இறைவன் மாந்தரானார்,மனிதனை தன்னிலை உயர்த்த
இறைவன் தேடியதை மனிதனில் கண்டார்
மனிதன் தேடியதை இறைவனில் கண்டானா..?

மனிதன் தேடிய அனைத்தும் இறைவனில் வசப்பட்டது
இறைவன் தேடிய அனைத்தும் மனிதனில் வசப்பட்டதா?

அவர் தியாகத்தை அவலம் என்று தூஷிக்கிறார் சிலர்
அமங்கலமாம் அவர்தம் திருச்சிலுவை..!
பெண்மை என்பது  அழகுதான்;அதன் உச்சம்
தாய்மை அல்லவா?

பெண்மையின் அழகு தாய்மையின் சோகத்தில்
தொலைந்தது போல் தோன்றும்.ஆயினும்
அது என்றும் நினைவில் நிற்கும்.

அதுபோலவே
வீரம் பேசும் தீரர்கள்
வந்துபோன இந்த பூமியில்
நின்று நிலைக்கும்
வீரமான சாந்தசொரூபியின்
அவலக் கோலம்
மனுக்குலத்தின் அவலம்
போக்கும் திருக்கோலம்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

உடல் மண்ணுக்கு..
உயிர் விண்ணுக்கு...
மற்றதெல்லாம் பின்னுக்கு...

இது எப்படியிருக்கு..?



பிரபல சித்த மருத்துவர் சாமிகிரி சித்தர் “திடீர்” தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது -மாலைமலர் செய்திக்கான பின்னூட்டம்

13-dr-samigiri-siddhar-200.jpg

http://www.maalaimalar.com/2010/10/12171750/chitta-maruthuvar-samigiri-chi.html

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

உயிரணு..!

006_3.JPG

ஒரு நொடியில் ஒரே நேரத்தில்
விரைந்து பாயும்
கோடிக்கணக்கான உயிரணுக்களில்
ஒன்றே ஒன்று
சேர வேண்டிய இடத்தைச் சேர்ந்ததால்
உருவான மனிதன்
இறைவனின் விந்தைமிகு
படைப்பின் மேன்மையினையும்
தன் நிலையையும் உணராது
உயிரற்ற இன்னொன்றைப் படைத்து
இறைவனுக்கு இணை கற்பித்து
தன்னை இழந்தான்;
இழந்தவனை மீட்க
இத்தரணி வந்த இறைவன்
தன்னைக் கொடுத்து
இழந்தவனை மீட்டார்;
இது விந்தை அன்பு அல்லவா..?
P6140102.JPG



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard